புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_m10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10 
62 Posts - 57%
heezulia
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_m10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_m10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_m10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_m10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10 
104 Posts - 59%
heezulia
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_m10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_m10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_m10சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 22, 2019 3:24 pm


வரட்சிக் கோலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தாண்டவம் ஆடும் நாள் என்பது ஜீரோ டே (Day Zero) ஆகும்.

அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப் போய் மனுக்குலத்தின் வாழ்வாதாரம் சுருங்கிச் சுருட்டிக் கொள்வதைத் தான் சுழியம் நாள் என்கிறார்கள். அதுவே தண்ணீர்ப் பஞ்சத்தின் உச்சக்கட்ட நாள்.

அதாவது தண்ணீர் அறவே இல்லாத நாள். தண்ணீர் இல்லை என்றால் அதற்கு அப்புறம் எதுவுமே இல்லை என்பதை உணர்த்திக் காட்டத் தான் சுழியம் நாள் என்கிற நாளை உருவாக்கினார்கள்.

ஒரு நாள்... ஒரே ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் இருந்து பாருங்கள். அப்போது தெரியும் நீரின் அருமை, பெருமை, மகிமை, மாண்பு, மரியாதை எல்லாம்.

பலருக்குச் சொன்னால் புரியாது. பட்டால் தான் தெரியும்.
ஒரு நீர்ப் பஞ்சம் 2016-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைநகர் கேப் டவுனில் ஏற்பட்டது. தண்ணீர்ப் பற்றாக் குறையினால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் செத்தும் சாகாமல் அலைமோதி உயிருக்குப் போராடிய ஒரு காலக் கட்டம். (முத்துக்கிருஷ்ணன் ,இணையம்)

இது மலேசியாவில்…….
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Screen%2BShot%2B2016-11-01%2Bat%2B19.19.00

2 கி.மீ போய் கழிவு நீர் எடுத்துப் பயன்படுத்தும் மதுரை திருமங்கலம் அருகே மக்கள்.
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Water2323-1561115006

சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் 157479_thumb

சென்னை
சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Water-crisis-1560410136

கோதாவரியில் வரட்சி காரணமாக 3 கி.மீ. சென்று தண்ணீர் எடுக்கும் மக்கள்.

சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர் Full93053

போனஸ்:

கணினியில் zero-day (zero-day attack ) என்றால் சிஸ்டம்,வன்பொருள்/மென்பொருள் ( software, hardware , firmware  ) ஏற்படும் வைரஸ் தாக்குதல்கள் ஆகும்.இது பொதுக் கணினிகளில் ஏற்படும் போது n-day / one-day எனலாம்.


avatar
Guest
Guest

PostGuest Sat Jun 22, 2019 3:27 pm

நீரும் நதியும் நாடுகள் அமைக்கும் 
நின்றெனடந்தே காடுகள் சமைக்கும் 
குன்றிலிருந்தேகுதித்துவிழும் 
குருமண் பூமியில் மிதித்துவரும் 
நன்செய் புன்செய்புன்செய் நீர்வளம் கொடுக்கும் 
நல்லோர்க்கெல்லாம் வாழ்க்கைகொடுக்கும் 
நாடுனகரம் கரைதனில் வளர்க்கும் 
நாளும் பொளுதும் நீர்த்தாகம் தணிக்கும் 
ஓடையில் ஒடி போதனை கொடுக்கும் 
சாடையில் சாடி சரித்திரம் படைக்கும் 
சாயிநிலமேங்கும் மேய்நிலம்மாடு மனிதர்படைக்கும் 
தேங்குநீரிருந்து தேன் குளம்தடுக்கும் 
தேடிவந்த ஜீவஜந்து ஜனனம் எடுக்கும் 
பூமியடியில் புகுந்து புதையல் படைக்கும் 
புகலிடம் பரம்பொருள் புண்ணியம் கிடைக்கும் 
இயற்க்கைநீர் இமயப்பணி பரப்பிய இருப்பு கங்கையாகி கனிந்திட்ட காவியவார்ப்பு சிந்துவாகிசிமிட்டிடும் சீரியசிரிப்பு 
பிந்துநீர் பிரம்மபுத்திர பொன்மய பிறப்பு 
ஆற்றின் அருமை அறிந்திடு கண்ணே 
அறிவாற்றல் திறமை வளர்த்திடு பெண்ணே 
காவேரி கரைகடந்த கள்ளின் களிப்பு 
வைக யே வளநாட்டின் வாகையின் தொகுப்பு 
வறுமையை துடிதுடிக்க வருத்திடும் அடுப்பு 
குடகில்பிறந்தாள்காவேரிக் கணிகை 
கொள்ளிடம் நின்றாள் கவின்மிகு கல்லணை 
கடலில் கலந்திட பூம்புகார் கற்பனை 
ஓட்டலில் திமிறிடும் ஓம்காறஒப்பனை 
கடலின் திறப்பே துறைமுகம் அதைகடந்துதான் வந்ததந்த வாணிகம் 
பொருளாதார பிறப்பிடம் பொன்பொருள் இருப்பிடம் 
பண்படுத்தி பயன்பெற நன்மக்கள் உருப்படும் வேந்தசொறு தந்ததாய் புண்பட்டு சொன்னதாய் ஒன்றுகூடிவந்தவர் வழினடத்தகடவர்.

(பிரியா நாடார் ,பூனே)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 22, 2019 5:20 pm

அமைச்சர்களின் மெத்தனம் /சுரண்டல்/ தட்டிக்கேட்க சரியான அமைப்பு /மன்றம் இல்லை.

கடலில் கலக்கும் நீரை சேமித்தாலே போதுமானது.

ஏரிகள் /குளங்களை வறண்டிருக்கும் நிலையில்  தூர்வாறாதது.

மழை நீர் சேமிப்பு திட்டத்தை சரியாக நிறைவேற்றாதது.

கவனிக்க வேண்டியவர்களை சிலர் கவனித்துக் கொள்வதால்தான் இந்த நிலைமை.

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக