ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Today at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Today at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Today at 12:29 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by ayyasamy ram Today at 12:28 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Today at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Today at 10:36 am

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by rajabhai Today at 10:16 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Today at 7:47 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Mon Oct 26, 2020 10:32 pm

Admins Online

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு

Go down

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு Empty திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு

Post by ayyasamy ram on Sat Jun 08, 2019 3:06 pm

மத்திய அரசு இந்தி மொழியை தமிழ்நாட்டில் 3 வது மொழியாக கற்பிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு அதை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்தி கற்பது கட்டாயமில்லை என்றும் கூறியது.

இந்தநிலையில் திருச்சியில் இந்தி மொழிக்கு எதிராக சிலர் போராட்டங்களை ரகசியமாக தொடங்கி விட்டனர். அதன்படி திருச்சி விமானநிலையம், மற்றும் திருச்சி தலைமை தபால்நிலைய அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை மர்மநபர்கள் தார் பூசி அழித்துள்ளனர். மஞ்சள் எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்துள்ள மர்மநபர்கள் ஆங்கில எழுத்துக்களை மட்டும் விட்டு விட்டனர்.

நள்ளிரவில் மர்ம நபர்கள் இந்தி எழுத்துக்களை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் மற்றும் திருச்சி ஏர்போர்ட் போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்தி எழுத்துக்களை அழித்த மர்மநபர்கள் யார்? என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62110
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு Empty Re: திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு

Post by T.N.Balasubramanian on Sat Jun 08, 2019 8:19 pm

பைத்தியகார ஜனங்கள்.
தூண்டிவிடும் அரசியல்வாதிகளின் குடும்பவாரிசுகள் அமர்க்களமாக ஹிந்தி பேசி வடநாட்டில்
காரியத்தை முடித்துக்கொண்டு தங்கள் குடும்பங்களை வழமையாக மாற்றிக்கொள்கிறார்கள்.

தமிழன் ஒரு பைத்தியக்காரன் /எடுப்பார் கைப்பிள்ளை./சுய அறிவோ சிந்திக்கும் திறனோ...
நோ நோ நோ 

ரமணியன் 


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு Empty Re: திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு

Post by சிவனாசான் on Sun Jun 09, 2019 8:53 pm

முட்டா பசங்கள் பின்ன என்ன செய்வாரகள். கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது போல இவர்கள் அறிவுக்கு எட்டல. பிழுக்கதெரிந்த அரசியல் வாதிகள் தங்கள் பிள்ளைகளை மட்டும பல மொழி கற்க செய்து முன்னேறுகிறார்கள் .இதை அறிந்தால் செய்வாரகளா .ஓட்டுக்கு பணம் வாங்கி ஓட்டை விற்பார்களா அவர்கள் புத்திஅவ்வளவுதான். அவரக்ளை கண்டு கையை வெட்டனும் அப்போதான் அறிவு வரும். இனிஅவ்வேலையை செய்யமாட்டார்கள்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு Empty Re: திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jun 10, 2019 10:36 am

இது திராவிட கட்சிகளின் கூட்டம்
இப்படி தான் இருக்கும்.
வேண்டுவோர் படிக்கட்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு Empty Re: திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum