ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உச்சந்தலையில் ஓடும் கோடு – குறுக்கெழுத்துப் போட்டி
by சக்தி18 Today at 12:03 am

» சிறந்த கணவன்!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» இசைஞானி இளையராஜாவின் சாதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:09 pm

» கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கு பெட்ருமாக்ஸ் லைட் இல்லை!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» குழந்தை வெச்சியிருக்கிறவங்களுக்கும் இரவு தூக்கம் இருக்காது..!
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» அரசு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» நாட்டு நடப்பு – நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» பால் வண்ணம் பருவம் கண்டு…
by ayyasamy ram Yesterday at 10:59 pm

» வேண்டியது எதுவென்று நானறியேன்...
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» கம்போடிய யானையுடன் கைகுலுக்கிய காவன்: பாக்.,கின் கொடுமையிலிருந்து தப்பித்தது!
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» நீரால் பாதிக்காத ஐபோன் என விளம்பர மோசடி; ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» காலை எழுந்தவுடன் குடிக்காதே காபி
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» வாழ்ந்தா இப்படி வாழணும்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» ebook request
by thaha2003 Yesterday at 8:35 pm

» மனம் போல் வாழ்வு!
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» புது வருசத்துலே என்ன பண்ணலாம்!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மறக்கக் கூடாதது நன்றி!
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» பரிசோதனை குழாயில் பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்?
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» கூந்தலின் நிறம் – குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நடப்பவை அனைத்தும் நன்மை தருவதாக இருக்கட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by kandansamy Yesterday at 6:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(495)
by Dr.S.Soundarapandian Yesterday at 6:12 pm

» எதுவும் சுலபமில்லை, ஆனால்…
by T.N.Balasubramanian Yesterday at 4:25 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by T.N.Balasubramanian Yesterday at 4:14 pm

» பிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கீர்த்தி சுரேஷ் தூங்கும்போது செல்பி எடுத்த ஹீரோ
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு... ஏன் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 2:38 pm

» ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
by ayyasamy ram Yesterday at 2:34 pm

» புயல் சின்னம் வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» வெள்ளை யானை - ஜெயமோகன் ஒலி புத்தகம்
by Guest Yesterday at 1:03 pm

» மனிதன் மனிதனாக வாழ்வதற்கு…
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் அழகிய புகைப்படங்கள் :-)
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» ஏன் கழற்றினாய்? – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» எனக்கு இன்னொரு பேரும் இருக்கு! – பாப்ரி கோஷ்
by ayyasamy ram Yesterday at 10:12 am

» துரியனின் பக்கபலம் கர்ணன்!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» சிப்பிக்குள ஒரு முத்து
by ayyasamy ram Yesterday at 10:03 am

» முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து
by SK Yesterday at 9:47 am

» புதுமை விரும்பி கே.பாலசந்தர்
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கே பாலசந்தர் பற்றிய சுவாரஸ்யங்கள்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» ஆஷா சரத் மகள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தாம்பரம், செம்பாக்கம், செம்மஞ்சேரியில் இருந்து வரும் மழைநீர் செல்ல 15 கி.மீ நீளத்துக்கு ரூ.581 கோடி செலவில் பெரிய கால்வாய் அமைக்க திட்டம்
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது திரிணமுல்
by ayyasamy ram Yesterday at 8:26 am

» ஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து
by ayyasamy ram Yesterday at 8:21 am

» தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் இம்ரானுக்கு மரியம் சவால்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» கொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:16 am

» வர இருக்கும் திரைப்படங்கள்
by ayyasamy ram Mon Nov 30, 2020 11:10 pm

» மனதை வெற்றி கொள். - -ஸ்ரீஅன்னை
by ayyasamy ram Mon Nov 30, 2020 11:00 pm

» பெண்கள் முன்னேற்றமே என் மூச்சு!
by ayyasamy ram Mon Nov 30, 2020 10:50 pm

Admins Online

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி

Go down

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி Empty பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி

Post by ayyasamy ram on Sun Jul 28, 2019 6:27 am

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி Tamil_News_large_2329831
-
பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி Gallerye_141132876_2329831

சென்னை:
பேலியோ டயட் இதய நோய்களை உண்டாக்கும் என்ற
அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பேலியோ டயட் இருப்போரை டாக்டர்கள் குழுவினர்
ஆய்வு செய்தனர். 44 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்
கிடைத்த முடிவுகள் 'ஐரோப்பியன் ஜர்னல் ஆப்
நியூட்ரிசியன்' வெளியிட்டுள்ளது.

அதில், பேலியோ டயட் இருப்போரை ஆய்வு செய்ததில்,
அவர்களின் ரத்தத்தில் இதயத்தை பாதிக்கும் உயிரிகள்
இருந்துள்ளன. டிரைமெதிலமைன் ஆக்சிஜன் அளவு
அதிகமாக இருந்துள்ளது. அவை குடல் பாக்டீரியாக்களை
தாக்குகிறது. இதனால், இதய நோய்கள் உண்டாகின்றன.

பேலியோ டயட்டில் இறைச்சிகள், பச்சை காய்கறிகள்,
நட்ஸ், குறைந்த அளவிலான பழங்கள் மட்டுமே சாப்பிட்டும்,
தானிய வகைகள், பால் வகைகள், உப்பு, சர்க்கரை,
எண்ணெய் போன்றவற்றை தவிர்ப்பது தான் பேலியோ
டயட்டின் கட்டுப்பாடுகள் ஆகும்.

இது தான் முக்கிய பிரச்னை என ஆய்வை மேற்கொண்ட
ஏஞ்சலா ஜினோனி என்ற டாக்டர் கூறியுள்ளார். பேலியோ
டயட்டில், தானிய உணவுகளளை முற்றிலும்
தவிர்க்கப்படுவதால் தான் டிரைமெதிலமைன் ஆக்சிஜன்
அதிகளவு சுரப்பதற்கு காரணம் என்கிறார்.
-
-----------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63315
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி Empty Re: பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி

Post by சக்தி18 on Sun Jul 28, 2019 10:37 am

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி 1571444738
இப்படி முன்னரும் சில ஆய்வு முடிவுகள் வந்தன.நாம தான் அடிச்சு சொன்னாலும் கேட்க மாட்டோமே!அந்தக்கால மனிதன் ஆரோக்கியமாக இயற்கையுடன் இணைந்து வாழ்ந்தான். இன்று மனிதன் உடல் அமைப்பு மாறிவிட்டது.
இங்கே எல்லாம் தெரிந்த ஹீலர் என்று ஒருவர் இருக்கிறார். அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது.இப்படித்தான் அரசியல்வாதிகளும் சாமியார்களும் ஏமாற்றுகிறார்கள்.வாழ்க வளமுடன்?
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2246
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 697

Back to top Go down

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி Empty Re: பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி

Post by ayyasamy ram on Sun Jul 28, 2019 10:46 am

எல்லாம் தெரிந்த ஹீலர்,
----------------------------------------
சமூக ஊடகங்களில் ஹீலர் பாஸ்கர் கைதை வரவேற்று
ஒரு தரப்பினர் பதிவிட்டு வந்தாலும், கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு எதிராக பேசியதாலும், மருந்தில்லா மருத்துவம்
குறித்து வலியுறுத்தியதாலும்தான் அவர் கைது செய்யப்பட்டதாக
அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
அவர் மீதான வழக்கின் தற்போதைய நிலை
என்ன?
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63315
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி Empty Re: பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி

Post by சக்தி18 on Sun Jul 28, 2019 11:01 am

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி 1571444738
கைது செய்யப்பட்டாரா? தெரியாத விஷயம்.

மருந்துகளை குறைத்து இயற்கையோடு வாழ்வது சிறப்பானதுதான். வெளி நாட்டு மனிதனுடன் தமிழக மனிதனை ஒப்பிடவோ, அன்றைய கால மனிதனுடன் இன்றைய மனிதனை ஒப்பிடவோ முடியாது. ஆனாலும் எல்லாம் எனக்குத் தெரியும் என்று எல்லாவற்றுக்கும் தீர்வு சொல்வது எந்த விதத்தில் சரியாகும் என்று தெரியவில்லை.

இன்று பல வழக்குகள் எங்கே என்று தெரியாமல் கிடப்பில் இருக்கிறதே!
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2246
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 697

Back to top Go down

பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி Empty Re: பேலியோ டயட்: ஆய்வில் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum