ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:52 am

» மருந்தீஸ்வரர்
by ayyasamy ram Today at 10:15 am

» அன்னையே தாயே
by ayyasamy ram Today at 10:13 am

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by SK Today at 10:10 am

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by ayyasamy ram Today at 10:09 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Today at 9:15 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:12 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:11 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:06 am

» இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 6:53 am

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by ayyasamy ram Today at 6:32 am

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by ayyasamy ram Today at 6:29 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

Admins Online

‘பிட் நோட்டீஸ்’ நோட்டு!

Go down

‘பிட் நோட்டீஸ்’ நோட்டு! Empty ‘பிட் நோட்டீஸ்’ நோட்டு!

Post by ayyasamy ram on Sat Jun 08, 2019 7:11 am

‘பிட் நோட்டீஸ்’ நோட்டு! E_1559873879
-
என் வயது, 84; மதுரை, பசுமலை உயர்நிலைப் பள்ளியில்,
1951ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது, லார்பியர் என்ற கிறிஸ்துவ மிஷினரி எங்கள்
பள்ளியின் சேர்மேனாக இருந்தார்.

ஒரு நாள், நன்னெறி பாடம் நடத்திக் கொண்டிருந்த போது,
ஒரு மாணவன், 'பிட் நோட்டீஸ்'களை, நோட்டு புத்தகமாக
தைத்து, அதில் குறிப்பெடுத்து கொண்டிருந்தான்.

லார்பியர் விசாரித்த போது, மதுரை சித்திரை
திருவிழாவில், தான் சேகரித்த, 'பிட் நோட்டீஸ்'கள்,
அவையென்றும், 'வெற்றுப் பக்கங்களை வீணடிப்பானேன்...'
என்று, அவற்றை தைத்து குறிப்பேடாக பயன்படுத்துவதாக
கூறினான்.

மறுநாள், பிரார்த்தனை கூட்டத்தில் அந்த மாணவனை
அழைத்து, முன்னிறுத்தி, 'பிட் - நோட்டீஸ்' புத்தகத்தை உயர்த்தி
காட்டினார்.

'பயன்படுத்தக் கூடிய பொருட்களை வீணடிக்காமல்
பயன்படுத்த வேண்டும்...' என்று, மாணவர்களுக்கு அறிவுரை
கூறி, அந்த மாணவனைப் பாராட்டி, அந்த காலத்தில் பெயர்
பெற்ற, 'பிளாக் பேர்ட்' என்ற பேனாவை, அன்பளிப்பாக
அளித்தார் லார்பியர்.

பள்ளிப் படிப்பு, முடிந்து, 45 ஆண்டுகளுக்குப் பின், பள்ளியின்,
150ம் ஆண்டு விழாவில், பழைய மாணவர்கள் பலர் பங்கேற்றோம்.

அப்போது, 'கோட் - சூட்'டுடன் ஒருவர் மேடையேறினார்.
மதுரை, திருமங்கலத்தில் பிறந்து, கர்நாடக மாநிலம், பத்ராவதி
நகரில், பெரும் தொழிலதிபராக திகழ்ந்தார்.

பாக்கெட்டியிலிருந்து, கலை நயம் மிக்க, ஒரு பேழையை
எடுத்து, அதில், தான் பத்திரமாகப் பாதுகாத்து வரும் பேனாவை
காட்டி, 'பிட் நோட்டீஸ்' நோட்டு புத்தகத்திற்காக, தன்னைப்
பெருமைப்படுத்தி, லார்பியர் பரிசளித்ததை, கண்ணீர் மல்க
கூறினார்.

அனைவரும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து,
நெகிழ்ந்தும் போனோம்; அந்தச் சிக்கனம் நண்பனை எந்த
அளவிற்கு உயர்த்தியுள்ளது என்பதை அறிந்து வியந்தோம்!
-
-----------------------
- க.ராமையா, மதுரை.
சிறுவர்மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59570
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘பிட் நோட்டீஸ்’ நோட்டு! Empty Re: ‘பிட் நோட்டீஸ்’ நோட்டு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jun 08, 2019 9:45 am

‘பிட் நோட்டீஸ்’ நோட்டு! 3838410834 ‘பிட் நோட்டீஸ்’ நோட்டு! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14794
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum