ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Today at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Today at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Today at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Today at 4:30 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by ayyasamy ram Today at 4:29 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Today at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Today at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Today at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Today at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Today at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Today at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Today at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Today at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Today at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Today at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Today at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Today at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Today at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Today at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Today at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Today at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Today at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Today at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Today at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Today at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Today at 4:38 am

» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

Admins Online

கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்

Go down

கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல் Empty கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 6:30 am



By DIN | Published on : 12th July 2019 01:07 AM | அ+அ அ- |
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

K-278

கடந்த 1989-ஆம் ஆண்டில் கடலுக்குள் மூழ்கிய சோவியத்
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு
வெளியேறுவதாக நார்வே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், தற்போதைய நிலையில் அந்தக் கதிர்வீச்சின் அளவு
குறைவாக உள்ளதால் அந்த வழியாகச் செல்லும் மீன்களுக்கோ,
மனிதர்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று அவர்கள்
தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த ஆய்வை மேற்கொண்ட நார்வே கடல் ஆய்வு
நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

நார்வே கடல் பகுதியில் மூழ்கியுள்ள, சோவியத் அணுசக்தி
நீர்மூழ்கிக் கப்பலின் உதிரி பாகங்கள், காற்று வெளியேறும்
பகுதி ஆகியவற்றை சேகரித்து ஆய்வு மேற்கொண்டதில்,
அதிலிருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறுவது
கண்டறியப்பட்டுள்ளது.

நார்வே கடல் நீரில் சீசியத்தின் அளவு மிகக் குறைவு
என்பதாலும், அந்த நீர்மூழ்கிக் கப்பல் மிக ஆழத்தில்
இருப்பதாலும் அந்தக் கதிர்வீச்சின் சக்தி மிக வேகமாக
கரைந்துவிடுகிறது.

எனவே, தற்போதைய நிலையில் அங்கு கதிர்வீச்சின் அளவு
அபாயகரமானதாக இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

முன்னாள் சோவியத் யூனியனுக்குச் சொந்தமான
கே-278 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தீவிபத்து காரணமாக
கடந்த 1989-ஆம் ஆண்டு நார்வே கடலுக்குள் மூழ்கியது.
அதிலிருந்த 69 பேரில் 42 பேர் உயிரிழந்தனர். அந்தக் கப்பலை
இயக்கி வந்த அணு உலையும், இரு அணுகுண்டுகளும்
அதிலிருந்து நீக்கப்படவில்லை.
-
---------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61948
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல் Empty Re: கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jul 13, 2019 5:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum