ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Today at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Today at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Today at 8:30 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by சக்தி18 Today at 8:02 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Today at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Today at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Today at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Today at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 5:37 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Today at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Today at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Today at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Today at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 3:30 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

Admins Online

தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்

Go down

தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம் Empty தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்

Post by ayyasamy ram on Sun Jul 28, 2019 3:58 pm

சென்னை:
தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத் தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் தி.நகரில், சாலை மேம்பாடு, பூங்கா சீரமைப்பு, பல்அடுக்கு வாகன நிறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

குறிப்பாக சாலைகளை சீரமைத்து நடைபாதை வளாகம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்றுவருகிறது. பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730மீ நீளம் பகுதி. தணிகாசலம் சாலை முதல் போக் சந்திப்பு வரை 380 மீ நீளம் பகுதி, போக் சாலை சந்திப்பு முதல் அண்ணா சாலை வரை 565மீ நீளம் பகுதி உள்ளிட்ட 3 பகுதிகளில நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இந்தப் பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பகுதியை குப்பை தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த வாரத்தில் தியாகராய சாலை முதல் பாண்டி பஜார் சாலை வரை உள்ள பகுதி குப்பை தொட்டி இல்லாத பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இருந்த 11 குப்பைத் தொட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடைகளுக்கு சென்று குப்பை சேகரிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

அதன்படி காலை 11 மணி மற்றும் மதியம் 2 மணி என்று நாள் ஒன்று இரண்டு முறை லாரிகள் மூலம் குப்பை சேகரிக்கப்படுகிறது. எனவே வியாபாரிகள் குப்பை தரம்பிரித்து லாரிகள் வரும் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறையின் துப்புரவு பணியாளர்கள் காலை மற்றும் இரவு உள்ளிட்ட இரு வேளைகளில் தி.நகர் பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திட்டம் வெற்றியடைந்தால் உஸ்மான் சாலை மற்றும் வெங்கட் நாராயணா சாலை ஆகியவற்றிலும் இந்த முறையை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
-
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61970
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம் Empty Re: தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்

Post by T.N.Balasubramanian on Sun Jul 28, 2019 4:57 pm

மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் மிக மிக கடினம்.
சுத்தம் செய்துகொண்டே இருப்பர் ஒரு சாரார்
மாக்கள் போல் அசுத்தம் செய்து கொண்டே செல்லும்
மக்கள் இருக்கும் வரை நம் முயற்சிகள் வெற்றி அடையாது.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம் Empty Re: தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்

Post by M.Jagadeesan on Sun Jul 28, 2019 5:28 pm

மரங்கள் அடர்ந்த பாண்டிபஜார் பகுதியில் , நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டால் , மக்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும் . அப்பகுதியின் அழகும் கூடும் . அவர்களால்தான் அதிக குப்பை சேருகிறது .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம் Empty Re: தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்

Post by T.N.Balasubramanian on Sun Jul 28, 2019 6:04 pm

நடைபாதை கடைகள் மறுபடியும் முளைக்கும்.
போலீஸ்காரர்கள் ஏஜென்ட் மூலம் காசு பார்த்து
கண்டும் காணாமலும் இருப்பார்கள்.
ஆமாம் இதற்காக army யா போடமுடியும்?
பாண்டி பஜார் மரங்கள் நிறைந்து இருந்தது
என்பதுதான் தற்போதைய உண்மை.
பகுத்தறிவில்லாத மிருகங்களுக்கு உள்ள
ஒழுங்குமுறை கூட நம் மக்களிடம் கிடையாது.

பார்க்கத்தான் போகிறோம் வருங்காலங்களில்.
ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம் Empty Re: தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்

Post by சக்தி18 on Sun Jul 28, 2019 8:24 pm

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
சினிமாவில் இப்படி வீசுவதை பார்த்திருப்பார்கள். இன்று சினிமா தான் வழிகாட்டி.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2058
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 622

Back to top Go down

தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம் Empty Re: தி.நகர் நடைபாதை வளாகத்தை குப்பைத்தொட்டி இல்லாத பகுதியாக மாற்றும் பணி தொடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum