ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Today at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

Admins Online

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி

Go down

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி Empty தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி

Post by ayyasamy ram on Sun Jun 16, 2019 4:33 am

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி Tamil_News_large_2298465

புதுடில்லி: காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை எனவும், மத்திய அரசு, தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி கொடுக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

டில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி,
பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதன் பின்னர்,
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்
ஷெகாவத்தை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகாவிற்கு
முழு அதிகாரம் உள்ளது. புதிய கட்டுமானம் மேற்கொள்ள
தமிழகத்தின் அனுமதி வாங்க வேண்டும் என விதிமுறையோ
சட்டமோ இல்லை. மேகதாது அணைக்கு தமிழகத்தின்
அனுமதி வாங்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம்
கூறியுள்ளது.

மத்திய அரசு தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி,
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி
கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னர், மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை,
தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,சும் சந்தித்தார். அப்போது,
தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை பற்றி எடுத்துக்கூறிய
முதல்வர், கர்நாடக அணை கட்ட அனுமதி கொடுக்கக்கூடாது
என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61902
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி Empty Re: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி

Post by சிவனாசான் on Tue Jun 18, 2019 4:55 am

என்னங்க இது அவனவன் பிழைக்கத்தானே பார்ப்பர். தமிழ்நாட்ல நடந்த தேர்தல் பரப்புரை கூத்தை பார்க்கிலையா? இப்படியா வெல் நினைப்பது. வெட்கம் சூடு சொரனை இல்லாதவர்கள். சே சே சே .......................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி Empty Re: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி

Post by Dr.S.Soundarapandian on Tue Jun 18, 2019 11:46 am

சோகம் சோகம் சோகம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5319
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2870

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி Empty Re: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி

Post by M.Jagadeesan on Tue Jun 18, 2019 11:51 am

மத்திய அரசின் அனுமதி மட்டும் எதற்கு ? இவர்கள் விருப்பப்படி காவிரி ஆற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக்கொண்டே போகலாமே ?
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி Empty Re: தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum