ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 11:57 am

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

Admins Online

ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை

Go down

ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை Empty ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை

Post by ayyasamy ram on Sat Jun 15, 2019 1:58 pm


"இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான தளவாடங்களை
அதிநவீன தொழில்நுட்பத்துடன் வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக
இருக்கிறது;

ஆனால், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை இந்தியா
வாங்குவதால், பாதுகாப்புத் துறையில் அந்நாட்டுக்கு அளித்து வரும்
ஒத்துழைப்பு குறையும்' என்று டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
விடுத்துள்ளது.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்
இந்தியா வந்தபோது, பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரஷியாவிடம் இருந்து 500 கோடி டாலர்
செலவில் (இந்திய மதிப்பில் ரூ.3.49 லட்சம் கோடி) எஸ்-400 ரக
ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

நிலத்தில் இருந்து வானில் நெடுந்தொலைவில் உள்ள இலக்குகளைத்
துல்லியமாகத் தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணைகளை ரஷியாவிடம்
இருந்து அண்டை நாடான சீனா கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே வாங்கி
விட்டது.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு குறித்து
அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய
விவகாரங்களுக்கான மூத்த அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸிடம் அந்நாட்டு
நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் அளித்த பதில்:

பாதுகாப்புத் துறையில் மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு அமெரிக்கா
அதிக அளவில் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. அதிபர் டிரம்ப்பின்
ஆட்சியில், இந்தியாவின் ஆயுதத் தேவையை பூர்த்தி செய்வதற்கு
அமெரிக்கா தயாராக இருக்கிறது. மேலும், பாதுகாப்புத் துறையில்
இந்தியாவின் மிகப்பெரிய கூட்டாளி என்ற அந்தஸ்தையும் பெறுவதற்கு
அமெரிக்கா விரும்புகிறது.

10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அளவுக்கு இந்தியாவுக்கு ஆயுதங்களை
வழங்கும் நிலையில் அமெரிக்கா இல்லை. ஆனால், தற்போது நிலைமை
மாறிவிட்டது.

பாதுகாப்புத் துறையில் உறவுகளை வலுப்படுத்துவதற்காக,
இந்தியாவுடன் பல முறை அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஆனால், பல ஆண்டுகளாகவே இந்தியா தனது ராணுவத் தேவைக்கு
ரஷியாவையே நம்பியுள்ளது. மேலும், ரஷியாவிடம் இருந்து
எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்கவுள்ளது. இதனால், பாதுகாப்புத்
துறையில் இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஒத்துழைப்பு குறையும்.

மேலும், பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதும்
குறையும் என்றார் ஆலிஸ் ஜி.வெல்ஸ்.
-
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62033
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum