ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Thu Oct 22, 2020 8:44 pm

Admins Online

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்

Go down

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்  Empty விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்

Post by ayyasamy ram on Wed Jun 26, 2019 9:26 am

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்  201906250405497612_Legislators-captiveStudents-struggle_SECVPF
ஈரோடு,

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதி வாரியாக நடந்து வருகிறது. தற்போது பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்காங்கே அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மடிக்கணினிகள் வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2017-2018-ம் கல்வி ஆண்டு படித்த மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் எழுந்தன.

போராட்டம்

நேற்று ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட கருங்கல் பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிக் கூடங்களில் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினார்கள். இந்த 3 பள்ளிக்கூடங்களிலும் முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதில் பலர் தற்போது கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை என்று மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ.க்கள் சிறைபிடிப்பு


போராட்டம் நடத்திய மாணவ - மாணவிகள் எம்.எல்.ஏ.க்களின் கார்களை மறித்து முற்றுகையிட்டனர். வீரப்பன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மடிக்கணினிகள் வழங்கும் விழா முடிந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்தபோது மாணவ- மாணவிகளில் ஒரு குழுவினர் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்களுக்கு முன்பு உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.க்கள் வெளியே செல்ல முடியாமல் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முற்றுகையிட்ட மாணவ- மாணவிகளை போலீசார் அப்புறப்படுத்திய பின்னர் எம்.எல்.ஏ.க்களின் வாகனங்கள் வெளியே புறப்பட்டு சென்றன. கலையாமல் கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்த மாணவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

மாணவ-மாணவிகள் கைது


போராட்டம் நடத்திய மாணவ- மாணவிகள் 58 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் மாணவ-மாணவிகள் மடிக்கணினி கேட்டு நடத்திய போராட்டங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்  Empty Re: விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரிஎம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து மாணவர்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jun 26, 2019 10:50 am

மடிக்கணி படிக்க அல்ல. மற்ற விசயங்களுக்கு.
மாணவர்கள் மேல் குற்றமில்லை இதை கொடுத்து
பழக்கிய அரசாங்கமே காரணம் இந்த கணி வைத்து
தான் பல மேதைகளும் அறிவாளிகளும் உறுவாகினார்களா?
அரசியல் கட்சிகள் ஆட்சி கட்டிலில் அமர நடத்திய நாடகம்.
பலரையும் பாழ்படுத்திவிட்டனர்.
இது தான் உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum