ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Today at 9:15 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:12 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:09 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:06 am

» இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 6:53 am

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by ayyasamy ram Today at 6:32 am

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by ayyasamy ram Today at 6:29 am

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by ayyasamy ram Today at 6:26 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

Admins Online

ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?

Go down

ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா? Empty ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?

Post by ayyasamy ram on Mon Jul 22, 2019 2:22 pm


இந்தியர்களின் முக்கியமான அடையாள அட்டைகளில்
ஒன்று ஆதார். நமது இந்திய அரசு, அனைத்து முக்கியமான
சேவைகளுக்கும் ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியுள்ளது.

சமையல் எரிவாயு,பான் கார்டு,வங்கி கணக்கு,செல்போன்
எண் போன்ற அனைத்து சேவைகளையும், மானியத்தையும்
பெற ஆதார் இணைப்பு முக்கியம்.

நாம் வேலைக்காகவும், குடியிருப்பிற்காகவும்
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர
வேண்டியுள்ளது. அவ்வாறு மாறும்போதெல்லாம் நாம் பெற்று
வரும் அனைத்து சேவைகளிலும் புதிய முகவரியை மாற்ற
வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதே போலத்தான் ஆதாரிலும் நமது முகவரியை மாற்றியாக
வேண்டும்.

ஆனால் ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய,புதிய முகவரிக்கு
வேறு அடையாள அட்டைகள் தேவைப்படும். இதற்கு சமையல்
எரிவாயு இணைப்பு உங்கள் பெயரில் இருந்தால் முதலில்
அதில் முகவரியை மாற்றிவிடுங்கள்.

பின்பு அந்த ரசீதை வைத்து ரேஷன் கார்டு,வாக்காளர் அட்டை
போன்றவற்றில் ஏதாவது ஒன்றை மாற்றிவிட்டு, அதை வைத்து
ஆதாரை மாற்றிக்கொள்ளலாம்.

How To Update Address in Aadhaar Card :

ஆதாரில் முகவரி மாற்றும் முறை!
--
1. UIDAIயின் வெப்சைட் லோக் இன் (Log in) செய்யுங்கள்,
இதில் உங்கள் முகவரி அப்டேட் செய்ய உங்கள் ரெஜிஸ்டர்
மொபைல் நம்பர் தேவை படும், ஏன் என்றால் அதில் உங்களுக்கு
OTP நம்பரை அனுப்ப படும், உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல்
நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்கள் அட்ரஸ் (address)
அப்டேட் செய்ய முடியாது, அப்படி உங்களிடம் ரெஜிஸ்டர் நம்பர்
இல்லை என்றால் நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் ஆதார்
அப்டேட் செண்டர் போக வேண்டும்.

2. நீங்கள் ஆதாருடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு
ஒரு பாஸ்வோர்டு வரும். அதை இங்கு டைப் செய்துவிட்டு
LOGIN -ஐ கிளிக் செய்யுங்கள்.

3. அடுத்து வரும் இந்த பக்கத்தில் ADDRESS -ஐ டிக் செய்து விட்டு
SUBMIT கிளிக் பண்ணுங்கள்.

4. address முகவரி அப்டேட் செய்ய வெறும் address போர்டல்
மட்டுமே அப்டேட் செய்ய வேண்டும், உங்களுக்கு வேறு எதாவது
மற்ற அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஆதார்
என்ரோல்மென்ட் (Enrollment) அப்டேட் சென்டர் போக வேண்டும்,

நீங்கள் அப்டேட் செய்யும்போது எதாவது கஷ்டம் வந்தால் அதாவது
பின்கோடு(pincode) டேட்டா ஸ்டேட் /டிஸ்ட்ரிக்ட் /கிராமம்/டவுன்
/சிட்டி/போஸ்ட் ஒபிஸ்), இது போன்ற எதவது ஒரு இஸ்யூ வந்தால்
நீங்கள்; UIDAI contact centre (help@uidai.gov.in).
செண்டரி தொடர்பு கொள்ளலாம்.

5. உங்கள் address முகவரி அப்டேட் ரெக்வச்ட் உடன் உங்களின்
அனைத்து தேவையான டோக்யுமேன்ட்களை அப்லோட் செய்ய
வேண்டும், நீங்கள் உங்கள் சரியான முகவரியை அப்டேட் மற்றும்
அப்லோட் சப்போர்டிங் PoA proof of address) நீங்கள்
அப்டேட் செய்ய வேண்டும்
-
-----------------------------
நன்றி- தமிழ்-இந்தியன் எக்ஸ்பிரஸ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59567
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா? Empty Re: ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Jul 22, 2019 4:13 pm

நான் மாற்ற வேண்டும்
உதவிக்கு நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14792
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா? Empty Re: ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?

Post by ஜாஹீதாபானு on Mon Jul 22, 2019 4:59 pm

ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா? 103459460 ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா? 1571444738
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30979
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7390

Back to top Go down

ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா? Empty Re: ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?

Post by சிவனாசான் on Thu Jul 25, 2019 7:06 am

அரசு இதுபோன்ற எவ்வளவு நல்லது செய்தாலும் எதிர் கட்சியினர் குறை சொல்லியே அரசியல் நடத்துகின்றனரே அவர்களை என்னென்பது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4456
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1240

Back to top Go down

ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா? Empty Re: ஆதார் கார்டில் எப்படி வீட்டு முகவரி மாற வேண்டும் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum