ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Today at 7:27 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Today at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Today at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Today at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Today at 6:03 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by சக்தி18 Today at 5:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Today at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Today at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

Admins Online

எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!

Go down

எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்! Empty எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!

Post by ayyasamy ram on Thu May 23, 2019 4:43 pm

மதுரையில் சு.வெங்கடேசன்,
தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன்,
விழுப்புரத்தில் ரவிக்குமார்,
கரூரில் ஜோதிமணி
என நான்கு எழுத்தாளர்களும் முன்னிலை வகித்துவருகிறார்கள்.
-
எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்! Pjimage_15051
முன்னணி எழுத்தாளர்கள்
-
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில்
நான்கு எழுத்தாளர்கள் போட்டியிட்டனர். சாகித்ய அகாடமி விருது
பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
வேட்பாளராக மதுரையிலும்,

எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தி.மு.க வேட்பாளராக
தென்சென்னையிலும்,

எழுத்தாளர் ரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக
விழுப்புரத்திலும்,

எழுத்தாளர் ஜோதிமணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கரூரிலும்
போட்டியிட்டார்கள்.

மதுரையில் அ.தி.மு.க வேட்பாளர் ராஜ்சத்யனுக்கும்
சு.வெங்கடேசனுக்கும் நேரடிப் போட்டி நிலவியது. ராஜ்சத்யன்,
அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான ராஜன் செல்லப்பாவின் மகன் ஆவார்.

கரூரில் மக்களவைத் துணை சபாநாயகரான அ.தி.மு.க வேட்பாளர்
தம்பிதுரைக்கும் ஜோதிமணிக்கும் நேரடிப் போட்டி நிலவியது.

தென்சென்னையில் சிட்டிங் எம்.பி-யும் அமைச்சர் ஜெயக்குமாரின்
மகனுமான அ.தி.மு.க வேட்பாளர் ஜெயவர்தனுக்கும்
தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

விழுப்புரத்தில் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கும்
ரவிக்குமாருக்கும் நேரடி போட்டி இருந்தது.

தற்போது வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலை வகித்து
வரும் நான்கு எழுத்தாளர்களும் எம்.பி ஆகிறார்கள்.
-
-----------------------------------------
ஆ.பழனியப்பன்
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62005
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்! Empty Re: எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!

Post by சிவனாசான் on Thu May 23, 2019 7:57 pm

இவங்க வென்று ஒன்னும் தமிழகத்திற்கு பயன் ஏற்பட போவதில்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்! Empty Re: எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!

Post by ஞானமுருகன் on Thu May 23, 2019 11:17 pm

கனிமொழிய சேர்த்து கொள்ள மாட்டாங்க போல

Sent from Topic'it App
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்! Empty Re: எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri May 24, 2019 9:50 am

@ஞானமுருகன் wrote:கனிமொழிய சேர்த்து கொள்ள மாட்டாங்க போல

Sent from Topic'it App
மேற்கோள் செய்த பதிவு: 1298457
நானும் ரௌடி தாங்க என்ற காமெடி போல்
உள்ளது உங்கள் கேள்வி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்! Empty Re: எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!

Post by ஞானமுருகன் on Sun May 26, 2019 12:08 am

நன்றி விக்கிபீடியா

கனிமொழி அரசியல் வரும் முன்பு எழுதியவை.

Sigarangalil Uraikiradhu Kaalam

Agathinai

Paarvaigal

Karukkum Marudhaani

Karuvarai Vaasanai

Sent from Topic'it App
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்! Empty Re: எம்.பி-யாகும் நான்கு எழுத்தாளர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum