புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_m10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10 
306 Posts - 42%
heezulia
புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_m10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_m10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_m10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_m10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_m10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas
புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_m10புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்!

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 30, 2019 4:21 pm

வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது பத்தொன்பதாவது
மக்களவைத் தேர்தல். இந்தியா தனது ஜனநாயகப்
பாதையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்
கொண்டிருக்கிறது.

ஆயிரம் பிரச்னைகள், சறுக்கல்கள், கருத்து முரண்பாடுகள்
இருந்தாலும் இந்திய சிவில் சமூகம் மெல்ல முன்னேற்றத்தை
நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுத்து
விட முடியாது.

இந்தியா பல்வேறு விதமான மக்கள் திரள்கள், பலநூறு
பண்பாடுகள், மத நம்பிக்கைகள், இனக்குழு மரபுகள்
ஆகியவற்றின் கருத்தியல்களால் ஆன தொல்நிலம்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலைக்கு இந்திய தேசியத்தை
இழுக்கின்றன என்றால் மறுபுறம் உலகம் முழுதும் இருந்து வரும்
புதிய நவீன சிந்தனைகள், அரசியல் சூழல்கள் கொடுக்கும்
நிர்ப்பந்தங்கள் இன்னொருபுறம் சூழ்ந்து அழுத்துகின்றன.

இவற்றுக்கு இடையேதான் நமது சமூக - அரசியல் - பொருளாதார
நலத் திட்டங்கள் முதல் எந்த ஒன்றையும் செய்ய வேண்டி
இருக்கிறது.

இப்போது அமையவுள்ள புதிய அரசு என்னவெல்லாம்
செய்ய வேண்டியதாக உள்ளது என்பதை சுருக்கமாகப்
பார்ப்போம்.

தேசிய அளவில் உள்ள பிரச்னைகளுக்கு முதலிடம் கொடுக்க
வேண்டும் என்பதற்கு எப்போதுமே மாற்றுக் கருத்து இல்லை.

*இந்தியாவின் அயலுறவுக் கொள்கையில் சில முக்கியமான,
ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது
அவசியம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக, அதாவது
உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவின் அயலுறவுக்
கொள்கை என்பது இந்தியாவின் நலன்களை அயல்
நாடுகளுக்குத் தாரை வார்ப்பதாகவே உள்ளது.

உலகமயத்தால் நமக்கு சில நன்மைகள் விளைந்திருந்தாலும்
அணு ஒப்பந்தம் முதல் பல விவகாரங்களில் அமெரிக்கா போன்ற
வளர்ந்த நாடுகள் தங்களுக்குச் சாதகமாக விதிக்கும்
பொருளாதார ஒப்பந்தங்களில் மறுகேள்வியின்றி கையொப்பம்
இடுவதாகவே கடந்த கால இந்திய அரசுகள் செயல்பட்டிருக்கின்றன.

தன்மானமும் தன்னிறைவும் கொண்ட நாடாக நாம் மாற
வேண்டும் என்றால் நம்முடைய குறைந்தபட்ச நலன்களையாவது
கேட்டுப் பெறவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். எனவே,
நமது அயலுறவுக் கொள்கைகளை முதலில் பரிசீலிக்க வேண்டும்.

நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. அதிலும் கடந்த ஐந்து
ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் தடுமாறியதைப் போல
எப்போதுமே தடுமாறியது இல்லை.

உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிந்து வருகிறது. விலைவாசி
விண்ணளவு உயர்ந்துள்ளது. ஏழைக்கும் பணக்காரருக்குமான
இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
-------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 30, 2019 4:21 pm

புதிய அரசு இதை எல்லாம் மேஜிக் போல் உடனே சீராக்க
முடியாது என்றாலும் மக்கள் மைய பொருளாதாரம் என்ற
கருத்தை மனதில் வைத்து செயல்பட்டால் நீண்ட கால
அளவிலாவது இந்த மாற்றங்கள் நிகழும்.

* விவசாயம் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறது. தொழில்
துறைக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதிகூட
விவசாயத்துக்குத் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு
தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

நாம் தொழில்துறையில் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் இன்னமும்
விவசாய நாடுதான். விவசாய மைய பொருளாதார நடவடிக்கைகளே
நமக்கு எப்போதும் தேவை.

விளைபொருட்களுக்கு பொதுவான விலை நிர்ணயம் முதல்
விவசாய சந்தையில் கார்ப்பரேட்டுகளின் அதீதமான தலையீடு,
பூச்சிகொல்லி, உரக் கம்பெனிகளின் அடாவடித்தனம் வரை
விவசாயத்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்ய வேண்டியது
உள்ளது.

விவசாயத்திலிருந்து மக்கள் வெளியேறுவது நிச்சயம் நமக்கு
நல்லதல்ல. இதனை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த ஆவன
செய்ய வேண்டும்.

* தொழில்துறையும் அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி
சிறப்பாக இல்லை. அதனால்தான் நமது ஜி.டி.பி பல்லிளிக்கிறது.
குறிப்பாக, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த கால பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதார
நடவடிக்கைகளால் ஒருபுறம் இவை திவாலாக, மறுபுறம் பெரும்
பண முதலைகள் வங்கிகளில் பணத்தை அபேஸ் செய்துகொண்டு
வெளிநாட்டுக்கு ஓடுகிறார்கள்.
-
-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 30, 2019 4:23 pm

TIIC போன்ற மாநில அரசுகளின் நிதி நிறுவனங்கள் இந்த சிறிய
தொழில்முனைவோருக்கு நிதியுதவி செய்துவந்தன.

சர்வதேச நிதி அமைப்புகள் இப்படியான பிராந்திய அரசுகளின்
நிதி அமைப்பை சிதைப்பதில் முழு மூச்சாக உள்ளன. முதலில்
மாநில அளவிலான அரசுகளின் நிதி அமைப்புகளை வலுப்படுத்த
மத்திய அரசு உதவ வேண்டும். ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்.

சிறுதொழில் முனைவோருக்கான நிதி வாய்ப்புகளை அதிகரிக்க
வேண்டும்.

* இந்தியக் கடற்கரைகளை இணைக்கும் சாகர்மாலா, மறைநீர்,
நவீன வனச்சட்டங்கள், நவீன சூழலியல் சட்டங்கள் ஆகியவற்றின்
மூலம் நமது நாட்டு இயற்கை மற்றும் தாதுவளங்கள் அனைத்தையும்
பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவதற்கான
ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.

அமையவிருக்கும் புதிய அரசு இவற்றை எல்லாம் நெறிப்படுத்த
வேண்டும். இந்தியாவின் எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு
இவற்றை எல்லாம் மனிதநேயத்தோடு திட்டமிட வேண்டும்.

* கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாகக் கொண்டு செல்ல
வேண்டும். கல்வி வணிகமயமாவது உடனடியாகத் தடுக்கப்பட
வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் படிப்புகளுக்கு
முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, வெறும் தொழிற்கல்வி மட்டுமே
வழங்கப்படுவதைப் போன்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

வளர்ச்சிக்கு எதிரான இப்படியான கல்வி நடவடிக்கைகள்
அனைத்தும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
நீட் போன்ற ஜனநாயகத்துக்கு விரோதமான கல்வியை
வியாபாரமாக்கும் சட்டங்களை நீக்க வேண்டும்.

* பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் போன்றோருக்கான
பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அவசியம் எனில்
இவற்றுக்கென புதிய சிறப்புச் சட்டங்களை இயற்றலாம்.
ஒட்டுமொத்த தேச வளர்ச்சிக்கு ஒவ்வொரு சமூகத்தின் பங்களிப்பும்
முக்கியம்.

எனவே, இவர்களை உழைப்பிலிருந்து, பொருளாதாரப் பங்களிப்பு
மற்றும் நலன்களிலிருந்து, சமூக செயல்பாடுகளிலிருந்து
வெளியேற்றி, முடக்க நினைக்கும் அடிப்படைவாதக் கருத்துகளைக்
கடுமையாக ஒடுக்க வேண்டும்.தமிழகத்தைப் பொறுத்தவரை
இதுவரையான அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடே
நடக்கின்றன என்ற மனநிலை இங்கு பலருக்கும் உள்ளது.

தமிழகத்தின் நலன் காக்கப்படும் நடவடிக்கைகளை மத்திய அரசு
உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
-
------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 30, 2019 4:24 pm

Postayyasamy ram Thu May 30, 2019 4:25 pm

Postayyasamy ram Thu May 30, 2019 4:28 pm

Postayyasamy ram Thu May 30, 2019 4:30 pm

* காவிரிப் பிரச்னைக்கான தீர்வு என்பது இப்போது வரை
எட்டப்படவில்லை. உச்சநீதி மன்றமே வழிகாட்டிய பிறகும்,
காவிரி நடுவண் ஆணையம் இறுதித் தீர்ப்பைக் கொடுத்த
பிறகும் ஒவ்வொரு ஆண்டும் குறித்த காலத்தில் நீர் தராமல்
வஞ்சித்துக்கொண்டிருக்கிறது கர்நாடகம்.

அமையவிருக்கும் புதிய அரசு இதற்கான நிரந்தரத்
தீர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

* ராமேஸ்வரம் மீனவர் பிரச்னையும் தீராத தலைவலிகளில்
ஒன்றாக உள்ளது. சர்வதேச சட்டம் முதல் எந்த ஒன்றையும்
மதிக்காமல் இலங்கை அரசு நடந்து வருகிறது. இதற்கு
எதிராக இந்திய அரசு எப்போதுமே நடவடிக்கை எடுப்பதில்லை.

ஒவ்வொருமுறையும் பலி விழும்போது மவுனமாக இருப்பதே
அரசின் நடவடிக்கையாக இருக்கிறது.

இந்த அணுகுமுறையை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.
கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைளை உடனடியாக
அரசு மேற்கொள்ள வேண்டும்.

* ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற மக்களால் எதிர்க்கப்படும்
திட்டங்களை மத்திய அரசு வம்படியாகத் திணிக்க முயலக் கூடாது.
-
-------------------------

இளங்கோ கிருஷ்ணன்
நன்றி-குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 30, 2019 5:36 pm

புதிய அரசு செய்யவேண்டியது இருக்கட்டும்.

இப்போது இருக்கிற அரசு அடுத்த முறை பதவிக்கு வரவேண்டுமென்றால்,

முதலில் மக்களுக்கு முக்கியமான தண்ணீர் கஷ்டத்தை தீர்க்க வழி செய்யவேண்டும்.

ஏற்கனவே ஏரிகள் எல்லாம் வறண்டு கிடக்கின்றது. தூர் வார இதைவிட நல்ல நேரம் வரவே வராது.

இதை கவனிக்கவேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்பதால் கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஒரே அடியாக தூங்குகிறார்கள். எப்போது விழிக்கிறார்கள் என்றால், 1 )வீட்டிற்கு போகும் நேரம் 2 )பணம் பண்ணும் சில ............

மின் நிலையங்களை ஒழுங்காக பராமரித்தல்.

மோசமான நிலையில் உள்ள ரோடுகள். ஏற்கனவே போட்டாகிவிட்டது என பணம் பட்டுவாடா செய்த கான்ட்ராக்டர்களை கண்டுபிடித்து ரோடுகளை சரி பண்ணுதல்.

எல்லா இடத்திலும் இடை தரகர்கள் மூலம் பணம் பண்ணுகிறார்கள்.இதை எல்லாம் கவனிக்கவேண்டும்.

மக்கள் எப்போதும் அரசு செய்யவேண்டும் என்று அரசின் மீது குற்றம் காண்கிறார்கள்.மக்கள் செய்யவேண்டியதை செய்ய மறந்துவிடுகிறார்கள்.

அதே போல் மாநில அரசும் எல்லாவற்றிற்கும் மத்திய அரசை நம்பியே இருக்கக்கூடாது.

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 30, 2019 10:10 pm

வீட்டு வரி 50 சதவீதம் அதிகரித்து நகராட்சி
அலுவரால் நோட்டீஸ் தரப்படுகிறது
-
மேல்முறையீடுக்கு வழி இல்லை என்றும்
தமிழ் நாடு சட்டசபையில் அங்கீகரிக்கப்பட்ட
தீர்மானத்தின் அடிப்படையிலேயே வரி
அதிகரிப்பு செய்திருப்பதாக சொல்கிறார்கள்...
-
நீதி மன்றத்தை தான் நாட வேண்டும் என்று
தெளிவு படுத்துகிறார்கள்...
-
விபரமறிந்தவர்கள் விளக்கலாம்...
-
-

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக