ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Yesterday at 7:53 am

Admins Online

ஓடும் பேருந்தில் ஓரின பெண் ஈர்ப்பாளர்களை தாக்கி, வன்கொடுமை செய்த கும்பல் கைது

Go down

ஓடும் பேருந்தில் ஓரின பெண் ஈர்ப்பாளர்களை தாக்கி, வன்கொடுமை செய்த கும்பல் கைது Empty ஓடும் பேருந்தில் ஓரின பெண் ஈர்ப்பாளர்களை தாக்கி, வன்கொடுமை செய்த கும்பல் கைது

Post by ayyasamy ram on Sat Jun 08, 2019 3:04 pm

ஓடும் பேருந்தில் ஓரின பெண் ஈர்ப்பாளர்களை தாக்கி, வன்கொடுமை செய்த கும்பல் கைது 201906081322174139_London-bus-attack-Arrests-after-gay-couple-who-refused_SECVPF
-
லண்டனில் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த ஓரின பெண் ஈர்ப்பாளர்களை சரமாரியாக தாக்கி, வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓடும் பேருந்தில் ஓரின பெண் ஈர்ப்பாளர்களை தாக்கி, வன்கொடுமை செய்த கும்பல் கைது
லண்டன்:

லண்டனைச் சேர்ந்தவர்கள் கிரிஷ் மற்றும் மெலனியா. இருவரும் ஓரின பெண் ஈர்ப்பாளர்கள் ஆவர். இவர்கள் இருவரும் கடந்த புதன் கிழமை அன்று வெளியே சென்றுவிட்டு இரவு பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி, வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து மெலனியா தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

நானும் , என் தோழி கிரிஷும் தனிமையில் இருந்ததால் முத்தமிட்டுக் கொண்டோம். அப்போது பேருந்தில் இருந்த நான்கு இளைஞர்கள் எங்களிடம் முத்தம் கேட்டனர். நாங்கள் மறுத்தோம். அவர்கள் உடனே எங்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்.

பின்னர் என்னை சரமாரியாக தாக்க தொடங்கிவிட்டனர். அதோடு மட்டுமில்லாமல் எங்கள் மேல் சில்லரையை சிதறினர். இவற்றை தாங்காத என் தோழி அவர்களிடம் சண்டையிட்டாள். அவளையும் தாக்கினர். மிக மோசமாக நடத்தப்பட்டோம்

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து போலீசார் கூறுகையில், 'இச்சம்பவம் கடந்த மே 30ம் தேதி நள்ளிரவு 2.30 மணி அளவில் நடந்துள்ளது. மெலனியா புகார் அளித்ததன் அடிப்படையில் அந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.4 பேரும் 15-18 வயதே ஆனவர்களாவர். சிசிடிவி கேமிரா மூலம் இந்த கும்பலில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களிடம் இருந்த அந்த பெண்களின் செல்போன், பேக் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன' என கூறினார்.

இச்சம்பவம் குறித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 'இரு பெண்களுக்கும் நடந்த இச்சம்பவத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இது வேதனை தரும் தாக்குதல். யாராக இருந்தாலும் தாங்கள் யார் என்பதையும், யாரை நேசிக்கிறார்கள் என்பதையும் மறைக்க வேண்டியதில்லை.

ஓரின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறைகளை முடிவிற்கு கொண்டு வர நாம் பாடுபட வேண்டும்' என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61811
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum