புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
13 Posts - 87%
Manimegala
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
11 Posts - 4%
prajai
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
9 Posts - 3%
Jenila
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
2 Posts - 1%
jairam
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_m10சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலை கடத்தல் ; 2 அமைச்சர்களுக்கு தொடர்பு?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82083
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 25, 2019 7:22 am

சென்னை :
தமிழகத்தில் நடைபெறும் சிலை கடத்தல் வழக்குகளில்
இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பிருப்பதாக சிலை
கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்
தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


டி.எஸ்.பி., வழக்கு :

ஐகோர்ட்டில், பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் தனக்கு
எதிராக பொய் வழக்கு பதிவு செய்தார், சிறப்பு அதிகாரி
பொன். மாணிக்கவேல் என்றும், எனவே அவர் மீது வழக்குப்
பதிவு செய்யக்கோரியும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட
டி.எஸ்.பி. காதர் பாஷா மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூலை 24)
விசாரணைக்கு வந்தது.

வழக்கில் இணைப்பு :

அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்ககோரி
பொன். மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர்
மனு தாக்கல் செய்தனர். பொன் மாணிக்கவேலின் இணைப்பு
மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன்
மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

2 அமைச்சர்களுக்கு தொடர்பு :

பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சிலை கடத்தல்
சம்பவங்களில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும்,
வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெற்றதாகவும்,
பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆதாரங்களுடன் வருக :

இதுகுறித்து ஆதாரங்களுடன் பதில்மனு தாக்கல் செய்ய
பொன். மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை
ஆகஸ்ட் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். சிலை கடத்தல் வழக்குகளில்,
அமைச்சர்களுக்கு தொடர்பு என்ற செய்தி, அரசியல் வட்டாரத்தில்
பரபரப்பை கிளப்பி உள்ளது.
-
---------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக