புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_c10புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_m10புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_c10 
306 Posts - 42%
heezulia

297 Posts - 41%
Dr.S.Soundarapandian
புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_c10புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_m10புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_c10புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_m10புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார் Poll_c10 
27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஜாஹீதாபானு

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரிக்கான இடஒதுக்கீட்டில் தமிழக மாணவி ஜிப்மரில் இடம் பெற்றார்; கலெக்டரிடம் புகார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 09, 2019 6:35 am

புதுச்சேரி,

புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாநில இடஒதுக்கீட்டில் போலி சான்றிதழ்கள் மூலம் பிற மாநில மாணவர்கள் சேர்வதாக ஆண்டுதோறும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பிற மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் நீட் தேர்வினை எழுதி, ஜிப்மர் கல்லூரியில் சேர மட்டும் புதுவை மாநில சான்றிதழ் பெற்று தேர்வுகளை எழுதியதாக புகார்கள் எழுந்தன.

இவ்வாறு தேர்வு எழுதியவர்களில் பலர் தரவரிசை பட்டியலிலும் முன்னிலையில் இருந்தனர். அவர்கள் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதியதற்கான ஆதாரங்களுடன் புதுவையை சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகள் ஜிப்மர் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

அவ்வாறு தேர்வு எழுதியவர்கள் கலந்தாய்வுக்கு வந்தால் தடுப்போம் என்று மாணவர்கள் அமைப்புகளும் மிரட்டல் விடுத்தன. இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கலந்தாய்வும் நடந்தது.

மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக புகார்கள் எழுந்ததால் மாணவர்கள் சமர்ப்பித்த இருப்பிட சான்றிதழ்களை அதன் உண்மை தன்மையை அறிய ஜிப்மர் நிர்வாகம் கலெக்டருக்கு அனுப்பியுள்ளது.

இந்தநிலையில் புதுவை மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கலெக்டருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் மாணவி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். அந்த மாணவியின் தந்தை புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் பணியாற்றி வருவதால், அதனடிப்படையில் காலாப்பட்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் புதுவையில் இருப்பதுபோல் சான்றிதழ் பெற்றுள்ளார்.

ஆனால் அந்த மாணவி நீட் தேர்வினை எழுதும்போது காஞ்சிபுரம் மாவட்டம் மடிப்பாக்கத்தில் குடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த மாணவி தந்தையின் பணியை இருப்பிடமாக கொண்டு புதுவைமாநில மாணவர்களுக்கான ஜிப்மர் இடத்தையும், தமிழகத்தை இருப்பிடமாக கொண்டு நீட் தேர்வினையும் எழுதியுள்ளார்.

ஒரே மாணவி இரட்டை குடியுரிமை பெற்று இருப்பது குற்றமாகும். இதுதொடர்பாக புகார் அளிக்கப்படும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாங்கள் உடனே தற்போது நடந்த தவறுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த கடித்தில் வை.பாலா கூறியுள்ளார்.
-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக