ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Today at 9:15 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:12 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:11 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 8:09 am

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by sangit007 Today at 8:06 am

» இளையராஜா பாடல்கள்
by ayyasamy ram Today at 6:53 am

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by ayyasamy ram Today at 6:32 am

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by ayyasamy ram Today at 6:29 am

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by ayyasamy ram Today at 6:26 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Today at 12:09 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by Muthumohamed Today at 12:01 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Yesterday at 11:58 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 11:54 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Yesterday at 11:50 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by Muthumohamed Yesterday at 11:48 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:30 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (233)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:18 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by krishnaamma Yesterday at 10:20 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by krishnaamma Yesterday at 10:04 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Yesterday at 10:02 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by krishnaamma Yesterday at 9:57 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Yesterday at 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Yesterday at 9:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 9:20 pm

» ஆசையே துன்பத்துக்குக் காரணம்...!
by SK Yesterday at 9:10 pm

» குளிர்கால டிப்ஸ்
by Muthumohamed Yesterday at 8:37 pm

» மொக்க ஜோக்ஸ் - (ஏலம் விடறவரு மூணு பொண்டாட்டிக்காரரோ..?")
by Muthumohamed Yesterday at 8:35 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:33 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by Muthumohamed Yesterday at 8:27 pm

» கடவுள் தன்மை
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மின்சார ரெயிலை இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை: மந்திரி ராஜேஷ் தோபே
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» நரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» தேசிய கல்விக் கொள்கை
by சக்தி18 Yesterday at 5:03 pm

» சாம்பிராணி போடலாமா?
by SK Yesterday at 3:46 pm

» தமிழ் புத்தகங்கள் ( 70Tamil Books PDF)
by பொன்.தமிழ்வாணன் Yesterday at 1:24 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 1:14 pm

» வாழ்கையின் இரகசியம்
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by SK Yesterday at 12:52 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by T.N.Balasubramanian Yesterday at 12:41 pm

» சோலா மலையாளத் திரைப்படம் – நவீனத்துவப் பார்வை பாரதிசந்திரன்
by ayyasamy ram Yesterday at 11:43 am

» பதில் எந்த பக்கம் ? - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 am

» கொரோனா எதிரொலி - மாணவர் சேர்க்கை கட்டணமாக ஒரு ரூபாய் நிர்ணயித்த கல்லூரி
by SK Yesterday at 9:44 am

» திருக்கழுக்குன்றம்:-இந்திரதீர்த்தம்
by velang Yesterday at 8:57 am

» எச்1பி விசா விதிமுறையில் தளர்வு- அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 8:56 am

» புரதம், நார்ச்சத்து நிறைந்த சிவப்பு அரிசி கேரட் ஊத்தப்பம்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» விநாயகர் சதுர்த்தியையொட்டி 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

Admins Online

தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை

Go down

தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை Empty தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை

Post by ayyasamy ram on Sun Jul 28, 2019 6:44 am



சென்னை:
பிளஸ் 2 ஆங்கில பாடப்புத்தகத்தில், தமிழை விட
சமஸ்கிருதம் பழமை வாய்ந்த மொழி என
அச்சிடப்பட்டுள்ளது பலருக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் புதிய பாடத் திட்டம்
உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய கீதமே தவறாக
குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

பல வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் பிழையான
கருத்து மற்றும் தகவல்கள் காணப்படுவதாக ஆசிரியர்கள்
புகார் தெரிவித்தனர்.

பாரதியார் காவி தலைப்பாகை அணிந்துள்ளது போல
படம் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது.
-

இந்நிலையில், பிளஸ் 2 ஆங்கில பாடப்புத்தகத்தில்,
142 ம் பக்கத்தில் உள்ள யூனிட் 5 ல்,
'The Status of Tamil as a classical Language'
என்ற பாடத்தில், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு
முன் உள்ள மொழி என்றும், தமிழ் மொழி, கி.மு.300 முன்
உள்ள மொழி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து,
இதனை சரி செய்ய அனைத்து மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
-------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59567
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை Empty Re: தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை

Post by M.Jagadeesan on Sun Jul 28, 2019 6:13 pm

எல்லாவற்றையும் வேண்டுமென்றே செய்கிறார்கள் , அடிமை அரசு எதிர்க்காது என்ற நம்பிக்கையில் !

தவறு நடந்தபின் திருத்துவதைவிட , புத்தகங்கள் அச்சிடும் முன்பாக , Proof Reading முக்கியமானது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5340
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2472

Back to top Go down

தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை Empty Re: தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை

Post by சக்தி18 on Sun Jul 28, 2019 8:20 pm

//எல்லாவற்றையும் வேண்டுமென்றே செய்கிறார்கள்//
ஈகரையை படித்து தெரிந்து கொண்டிருக்கலாம்! நேற்றைய ஊடகம் ஒன்றில் பேராசிரியர்கள் இருவர் அது சரிதான் என ஆமோதித்துள்ளார்களே!
வேண்டும் என்று போட்டிருந்தால் எப்படி proof பார்ப்பார்கள்.
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1903
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை Empty Re: தமிழை விட சமஸ்கிருதம் பழமை: பாடப்புத்தகத்தில் சர்ச்சை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum