ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 2:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:20 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 1:38 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

Admins Online

'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்

Go down

'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல் Empty 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்

Post by ayyasamy ram on Sun Jul 14, 2019 7:05 am

பீஜிங் :
யாராவது பிச்சை கேட்டால், 'சில்லரை இல்லை' என, சொல்வது,
நம்மில் பலரது வழக்கம். ஆனால், சீனாவில், அப்படி சொல்ல
முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அண்டை நாடான சீனாவில், அனைத்து மாகாணங்களிலும்,
சுற்றுலா தலங்கள், சுரங்க பாதைகளில் பிச்சைக்காரர்கள்
அதிகமாக காணப்படுகின்றனர்.

ஆனால், இவர்களிடம் சில்லரை இல்லை என, கூறி நழுவ
முடியாது. ஏனெனில், இவர்கள், இப்போது, டிஜிட்டல் பண
பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர்.

மொபைல் செயலி மூலம் பணபரிவர்த்தனை செய்யப்படும்,
'க்யு.ஆர்., கோட், இ - வாலட்' முறைகளை பயன்படுத்தி, இவர்கள்
பிச்சை கேட்கின்றனர். இவர்களின் பிச்சை பாத்திரத்தில்,
க்யு.ஆர்.கோட் வைத்துள்ளனர்.

மக்களிடம், அதை, 'ஸ்கேன்' செய்து, பிச்சை போடும்படி
கேட்கின்றனர். சீனாவில், சிறு தொழிலதிபர்கள், உள்ளூர்,
'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் மூலம், ஒவ்வொரு ஸ்கேனுக்கும்,
பிச்சைக்கார்களுக்கு, ஏழு முதல், 15 ரூபாய் வரை கிடைக்கிறது.

இதன் மூலம், பிச்சைக்காரர் ஒருவர், ஒரு வாரத்தில், குறைந்தது,
45 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிகிறது. சீனாவை பொறுத்தவரை
45 ஆயிரம் ரூபாய் என்பது, அங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்த
பட்ச ஊதியம் என்பது, குறிப்பிடத்தக்கது.

இதனால், டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்வதற்கு வசதியாக,
பிச்சைக்காரர்கள், ஸ்மார்ட் போனுக்கு மாறி வருகின்றனர்.
-
--------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல் Empty Re: 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்

Post by சக்தி18 on Sun Jul 14, 2019 1:15 pm

'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல் 1571444738
நாம் கவலைப்பட தேவையில்லை. தமிழ் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை............சரோஜா அதிமுக- சட்டசபையில்.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2054
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல் Empty Re: 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்

Post by i6appar on Sun Jul 14, 2019 3:15 pm

நன்று.
i6appar
i6appar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 11/11/2018
மதிப்பீடுகள் : 29

Back to top Go down

'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல் Empty Re: 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Jul 17, 2019 10:51 am

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல் Empty Re: 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum