புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! Poll_c10பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! Poll_m10பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! Poll_c10 
26 Posts - 67%
heezulia

11 Posts - 28%
cordiac

1 Post - 3%
Geethmuru

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 56%

94 Posts - 34%
T.N.Balasubramanian

11 Posts - 4%
mohamed nizamudeen

9 Posts - 3%
prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 9:49 am

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! VdRUiRZTShaeKsd8sSdY+78843593e01c383e8da89179fb6613b302bae811

இந்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் பல விதமான துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அபரீதமான தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு சாதனைகளை தொடர்ந்து புரிந்து கொண்டு வருகிறோம். என்னதான் இன்றுள்ள சூழ்நிலையில் பல விதமான பொருட்களின் தயாரிப்பில் பல சாதனைகளை புரிந்து வந்தாலும்., சில கண்டுபிடிப்புகள் நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மெதுவாகவே நாம் அறிந்து கொள்கிறோம்.

அவ்வாறு நமது மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த பொருட்கள் பல இருந்தாலும்., நமது சுற்றுப்புற சூழ்நிலையிலும்., நமது வாழ்வியலிலும்., நம்மிடமும் பல பாதிப்புகளை ஏற்படுத்திய பொருளில் முக்கிய பொருளாக பிளாஸ்டிக் உள்ளது.

நன்றி
செய்தி புனல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 9:51 am

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! L945iEirTGuDfSeUHHnp+235588875001a9ba85a23e6de4b205bba92ccfcd1

இந்த பிளாஸ்டிக்கில் ஒரு முறை உபயோகம் செய்யும் நெகிழி., பல முறை உபயோகம் செய்யும் நெகிழி என்று பல விதமான படைப்புகள் உள்ளது. அவ்வாறு இந்த நெகிழியை உபயோகம் செய்யும் நாம்., அதனை மறுசுழற்சி செய்யாமல் தீயிட்டு கொளுத்தியும்., கடல்களில் கொட்டியும் வருகிறோம்.

இது ஒருபுறமிருக்க இயற்கை வளங்களை தொடர்ந்து அழித்து கொண்டு வருவதாலும்., நமது செயல்பாடுகளாலும்., தொடர்ந்து மாறி வரும் காலநிலையில் காரணமாகவும் தொடர்ந்து பல்வேறு விதமான பாதிப்புகளை நாம் அனுபவித்து வருகிறோம். இந்த காலநிலை மாறுபட்டால் நாம் பெரிதளவும் பாதிக்கப்பட்டு இருப்பது., தண்ணீர் பற்றாக்குறை என்ற பிரச்சனையால் தான். இன்றுள்ள நிலையில்., பெரும்பாலான ஊர்கள் மற்றும் நாடுகளில் இருக்கும் முதன்மை பிரச்சனையாக தண்ணீர் பிரச்சனை உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 9:54 am

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! M9SmREDFSdKoHr5lw0uM+21134080148e5e52f188325fcdffde9cbaf75e3dc

இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு நாம் என்ன விதமான செயல்முறைகளை நடைமுறைப்படுத்தி வந்தாலும்., இயற்கையாக பெய்ய வேண்டிய மழையின் தாக்கம் அதிகளவு குறைந்துள்ளது., காடுகளை அளித்ததன் காரணமாக வானிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் கடுமையான பாதிப்புகளை நாம் அடைந்து வருகிறோம். அந்த வகையில்., காடுகளில் இருக்கும் விலங்குகள் தண்ணீரை தேடி கூட்டம் கூட்டமாக ஊர்களுக்கு வருவதும்., நீர் நிலைகளை தேடி அலைவதையும் நாம் தினமும் பல்வேறு செய்திகளில் கண்டு வருகிறோம்.

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! U5wdHre2TJqE6FXn8TGC+152514279e03715c8023cbd06c2d978a578a54be3

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 9:55 am

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! ZYTPzL4RDuLi1iryaH01+69492611200f0e70cf542dc2c598bc9cbe53920b

காடுகளில் இருக்கும் விலங்குகள் கூட சரிவர உணவுகள் கிடைக்காமல் உயிருக்கு போராடி., இன்னுயிரை நீத்து வரும் நிலையில்., சிறிய அளவிலான பறவைகளும் இந்த தாக்கத்தின் காரணமாக பெரும் அவதியடைந்து வருகிறது. மனிதனின் சுய தேவைக்காக இயற்கையின் கொடையை தொடர்ந்து அளித்துக்கொண்டே வருவதால் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பல பாதிப்புகளை பற்றி மனிதன் இன்னும் சிந்திக்காமல் உள்ளது பெரும் பின்னடைவையே நமக்கு ஏற்படுத்துகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 9:56 am

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! K8LHx0PxSVO6l8WjeTJl+18302694464e07c3de6c2879a42462274fd75be1a

பறவைகள் தொடர்ந்து பல விதமான முறையில் உயிரிழந்து வருகிறது என்பதை நாம் அறிந்துள்ளோம். கோடைகாலத்தில் நீர் நிலைகளில் தண்ணீர் வற்றிப்போவதன் காரணமாக பறவைகளுக்கு முடிந்தளவு தண்ணீர் வையுங்கள் என்று தொடர்ந்து விழிப்புணர்வுகளை நாம் செய்து வந்த நிலையில்., தற்போது வெளியான காணொளி காட்சிகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்கு உணவில்லாத பட்சத்தில் உணவுகளுக்காக போர் புரியும் சூழல் ஏற்படின் போர் புரிந்தாவது., அதனை பெற்று தனது நாட்டை பாதுகாப்பான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 9:58 am

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! EUyd2yI2RqSFJUmA09eI+253890873e7e67ea33e3086e60d666a8baed6b69f

விலங்குகளுக்கு உணவில்லாத பட்சத்தில்., கண்களில் கிடைக்கும் சக விலங்குகள் மற்றும் உயிரினத்தை கொன்று சாப்பிட்டு வாழும்.. பறவைகளுக்கு உணவில்லை என்றால்., அதிலும் புதியதாக பிறந்துள்ள குஞ்சுகளுக்கு உணவில்லை என்றால் அவை என்ன செய்யும்.. பறவை தனது குழந்தைக்கு உணவளிக்க எங்காவது பறந்து சென்று இரையை கொத்தி., மென்மையாக அரைத்து தனது குழந்தையின் வாயில் ஊட்டும். அவ்வாறு ஊட்டும் சமயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் என்ன ஆகும்.. இது குறித்த வீடியோ காட்சிகளே வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது..

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 9:59 am

ஒரு பிஞ்சு பறவை குஞ்சின் வயிற்றில் அத்தனை பிளாஸ்டிக் துகள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை நம்மிடையே பதிவு செய்கிறது. மருத்துவர்கள் அந்த குட்டி பறவை குஞ்சின் வாயில் நீரை ஊசியின் உதவியுடன் நீரை நிரப்பி பின்னர் அந்த குஞ்சு வாந்தி எடுக்கும் போது., வெறும் பிளாஸ்டிக் துகள்கள் வெளிவருகிறது. இந்த வீடியோ பதிவு குறித்த முழு தகவல் வெளியாகாத நிலையில்., நாம் பெரிய அளவிலான இழப்பை இந்த பிளாஸ்டிக் எனப்படும் கொடிய அரக்கனால் சந்திக்கப்போகிறோம் என்பதே உண்மை....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 9:59 am

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 10:00 am

பறவை எடுத்த வாந்தியில் இருந்த பொருட்கள்.! விரைவில் நாம் அழிவதும் உறுதி?.. அதிர்ச்சியான ஆராய்ச்சியாளர்கள்.!! வைரல் வீடியோ பதிவு.!! 2g9H1vbSV2NSNQzdefKd+Screenshot_20190529-100012

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக