ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:38 pm

» லாக் டௌன் - சிறுகதை
by SK Today at 4:36 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by T.N.Balasubramanian Today at 4:34 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by ayyasamy ram Today at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Today at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Today at 3:33 pm

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by ayyasamy ram Today at 3:32 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by ayyasamy ram Today at 3:27 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:30 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:23 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Today at 11:40 am

» வேண்டுமா, வேண்டாமா?
by ayyasamy ram Today at 11:38 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by krishnaamma Yesterday at 6:53 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

» 'பூலித்தேவனா, புலித்தேவனா?' நுாலிலிருந்து:
by krishnaamma Yesterday at 6:47 pm

Admins Online

படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty படித்ததில் பிடித்தது...!

Post by ayyasamy ram on Thu Jan 10, 2019 6:34 am

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} XNd3Y8dRTrGjkARIqgtI+vdr__enbathai_super_quot
-
 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} DFovqWScuAHtiWSyMOAN+images(1)
-
 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} HRPEi5SSuC6dI1DyAtt8+HearttouchingQuotesinTamil
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty படித்ததில் பிடித்தது – பல்சுவை

Post by ayyasamy ram on Fri Feb 22, 2019 10:28 pm

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 0a04b335-3199-434b-b408-e862fa8745f1
-
 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 1f469d37-639d-4607-a913-2144686a1034
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Fri Feb 22, 2019 10:29 pm

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 5b298cea-e630-4356-ad3f-64863c0e9375
-
 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 3534010f-ce1f-4457-9ed3-187abe0d3942
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Fri Feb 22, 2019 10:29 pm

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 6046972f-563e-4244-883c-9a342d844804
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 6:17 pm

இப்போது புதிதாக பிலாக்ஸ் (blogs) என்று வந்திருப்பது
ஒரு விதத்தில் சின்ன வயசில் நாங்கள் எல்லோரும்
நடத்திய கையெழுத்துப் பத்திரிகையின் மறுவடிவம்தான்.

‘இதோ பார் என் கவிதை’, ‘இதோ பார் என் கருத்து’,
‘இதோ பார் உலகுக்கு என் உபதேசம்’ என நானும்
இருக்கிறேன் நண்டுவளையில் என்று, ஒவ்வொரு
தனிமனிதனும் தன்னைப் பிரகடனப்படுத்த கைகளைக்
குவித்து ஏதோ ஒரு திசையில் குரல் கொடுத்துவிட்டு,
யாராவது பதில் தருகிறார்களா என்று அவரவர்
பதினைந்து நிமிஷப் புகழுக்குக் காத்திருப்பதுதான் இது!

பிரபஞ்சத்தில் வேற்று கிரகங்களில் உயிரினங்கள்
இருக்கிறதா என்பதை இப்படித்தான் தேடுகிறார்கள்..
-
---------------------------------

சுஜாதா- (கற்றதும் பெற்றதும்.)

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 6:22 pm

ரசித்த புகைப்படம்

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 391868_298564703516775_100000897433740_878496_1900962309_n
-
யாரு இந்த வெள்ளக்கார ஃபிகரு...?

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 6:24 pm

facebook தளத்தில் கண்ட
இந்த சென்னை தமிழின் தொன்மை பேசும் அறிவுப்பெட்டகம்...

---

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 388479_317776328247967_227479027277698_1308357_297974911_n
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 6:37 pm

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} BN3kjPuRRCaexr9KosQj+unnamed
-
 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} NCJsTSuNTA66bGvF63DO+unnamed(1)
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Fri Jul 12, 2019 6:39 pm

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} SMZBHRVhTT2TysZ9xcuk+78149c135f9007225ef0f1a1c6194a94
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by T.N.Balasubramanian on Fri Jul 12, 2019 7:03 pm

@ayyasamy ram wrote:facebook தளத்தில் கண்ட
இந்த சென்னை தமிழின் தொன்மை பேசும் அறிவுப்பெட்டகம்...

---

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 388479_317776328247967_227479027277698_1308357_297974911_n
-
மேற்கோள் செய்த பதிவு: 1300380

இது நாள் வரை மதராஸ் பாஸை கன்பீசா இருந்திச்சு நைனா !
இப்போ க்ளீனா கீது. கில்லாடி வாத்யார் நீ.

நல்லா கீரியா?

ரமணியன்

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 26995
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9690

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Jul 13, 2019 4:55 pm

@ayyasamy ram wrote:facebook தளத்தில் கண்ட
இந்த சென்னை தமிழின் தொன்மை பேசும் அறிவுப்பெட்டகம்...

---

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} 388479_317776328247967_227479027277698_1308357_297974911_n
-
மேற்கோள் செய்த பதிவு: 1300380
நல்லாயிருக்கு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 14737
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty படித்ததில் பிடித்தது - {பல்சுவை} - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Aug 03, 2019 1:47 pm

-
லக்ஷ்மணன் ராம சீதாவுடன் காட்டுக்குச் சென்றதும்
முதல் நாளிரவு நித்திரை தேவி அவனை அணுகுகிறாள்.

லக்ஷ்மணன் நித்திரா தேவியை வணங்கி தனக்கு
அண்ணனையும், அண்ணியையும் காக்கும் வேலை
இருப்பதால் இந்தப் பதிநான்கு வருடங்கள் நித்திரை
தன்னை அண்டாமல் இருக்க வேண்டுகிறான்.

ஆனால் நித்திரா தேவியோ, தனக்கு இடப்பட்டுள்ள
பணியை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்றதும்,
லக்ஷ்மணன் அந்த நித்திரையை தனக்கு பதிலாக
தனது மனைவி ஊர்மிளையைப் பற்றிக்கொள்ள
வேண்டுகிறான்.

ஊர்மிளை தனது (லக்ஷ்மணனின்) கடமை, கஷ்டம்
உணர்ந்து இதனை ஏற்றுக்கொள்வாள் என்றும்
சொல்கிறான். எனவே நித்திரா தேவி ஊர்மிளையைப்
பற்றிக்கொள்ள, ஊர்மிளா அந்தப் பதினாலு
வருடங்களும் இரவு பகல் என நித்திரையில்
இருக்கிறாள் என்று சொல்கிறது ஒரு புராணம்.

ஸ்ரீராம பட்டாபிஷேகத்தில்தான் ஊர்மிளை
கண்விழிக்கிறாளாம். அந்த நேரம் லக்ஷ்மணன்
தூங்க சென்று விடுகிறான்.
நித்திரா தேவி அவனை ஆட்கொண்டு விடுகிறாள்.
-
-------------------------
படித்தில் பிடித்தது -
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Sat Aug 03, 2019 8:11 pm

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} DJS17WcjQVyhKmNbUNzW+hqdefault
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by ayyasamy ram on Sat Aug 03, 2019 8:12 pm

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} CkdoTPRgQraGJF8PpYp8+e93dfdab-686e-4ef4-9fee-25b38b153394
-
 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} JHoVDWUqRvi72DIGZoDC+cb463365-a5d7-49a9-ace1-3e407d5bec9f
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 59416
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு} Empty Re: படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum