ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Today at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Today at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Today at 12:29 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by ayyasamy ram Today at 12:28 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Today at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Today at 10:36 am

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by rajabhai Today at 10:16 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Today at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Today at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Today at 7:47 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Yesterday at 11:18 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Yesterday at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Yesterday at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Yesterday at 12:32 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Yesterday at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Yesterday at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Yesterday at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Mon Oct 26, 2020 10:32 pm

Admins Online

அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே புதிய ரயில் சேவை

Go down

அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே புதிய ரயில் சேவை Empty அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே புதிய ரயில் சேவை

Post by ayyasamy ram on Fri Jun 28, 2019 9:15 pm

சென்னை:
அரக்கோணம் செங்கல்பட்டு இடையே வரும் ஒன்றாம்
தேதி முதல் புதிய மின்சார ரயில் சேவை துவங்கப்பட
உள்ளதாக தெற்குரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தெரிவித்துள்ளதாவது:

வரும் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ம் தேதி வரை
சோதனை ஓட்டமாக விடப்பட உள்ளது.பயணிகளின்
வரவேற்பை பொறுத்து இவை நீட்டிக்கப்படும்.

மேலும் அரக்கோணம் -செங்கல்பட்டு இடையே
காலை11 மணிக்கும் செங்கல்பட்டுஅரக்கோணம்
இடையே மாலை3.15 மணிக்கும் ரயில் சேவை
இயக்கப்பட உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக அரக்கோணத்திற்கு
ரயில் இயக்கப்படும்.மேலும் இந்த ரயில் திருமால்பூர் ,
காஞ்சிபுரம் வாலஜாபாத், ரெட்டி பாளையம் என அனைத்து
ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62110
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum