ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா
by சக்தி18 Today at 10:47 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:37 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by ayyasamy ram Today at 10:16 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
by Dr.S.Soundarapandian Today at 10:13 pm

» அண்ணன் தங்கைகளை சேர்த்துவைத்த பாசமலர் காவியம்
by nadigarthilagamtv Today at 10:05 pm

» ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
by ayyasamy ram Today at 10:01 pm

» தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
by ayyasamy ram Today at 9:57 pm

» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 9:51 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Today at 9:27 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Today at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Today at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Today at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Today at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Today at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Today at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Today at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Today at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Today at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Today at 6:31 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 6:08 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:58 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

Admins Online

நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்

Go down

நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம் Empty நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம்

Post by ayyasamy ram on Mon Jul 22, 2019 1:13 pm

நரம்பு தளர்ச்சியை சீராக்க உதவும் தேநீர்.. அறிவோம் ஆரோக்கியம் 1563700715-8421
-
நரம்பு தளர்ச்சியை சீராக்க, ரசாயன மருந்துகளை
உட்கொள்ளாமல், எளிமையான நமது தமிழ் மரபு வழி
மருத்துவத்திலேயே அதற்கான தீர்வு உண்டு என
கூறப்படுகிறது.

இன்றுள்ள முதியவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்கள்
முதற்கொண்டு நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்படுகின்றனர்.
இதை சீராக்க நமது தமிழ் மரபு வழி மருத்துவத்திலேயே
தீர்வு உள்ளது என பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.

நமது அருகாமையிலுள்ள கடைகளில் எளிதாக
கிடைக்கும் கருங்காலிப்பட்டை, மருதம்பட்டை, சுக்கு,
ஏலக்காய் ஆகியவையே இந்த தேநீருக்கு போதுமானது.

கருங்காலிப்பட்டை கால் கிலோவும், மருதம்பட்டை
கால் கிலோவும், சுக்கு 50 கிராம் மற்றும் ஏலக்காய்
50 கிராமும் எடுத்துகொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து தூளாக்கி
கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு
டம்ளர் நீரில், கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை
வடிகட்டி தேவைப்பட்டால் சக்கரை சேர்த்து தினமும்
காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வந்தால்
நரம்புத் தளர்ச்சி குறைபாடு தீரும் என கூறப்படுகிறது.

மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால்
ரத்த அழுத்தம், இதய நோய்கள், தூக்கமின்மை,
நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், உடல் பலவீனம் ஆகிய
குறைபாடுகள் குறையும் எனவும் கூறப்படுவது
றிப்பிடத்தக்கது.

வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63488
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum