ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Yesterday at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Sat Oct 24, 2020 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:46 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Oct 24, 2020 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Sat Oct 24, 2020 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

Admins Online

ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்

Go down

ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம் Empty ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்

Post by ayyasamy ram on Fri May 17, 2019 6:51 pm

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை வைத்து பல்வேறு
ஊழல்கள் அரங்கேறி இருக்கின்றன. முன்னதாக ஜியோ
மொபைல் டவர் ஊழல் மற்றும் ஜியோ டி.டி.ஹெச்.
இணைப்பு உள்ளிட்டவை சார்ந்து வெளியான போலி
தகவல்களால் இந்தியா முழுக்க பலர் பாதிக்கப்பட்டனர்.

அந்த வரிசையில் தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ ரூ.399 விலை
சலுகையை இலவசமாக வழங்குவதாக வாட்ஸ்அப் செயலியில்
குறுந்தகவல் வேகமாக பகிரப்படுகிறது.

இவ்வாறு பகிரப்படும் குறுந்தகவல்களில் ரிலையன்ஸ்
ஜியோ பெயர் பயன்படுத்தப்பட்டு, அதில் ரூ.399 சலுகை
பயனர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என
குறிப்பிடப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களின் படி இலவச சலுகை ஐ.பி.எல். 2019
போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
பெற்றதை கொண்டாடும் வகையில் வழங்கப்படுவதாக
குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மேலும் இச்சலுகை 20,000 ஜியோ பயனர்களுக்கு மட்டுமே
வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலி குறுந்தகவலின் படி பயனர் முதலில் தங்களது பெயர்
மற்றும் ஜியோ மொபைல் நம்பரை பதிவிட வேண்டும்.
பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேனர் இடம்
பெற்றிருக்கும் வலைப்பக்கம் ஒன்று திறக்கிறது.

இந்த பக்கத்தி்ல் குறுந்தகவலை வாட்ஸ்அப் செயலியில்
பத்து பேருக்கு ஃபார்வேர்டு செய்யக் கோருகிறது. இவ்வாறு
செய்யும் பட்சத்தில் பயனர் தங்களது விவரங்களை போலி
தளத்திற்கு பறிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இதனால் இலவசம் என்ற பெயரில் பரவும் போலி
குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே நல்லது.
பொதுவாக பெரும் நிறுவனங்கள் சார்பில் அறிவிக்கப்படும்
சலுகைகள் மற்றும் தள்ளுபடி போன்றவை அந்நிறுவனங்களின்
அதிகாரப்பூர்வ வலைதளங்களில் அறிவிக்கப்படும்.

இதனால் இதுபோன்ற குறுந்தகவல்களை எதிர்கொள்ளும் போது
சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் வலைதளங்களில் சென்று
சலுகை மற்றும் இதர விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள
வேண்டும்.

இதுதவிர நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய
அதிகாரிகளை தொடர்பு கொண்டும் சந்தேகங்களை தெளிவு
படுத்திக் கொள்ளலாம்.
-
----------------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62013
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம் Empty Re: ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்

Post by சக்தி18 on Sat May 18, 2019 11:20 am

பதிவுக்கு ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம் 1571444738
செவிடன் காதில் ஊதிய சங்கு.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2069
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 627

Back to top Go down

ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம் Empty Re: ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்

Post by T.N.Balasubramanian on Sat May 18, 2019 3:58 pm

நம்மாட்கள் 10 ரூபாய் இலவசமென்றாலும் 2 நாட்கள் கூச்சப்படாமல் வெய்யிலில் நிற்பார்கள்.

ரமணியன் 


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம் Empty Re: ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்

Post by கண்ணன் on Sat May 18, 2019 6:54 pm

@T.N.Balasubramanian wrote:நம்மாட்கள் 10 ரூபாய் இலவசமென்றாலும் 2 நாட்கள் கூச்சப்படாமல் வெய்யிலில் நிற்பார்கள்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1298178
உண்மைதான் ஐயா
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 271
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 140

Back to top Go down

ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம் Empty Re: ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்

Post by சிவனாசான் on Sun May 19, 2019 9:32 pm

இலவசம்னா நம் ஆட்கள் பட்டினி கிடந்தும் பெற முயல்வர் இதெல்லாம் வியாபார ட்ரிக்ஸ் லாபம் காண அறிவிக்கும் அறிவிப்புகள் எனலாம் .,பொய் அல்ல உண்மையே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம் Empty Re: ஜியோ ரூ.399 இலவச சலுகையை நம்ப வேண்டாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum