ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை…!
by ayyasamy ram Today at 6:42 am

» கெடுபிடியா இருந்த புருஷன் இப்போ எடுபிடியா ஆயிட்டாரு!
by ayyasamy ram Today at 6:32 am

» சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருநாள்
by ayyasamy ram Today at 6:09 am

» ஆக.17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:04 am

» பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
by ayyasamy ram Today at 6:01 am

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by ayyasamy ram Today at 5:59 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by Muthumohamed Yesterday at 9:37 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by Muthumohamed Yesterday at 8:50 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Muthumohamed Yesterday at 8:45 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by krishnaamma Yesterday at 8:36 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by Muthumohamed Yesterday at 8:12 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கோழி கூவக் கூடாது.
by Muthumohamed Yesterday at 8:06 pm

» மருந்தீஸ்வரர்
by krishnaamma Yesterday at 8:04 pm

» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
by krishnaamma Yesterday at 7:59 pm

» வருவான்டி தருவான்டி மலையாண்டி
by krishnaamma Yesterday at 7:56 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 7:53 pm

» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
by சக்தி18 Yesterday at 7:44 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by M.Jagadeesan Yesterday at 7:28 pm

» எஸ் பி பி கவலைக்கிடம்
by T.N.Balasubramanian Yesterday at 6:58 pm

» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by heezulia Yesterday at 5:26 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Yesterday at 4:40 pm

» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by SK Yesterday at 2:26 pm

» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by SK Yesterday at 12:12 pm

» அன்னையே தாயே
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Yesterday at 9:15 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Yesterday at 12:09 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Thu Aug 13, 2020 11:58 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Thu Aug 13, 2020 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:52 pm

Admins Online

ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்!

Go down

ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்! Empty ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்!

Post by ayyasamy ram on Fri Jul 26, 2019 8:18 am

ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்! TamilNews_2019_Jul__136226832866669
கடலின் மேல் பகுதியில் மட்டும்தான் உயிரினங்கள்
வாழ்வதாக ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால், நீ
ர்மட்டத்திற்குக் கீழே பல நூறு அடி ஆழத்திலும்
ஏராளமான உயிரினங்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது.

இந்த உயிரினங்களுள் பெரும்பான்மையானவை ப
லவகை மீன்கள். இவற்றை ஆழ்கடல் மீன்கள் என்கிறோம்.
ஆழ்கடல் மீன்கள் தாம் வாழும் ஆழத்திற்கு ஏற்ப பல்வேறு
நிறங்களைக் கொண்டிருக்கின்றன.

ஒளி எட்டும் ஆழத்தில் வாழும் மீன்கள் பெரும்பாலும் நீலம்
அல்லது பச்சை நிறத்தில் உள்ளன. 600 அடிக்குக் கீழ் வாழும்
மீன்களில் பல வெண்ணிறமும், சிவப்பு நிறமும் கொண்டவை.

1000 அடிக்குக் கீழ் வசிக்கும் மீன்கள் பெரும்பாலும் கறுப்பாக
இருக்கும். ஆழ்கடல் மீன்களில் பெரும்பாலானவை தன்னை
விட சிறிய மீன்களையோ வேறு பிராணிகளையோ பிடித்துத்
தின்று வாழும் புலாலுண்ணிகள்.

ஆகவே, இவை கவ்விப் பிடிப்பதற்கு ஏற்றவாறு இவற்றின்
வாய் பெரியதாக இருக்கிறது. சில மீன்களுக்கு நீண்ட வால்
உண்டு. இவை இரையைத் தம் வாலினால் வளைத்துப்
பிடித்துத் தின்னும். சில மீன்களுக்கு பெரிய தாடைகளும்,
பற்களும் உண்டு.

விரியன் என்னும் மீனுக்கு நீண்ட பற்கள் உள்ளன.
இந்தக் காரணத்தால் இந்த மீன் வாயை மூடாமல் எப்போதும்
திறந்தவாறே வைத்திருக்கும். இதன் பல்லும், கண்களும்
இருட்டில் பளிச்சிடும்.

இந்த ஒளியின் உதவியால் ஆழ்கடல் இருளில் இது உலவி
வருகிறது. விரியன் மீனைக் (viper fish) கொலைகார
மீன் என்றும் சொல்வார்கள். அந்த அளவுக்கு மிகவும்
மூர்க்கமாக இருக்கும் இந்த மீன்.

ஆனால், இந்த மீன் இரண்டு அடி நீளம் வரைதான் வளரும்.
பெரிய கண்களும் ஊசி போன்ற கூர்மையான பற்களும்
உண்டு. பிறந்தது முதல் இறக்கும் வரை வாயைத் திறந்த
படியே வைத்திருக்கும்.

வாயை மூட முடியாத அளவுக்கு இதன் பற்கள் மிக நீ
ளமானவை. சாப்பிடாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழக்
கூடிய ஆற்றல் இந்த மீனுக்கு உண்டு. ஆழ்கடல் மீன்களுக்குப்
போதிய அளவு உணவு கிடைப்பதில்லை. மேலும் இம்மீன்கள்
கடல் ஆழத்தில் தண்ணீரின் பெரும் அழுத்தத்தைத் தாங்க
வேண்டியுள்ளது.

ஆகவே, ஆழ்கடல் மீன்களில் பல சிறியவையாகக்
காணப்படுகின்றன.
-
------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59601
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்! Empty Re: ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Jul 26, 2019 10:27 am

ஆண்டவன் படைப்பில் எத்தனை அற்புதங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 14803
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3732

Back to top Go down

ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்! Empty Re: ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்!

Post by Dr.S.Soundarapandian on Fri Jul 26, 2019 12:28 pm

ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்! 3838410834 ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்! 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5161
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2832

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்! Empty Re: ஆழ்கடலில் வாழும் விரியன் மீன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum