ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்தவர்க்கு அயோத்தி பூமி பூஜை விழாவுக்கு அழைப்பு
by SK Today at 1:47 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by SK Today at 1:39 pm

» பெருமாள்களில் அழகன் யார்???
by ayyasamy ram Today at 1:35 pm

» அழகுப் போட்டி..
by ayyasamy ram Today at 1:26 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:49 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» மனங்கவர்ந்த கவிதைகள்
by SK Today at 12:27 pm

» இம்ரான் வெளியிட்ட புதிய வரைபடம்: இந்தியா கடும் கண்டனம்
by SK Today at 12:23 pm

» உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துபவை...
by SK Today at 12:08 pm

» அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும்..
by ayyasamy ram Today at 12:07 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by SK Today at 12:01 pm

» எங்கே அந்த முயல் குட்டி ?
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 10:21 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Today at 9:17 am

» லெபனானில் வெடித்தது 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள்
by ayyasamy ram Today at 8:55 am

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by ayyasamy ram Today at 7:22 am

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by ayyasamy ram Today at 7:00 am

» கவச உடைகளில் இருந்து எரிபொருள்; இந்திய விஞ்ஞானிகள் அபாரம்
by ayyasamy ram Today at 6:53 am

» கர்நாடக உள்துறை செயலாளராக ரூபா பொறுப்பேற்பு
by ayyasamy ram Today at 6:50 am

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by SK Today at 6:49 am

» நாளை அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு அரசு சார்பில் சிறப்பு உணவு
by ayyasamy ram Today at 6:45 am

» ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
by ayyasamy ram Today at 6:41 am

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by SK Today at 6:35 am

» இலங்கை பார்லி.க்கு இன்று தேர்தல்
by ayyasamy ram Today at 6:35 am

» உங்க கடைசி ஆசையை இப்பவே சொல்லக் கூடாது.
by SK Today at 6:31 am

» ஜெயிலுக்குப் போனதில்லைன்னு சொன்னேன்..!’’
by SK Today at 6:28 am

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by heezulia Today at 1:47 am

» சினி துளிகள்!
by heezulia Today at 12:32 am

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by M.Jagadeesan Yesterday at 10:29 pm

» என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:40 pm

» பத்து பொருத்தங்கள்
by SK Yesterday at 9:13 pm

» அத்ரிபாட்சா கொழுக்கட்டையும் அடுத்த வீட்டுப் பாட்டியும்! - சிறுகதை
by krishnaamma Yesterday at 8:59 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by SK Yesterday at 8:59 pm

» ரம்யமாக காட்சி அளித்த சென்னை மாநகரம் - புகைப்படங்கள்
by SK Yesterday at 8:27 pm

» ஒரு தட்டாம் பூச்சி காட்டுக்குள்ளே சுற்றுகிறதே!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:05 pm

» உனக்கு (கவிதை) - யுகபாரதி
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
by sncivil57 Yesterday at 7:58 pm

» உன்னுள்ளேயே தேடு, இறைவனைக் காண்பாய்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» காதல் மொழிகள் ஐந்து-கேரி சேப்மேன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
by sncivil57 Yesterday at 7:54 pm

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by krishnaamma Yesterday at 7:23 pm

» சொர்கமாக மாறி வரும் திரு விழாக்கோலம் பூண்ட அயோத்தி..!
by krishnaamma Yesterday at 7:18 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by krishnaamma Yesterday at 6:35 pm

» ஆகஸ்ட் 3..! இதேநாளில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார் டாக்டர் அம்பேத்கர்!
by SK Yesterday at 6:01 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவடைந்துவிட்டது - முதல் நாடாக அறிவித்த ரஷியா
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Yesterday at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Yesterday at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 2:17 pm

Admins Online

கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.

Go down

 கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.  Empty கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 7:17 am

 கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.  32
-

உலகின் சிறந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின்
பட்டியலில் முதலிடத்தைப் பெற்று அசத்தியுள்ளது கனடா.

‘‘இது ஒவ்வொரு கனடா குடிமகனுக்கும் பெருமை
சேர்க்கும் விஷயம்...’’ என்று சமூக வலைத்தளத்தில்
பதிவுசெய்திருக்கிறார் கனடாவின் பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ.

‘‘பொருளாதாரம், ஆண் - பெண் பாகுபாடில்லாத ஊதியம்,
சம உரிமை, வேலை வாய்ப்பு, கல்வி, ஊழலற்ற அரசியல்,
சாலை வசதி, சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரம், பாதுகாப்பு,
அமைதியான சூழல் என எல்லாவற்றிலும் மக்களுக்கு
ஏற்ற வகையில் சிறப்பாக இருப்பதோடு வாழ்க்கைத்
தரத்திலும் சிறந்த நாடாக கனடா விளங்குகிறது.

அகதிகளாக அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு
அடைக்கலம் கொடுத்து அனுசரிப்பதில் கனடாவுக்கு
நிகர் கனடாதான். மற்ற மேற்கத்திய நாடுகளில்
குடியேறிய அகதிகளுடன் ஒப்பிடும்போது கனடாவில்
குடியேறிய அகதிகளின் எண்ணிக்கை பலமடங்கு
அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------

த.சக்திவேல்
குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59200
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.  Empty Re: கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jul 13, 2019 4:58 pm

Code:

‘‘பொருளாதாரம், ஆண் - பெண் பாகுபாடில்லாத ஊதியம்,
சம உரிமை, வேலை வாய்ப்பு, கல்வி, ஊழலற்ற அரசியல்,
சாலை வசதி, சுற்றுப்புறத் தூய்மை, சுகாதாரம், பாதுகாப்பு,
அமைதியான சூழல் என எல்லாவற்றிலும் மக்களுக்கு
ஏற்ற வகையில் சிறப்பாக இருப்பதோடு வாழ்க்கைத்
தரத்திலும் சிறந்த நாடாக கனடா விளங்குகிறது


 கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.  3838410834  கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.  3838410834
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14644
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum