ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Yesterday at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Sat Oct 24, 2020 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:46 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Oct 24, 2020 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Sat Oct 24, 2020 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

Admins Online

உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா

Go down

உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா Empty உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா

Post by ayyasamy ram on Thu May 23, 2019 2:35 pm

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (23/05/2019)

மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி 18 இடங்களில்
முன்னிலை பெற்றுள்ளது. இதனால், மம்தா பானர்ஜி
அதிர்ச்சியடைந்துள்ளார்.
-
உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா Mamtha__12494
மம்தா
-------------

தேர்தல் களத்தில் பிரதமர் மோடியும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும்
ஆவேசமாக மோதிக் கொண்டனர். `காலாவதியான பிரதமர்' என்று
மோடியைக் கடுமையாகச் சாடினார் மம்தா.

ஃபானி புயல் நிவாரணத்திலும் அரசியல் கலந்தது.
பிரதமர் அலுவலகத்தின் போன் அழைப்புகளைகூட மம்தா
பதில் சொல்லவில்லை.

தேர்தல் பிரசாரக் களத்தில் பிரதமருக்கு அதிர்ச்சி கொடுத்த
மம்தாவுக்கு இப்போது பாரதிய ஜனதா கட்சி அதிர்ச்சி வைத்தியம்
கொடுத்துள்ளது.

முதன்முறையாக மேற்கு வங்கத்தில் பா.ஜ.க 18 தொகுதிகளில்
முன்னிலையில் உள்ளது. திரிணாமுல் 22 இடங்களில்
முன்னிலையில் பெற்றிருக்கிறது. ஆக, வித்தியாசம் 4 மட்டும்தான்.

கடந்த 2012- ம் ஆண்டு மம்தா மேற்கு வங்க முதல்வரானார்.
30 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த மார்க்சிஸ்ட்
கட்சியின் ஆட்சி முடிவுற்றது.

கடந்த பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளை ம
ட்டுமே பெற்ற பாரதிய ஜனதா, இப்போது 18 தொகுதிகளை
கைப்பற்ற இடது சாரி கட்சி ஓட்டுகளும் மாறியிருப்பதும்
ஒரு காரணம்.

கிட்டத்தட்ட 6 சதவிகித கம்யூனிஸ்ட் கட்சி வாக்குகள் பாரதிய
ஜனதாவுக்கு மாறியிருப்பதாக சமீபத்திய ஆய்வு சொல்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாகவே பாரதிய ஜனதா கட்சி மேற்கு வங்கத்தில்
திட்டமிட்டு தொடர்ச்சியான பேரணிகள், பொதுக் கூட்டங்களை
நடத்தி வந்தது.

தேர்தல் பிரசாரத்தின் போதும் மோடி, அமித் ஷா அடிக்கடி மேற்கு
வங்கத்துக்குச் சென்று பரப்புரையில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்
நடைபெற்றது. ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும்
திரிணாமுல்- பா.ஜ.க தொண்டர்கள் மோதிக் கொண்டதும்
குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் இதே வளர்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி
சென்றால், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைக்
கைப்பற்றினாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
-
எம்.குமரேசன்
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62013
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா Empty Re: உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா

Post by T.N.Balasubramanian on Thu May 23, 2019 5:34 pm

நான் கண்ட வரையில் பெண் தலைவர்கள் அல்லது தலைவிகள் 
சிறிது தலைக்கனத்துடனேயே செயல்படுகிறார்கள் என்பது 
அவர்கள் பேச்சிலேயே தெரிந்துவிடும். பல உதாரணங்கள் காட்டமுடியும். 

ஃ பானி புயல் சேதம் விஷயமாக பிரதம  மந்திரி மோடி பேச விரும்பிய போது
அதை தவிர்த்து அமையப்போகும் புதிய பிரதமருடன் பேசிக் கொள்கிறேன் 
என்றவர் மமதா.

இப்போது யாருடன் இவர் பேசப்போகிறார். ?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா Empty Re: உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா

Post by சிவனாசான் on Thu May 23, 2019 7:55 pm

இறைவன் யார் யாருக்கு எப்படி படி அளக்கனமோ அதன் படி தவறாமல் அளந்துள்ளார் . துள்ளுகின்ற மாடு பொதிசுமக்காது என்பார்களே ..பொய்யல்ல.
மம்மதை என்றும் அழிவையையே தரும்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா Empty Re: உனக்கு 22, எனக்கு 18!- வளர்ந்து நிற்கும் பா.ஜ.கவால் அதிர்ச்சியில் மம்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum