ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Today at 5:52 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:42 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Today at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Today at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Today at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Today at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Today at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Today at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

Admins Online

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!'

Go down

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!' Empty ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!'

Post by T.N.Balasubramanian on Wed May 29, 2019 5:51 pm[size=38]ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால்[/size]

[size=38]அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!'[/size]


ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.ம.மு.க.,வை உடைக்கவும், அ.தி.மு.க.,வில் இணையவும் தயாராக இருப்பதாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் வாயிலாக, முதல்வர், இ.பி.எஸ்.,க்கு, அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலர் தங்கதமிழ்செல்வன் துாது விட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!' Tamil_News_large_2285961_318_219
[size]

இது குறித்து, ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: அ.தி.மு.க., சார்பில், அடுத்த மாதம், மூன்று ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதில், ஒன்று, பா.ம.க.,வுக்கு செல்கிறது. மீதமுள்ள இரண்டில் ஒன்றை, தமிழக பா.ஜ., தரப்பில் கேட்பதாக தெரிகிறது.

மூன்றாவது பதவிக்கு, கட்சியின் முன்னணி தலைவர்கள் மோதுகின்றனர். யாருக்கு ஒதுக்குவது என, மேலிடம் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில், தனக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால், அ.தி.மு.க.,வில் இணைவதற்கு தயார்என, கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் வாயிலாக, தங்கதமிழ்செல்வன் துாது அனுப்பியுள்ள தகவல் கிடைத்துள்ளது.

ராஜ்யசபா எம்.பி., பதவி தரும்பட்சத்தில், அ.ம.மு.க.,வில் உள்ள, தன் ஆதரவாளர்களை, அ.தி.மு.க.,விற்கு அழைத்து வருவதாகவும், அவர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், 'யார் விரும்பினாலும் போகலாம்; பத்து பேர் செல்வதால், அ.ம.மு.க.,வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. செந்தில்பாலாஜி, தி.மு.க.,வில் இணைந்தது, அவரது புத்திசாலித்தனம்' என,கூறியிருக்கிறார்.

இதையடுத்து, 'அ.ம.மு.க.,வினர், தங்கள் ஆதாயத்திற்காக, மாற்று கட்சிகளுக்கு செல்வது புத்திசாலித்தனம் என்றால், தங்கதமிழ்செல்வன் எடுக்கிற முடிவும் புத்திசாலித்தனம் தானே' என, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
[/size]

Advertisement

லோக்சபா தேர்தலில், தோல்வி அடைந்தவர்களில் ஒருவருக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கினால், மற்ற வேட்பாளர்கள் அதிருப்தி அடைவர். எனவே, பொத்தாம் பொதுவாக, தங்கதமிழ்செல்வனுக்கு தருவதன் வாயிலாக, கட்சியை பலப்படுத்தவும், அ.ம.மு.க.,வை உடைக்கவும் வசதியாக இருக்கும் என, இ.பி.எஸ்., தரப்பில் கருதுவதாக தெரிகிறது. ஆனால், துணை முதல்வர் பன்னீர்செல்வம், இதற்கு பச்சைக்கொடி காட்டுவாரா என்பது தான் கேள்விக்குறி.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -தினமலர்  ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!' 1571444738

ரமணியன் 


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!' Empty Re: ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!'

Post by T.N.Balasubramanian on Wed May 29, 2019 5:59 pm

இவர்கள் எல்லாம் அரசியல் பச்சோந்திகள். (வேறு விதமாக மோசமாக உங்கள் விருப்பத்திற்கிணங்க பச்சோந்திகளுக்கு பதிலாக போட்டுக் கொள்ளவும்.)
இவர்களை நம்பி இவர்களுக்கு வோட் போடும் மக்கள் யாவரும் ஏமாளிகள்.

ரமணியன் 


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!' Empty Re: ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!'

Post by T.N.Balasubramanian on Wed May 29, 2019 6:01 pm

பணத்திற்காகவும் பதவிக்காகவும் பெற்ற தாயாரையும் விலை பேச தயங்கமாட்டார்கள் இவர்கள்.

வெட்கம் வெட்கம்.

ரமணியன் 


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!' Empty Re: ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!'

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed May 29, 2019 8:30 pm

@T.N.Balasubramanian wrote:பணத்திற்காகவும் பதவிக்காகவும் பெற்ற தாயாரையும் விலை பேச தயங்கமாட்டார்கள் இவர்கள்.

வெட்கம் வெட்கம்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1298697
அயோக்கியர்கள் இவர்கள் நாட்டை எப்படி வழி நடத்துவார்கள்??
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!' Empty Re: ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!'

Post by Dr.S.Soundarapandian on Sun Jun 02, 2019 11:57 am

மண்டையில் அடி மண்டையில் அடி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5330
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!' Empty Re: ராஜ்யசபா எம்.பி., பதவி தந்தால் அ.ம.மு.க.,வை உடைக்க தயார்!'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum