ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by krishnaamma Yesterday at 10:43 pm

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by krishnaamma Yesterday at 10:37 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by krishnaamma Yesterday at 10:27 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 10:24 pm

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Yesterday at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Yesterday at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Yesterday at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Yesterday at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Yesterday at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Yesterday at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Yesterday at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Yesterday at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Yesterday at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:34 am

Admins Online

ஜூலை 8 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது!

Go down

ஜூலை 8 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது! Empty ஜூலை 8 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது!

Post by ayyasamy ram on Sun Jul 07, 2019 8:03 am

தனியார் லாரிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கததால் வரும் திங்கட்கிழமை முதல் லாரிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் நிஜலிங்கம் அறிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்காரணை அடுத்த கோவிலம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் மேடவாக்கம் நிஜலிங்கம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தனியார் தண்ணீர் லாரிகளை அரசு அதிகாரிகள் சிறைபிடித்து வருவது தொடர்பாக பலமுறை முயற்சித்தும் அமைச்சரை சந்திக்கமுடியவில்லை என்பதால் இதற்கு தீர்வு காண ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் பின் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் மேடவாக்கம் நிஜலிங்கம் பேட்டியளித்தார். “லாரிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் வரும் திங்கட்கிழமையில் இருந்து லாரிகள் இயங்காது.

இது வேலை நிறுத்தப்போராட்டம் இல்லை.

லாரிகளில் தண்ணீர் எடுக்க போதைய தண்ணீர் கிடைக்காததால்
அனைத்து லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தப்படும். அரசு தண்ணீர்
இருக்கும் இடத்தை காட்டினால் நாங்கள் தண்ணீர் எடுத்து லாரிகளை
நிறுத்தாமல் இயக்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.
-
நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61879
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜூலை 8 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது! Empty Re: ஜூலை 8 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது!

Post by aeroboy2000 on Sun Jul 07, 2019 9:20 am

இந்த நடமாடும் கொலை காரர்களை
விபத்துப் பிரியர்களை


அரசு கைது பண்ணாமல் விடுவதே பெரிய விஷயம்

பல பேரிடம் இன்னமும் ஓட்டுநர் உரிமம் இல்லை

ஜூலை 8 முதல் தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காது! 1f631

ஒருவேளை வீட்டில் வைத்து இருப்பாரோ


கண்ணு மண்ணு தெரியாத வேகத்தில்
சிறு சாலைகளில் குறுஞ்சாலைகளில்
இயக்கி பீதியைக் கிளப்பறாங்கோ...

aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum