ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வீட்டுக்குறிப்பு!
by SK Today at 7:02 am

» இட்டுக் கெட்டது காது...
by SK Today at 6:28 am

» அவர்கள்!
by SK Today at 6:17 am

» பிராயச்சித்தம்!
by SK Today at 6:00 am

» ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த திருச்சி காவலர் தற்கொலை
by Muthumohamed Yesterday at 11:35 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» பங்குச்சந்தை என்றால் என்ன?
by Muthumohamed Yesterday at 11:24 pm

» தட்சணையாக என்ன கேட்டார் சிற்பி?
by Muthumohamed Yesterday at 11:18 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by Muthumohamed Yesterday at 11:16 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by Muthumohamed Yesterday at 11:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by Muthumohamed Yesterday at 11:13 pm

» சபரிமலை போலி போறாளிக்கு கா(ஆ)ப்பு
by Muthumohamed Yesterday at 11:09 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by Muthumohamed Yesterday at 10:48 pm

» சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம் வராது '
by Muthumohamed Yesterday at 10:42 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 10:41 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:39 pm

» அரசிலை இல் இராமகாதை ஓவியங்கள் !
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 10:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by krishnaamma Yesterday at 9:57 pm

» தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்…
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» படித்ததில் பிடித்தது - II :) --கடன் கொடுப்பவர்களே, உஷார்!
by krishnaamma Yesterday at 9:46 pm

» அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 9:39 pm

» “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்று துதித்தவர்….
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by krishnaamma Yesterday at 9:29 pm

» ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்….
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» மரத்தின் மேல் மரம்
by krishnaamma Yesterday at 9:22 pm

» மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» இதுவும், தண்டனை தான்!
by krishnaamma Yesterday at 9:19 pm

» தோட்டம் போடலாம், வாருங்கள்!
by krishnaamma Yesterday at 9:11 pm

» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by krishnaamma Yesterday at 8:52 pm

» 60 ஆம் கல்யாணம் பற்றிய ஆலோசனைகள்/உதவி தேவை
by krishnaamma Yesterday at 8:48 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by heezulia Yesterday at 8:28 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by krishnaamma Yesterday at 8:07 pm

» மயிலாப்பூரா அல்லது மைலாப்பூரா ?
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» பல்சுவை - படித்ததில் பிடித்தவை
by krishnaamma Yesterday at 8:05 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by krishnaamma Yesterday at 8:03 pm

» பத்து பொருத்தங்கள்
by krishnaamma Yesterday at 7:54 pm

» மாநகராட்சி பகுதிகளிலுள்ள சிறிய வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by krishnaamma Yesterday at 7:46 pm

» மயில் ரூபத்தில் அம்பிகை வழிபட்ட மயிலாடுதுறை மாயூரநாதர்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by sncivil57 Yesterday at 7:02 pm

» இந்தியா இந்துத்துவா கட்டமைப்பு
by sncivil57 Yesterday at 6:52 pm

» அம்பிகை வழிபட்ட தலம் – கபாலீஸ்வரர், மயிலாப்பூர்
by M.Jagadeesan Yesterday at 6:22 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by nsatheeshkumar Yesterday at 6:20 pm

» முருகன் வழிபட்ட தலம் – குமரக்கோட்டம், சேனாதிபதீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» கண்ணன் என்ன சொன்னான் -
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 3:49 pm

Admins Online

ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!

Go down

ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்! Empty ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!

Post by ayyasamy ram on Tue Jun 11, 2019 10:22 pm

ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்! 27

சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கு எதுவுமே தடை இல்லை.
இதை வரலாற்றில் பலரும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவராக தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார்
ஒரு தன்னம்பிக்கை பெண்மணி.

அரியானாவின் சோனாபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்
அனு குமாரி. 31 வயது இளம் தாய். நான்கு வயது மகனை
வைத்துக்கொண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வில்
(ஐ.ஏ.எஸ் எக்ஸாம்) தேசிய அளவில் இரண்டாம் இடம்
பெற்றுள்ளார்!

தில்லி இந்துக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம்
பெற்ற அனு, நாக்பூரில் உள்ள ஐ.எம்.டி (IMT)யில் எம்பிஏ
படித்தார்.

படிப்பு முடிந்த கையோடு ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்தில்
பணியில் அமர்ந்தார். அந்த வேலையை அனு மிகத் திறம்படச்
செய்துகொண்டிருந்தார். ஆனால் ஏனோ அதில் திருப்தி இல்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சேவைத்துறையில்
தனக்கு உள்ள சிறுவயது ஆர்வம் நினைவுக்கு வந்தது. நாம்
ஏன் முறையாகப் படித்து மக்கள் பணியாற்ற முடியாது என்று
நினைத்தார். வேலைக்குச் சென்றபடியே யூபிஎஸ்சி க்ரூப் ஒன்
தேர்வை எழுதலாம் என்று திட்டமிட்டார்.

ஏற்கெனவே அலுவலகப் பணிச்சுமை கழுத்தை நெரிக்க
இந்த ஐ.ஏ.எஸ் லட்சியமும் சேர்ந்துகொள்ள கால் துவள ஓடினார்
அனு.

இந்தத் தருணத்தில்தான் ஒரு தொழிலதிபரோடு திருமணமும்
ஏற்பாடானது. திருமணமான கையோடு ஒரு குட்டிப் பையனும்
வந்துவிட்டான். ஆனால், அனுவின் ஐ.ஏ.எஸ் கனவு மட்டும்
கரையவில்லை. ஒருபக்கம் கணவன், குழந்தை என்று குடும்பச்
சுமை, மறுபக்கம் அலுவலகச் சுமை என்று இரட்டை பாரங்களோடு
ஐ.ஏ.எஸ் நோக்கி ஓடினார்.

2016ம் ஆண்டிலேயே ஒருமுறை தேர்வு எழுதினார்.
நன்கு தயாரிப்போடு போயிருந்தும் வெறும் ஒரு மதிப்பெண்ணில்
அந்தத் தேர்வில் தோல்வியைத் தழுவினார்.

இந்தத் தோல்வி அனுவை யோசிக்க வைத்தது. இப்படி காலில்
இரும்புக் குண்டை கட்டிக்கொண்டு ஓடுவது என்பது முடியாத
காரியம். எனவே, சுமையைக் குறைப்போம் என்று துணிந்து
முடிவெடுத்தார். தனது காப்பீட்டு அலுவலக வேலையை 2017ம்
ஆண்டில் துறந்தார்.

பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக கணவனையும்
குழந்தையையும் கவனித்துக்கொண்டு நேரத்தை உருவாக்கிப்
படித்தார். இரவெல்லாம் உறங்காமல் படிப்பது; கிடைக்கும்
கொஞ்ச நேர இடைவெளியில் உறங்கிக்கொள்வது என்று அசுர
உழைப்பு.

விளைவு -யூபிஎஸ்சி தேர்வில் பெரும் வெற்றியடைந்தார்.
அதுவும் தேசிய அளவில் இரண்டாவது என்ற மகத்தான வெற்றி.
‘‘எளிய மக்களுக்காகப் பணியாற்றவே எப்போதும் விரும்புகிறேன்.
பெண்கள், குழந்தைகள் நலனுக்காகவும் வறியவர்களுக்காகவும்
பாடுபடுவேன்!’’ என்று கம்பீரமாகச் சொல்கிறார்.
-
---------------------------
லயா
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59351
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்! Empty Re: ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!

Post by Dr.S.Soundarapandian on Sat Jun 15, 2019 10:21 am

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5127
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2829

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்! Empty Re: ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!

Post by கண்ணன் on Sat Jun 15, 2019 10:57 am

வாழ்த்துக்கள்
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 270
இணைந்தது : 17/10/2014
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்! Empty Re: ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!

Post by T.N.Balasubramanian on Sat Jun 15, 2019 11:38 am

வாழ்த்துகள்.

IAS இந்தியன் அடுப்பங்கரை செர்வீசில் இருந்து 
IAS இந்தியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சேவை.

சூப்பரம்மா அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26978
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9685

Back to top Go down

ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்! Empty Re: ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum