ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 19:17

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 19:17

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 19:07

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 19:07

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 18:57

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Today at 18:51

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Today at 18:44

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Today at 18:41

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Today at 18:35

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 17:02

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 17:00

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 13:00

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 12:52

» வணக்கம்
by சக்தி18 Today at 12:44

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:36

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 9:28

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 9:18

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 9:10

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Today at 0:27

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 23:29

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 23:16

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 20:03

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 19:03

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 18:43

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 18:23

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 18:12

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 18:11

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 18:00

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 17:58

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 17:57

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 17:56

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 17:55

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 17:48

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 17:45

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 17:39

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 17:34

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 17:28

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 17:22

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 15:39

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 13:25

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 11:19

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 9:53

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 9:50

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 9:43

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 9:33

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 7:10

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 7:08

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 7:03

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 6:52

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 6:36

Admins Online

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?

Go down

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? Empty நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 28 May 2019 - 17:17

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? Eb45B9kSK2XHZ9MR7bC4+243687481eabd63d11ebaec0af8b4b3e45f51845


டெல்லி: ஈரானிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தால், அமெரிக்கா இந்தியா மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க வாய்ப்புள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா சென்று வருடம் இரண்டு பொருளாதார தடைகளை விதித்தது.

அதன்பின் இந்த மாத தொடக்கத்தில் மூன்றாவது பொருளாதார தடையை விதித்தது. ஈரானுடன் உலக நாடுகள் எதுவும் எண்ணெய் வர்த்தகம் செய்ய கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? Empty Re: நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 28 May 2019 - 17:19

எச்சரிக்கை
எச்சரிக்கை விதித்தது
அதன்படி ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்தால் வர்த்தகம் செய்யும் நாடுகளும் பொருளாதார தடையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று அமெரிக்கா கூறியது.

சீனா, ரஷ்யாவிற்கு கூட அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இதற்கு 98% நாடுகள் தற்போது வரை ஒப்புக்கொண்டு இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? LaNGqt9Syekyti6PQJHN+221209653315f22df5d503c2eabb4070d98dadbc4


நிறுத்திவிட்டது
ஏற்கனவே நிறுத்திவிட்டது

இதனால் ஏற்கனவே சீனா, துருக்கி, ஆசியாவில் உள்ள சிறிய நாடுகள் எல்லாம் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. இந்தியாவும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்த மாத தொடக்கத்திலேயே நிறுத்திவிட்டது. இதனால் ஈரான் தற்போது உலகில் தனித்து விடப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? Empty Re: நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 28 May 2019 - 17:20

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? DUR6ne6WRb6OjdVsuRkQ+62128330f3d05ed148627da5cd9357162d7fbf0f

ஆனால்
ஆனால் இந்தியா

இந்த நிலையில்தான் அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி இந்தியா ஈரானிடம் இருந்து பெட்ரோல் டீசல் வாங்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்த மாதம் ஈரானுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் போட வாய்ப்புள்ளது. அதன்பின் எப்போதும் போல இந்தியா பெட்ரோல் டீசல் வர்த்தகத்தை நடத்தும் என்று கூறுகிறார்கள். இதுதான் அமெரிக்காவிற்கு கோபத்தை உண்டாக்கி உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? Empty Re: நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue 28 May 2019 - 17:21

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? SIHHaYqfTJS1JPsvUAuG+35525179c79b31c62310c7a04b4a8e9489fb32a1


என்ன
என்ன கோபம்

இந்தியாவின் இந்த முடிவால், அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் தடை உலகில் எதிர்க்கும் ஒரே நாடாக இந்தியா மாற வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவை கண்டிக்கும் பொருட்டு, இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முயலலாம் என்று கூறுகிறார்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா? Empty Re: நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum