புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_m10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Abiraj_26

Rutu

1 Post - 1%
Pradepa

natayanan@gmail.com
கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_m10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_m10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10 
410 Posts - 39%

306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_m10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_m10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_m10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_m10கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 31, 2019 6:16 am

கமல்நாத் உறவினரின் ரூ.254 கோடி சொத்து முடக்கம் Tamil_News_large_2332186

போபால்:
பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், மத்தியப்
பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் உறவினரான
ரத்துல் புரியின் 254 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை
வருமானவரித்துறை முடக்கியுள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற,
3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல்
குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி
வருகின்றன.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் தயாரிப்பு
நிறுவனத்திடமிருந்து, லஞ்சப் பணம் இந்தியாவில்
அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கைமாறியுள்ளதாக
குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

லஞ்சப் பணத்தை போலி நிறுவனங்களின் பெயரில்
கைமாற்றுவதற்கு துணைபோன துபாயை சேர்ந்த தொழிலதிபர்
ராஜிவ் சக்சேனா, அங்கிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டு
விசாரணை நடத்தப்பட்டது.

இதன் மூலம், மத்தியப் பிரதேச முதலமைச்சராக உள்ள
கமல்நாத்தின் உறவினரான ரத்துல் புரியின் நிறுவனத்தில்
அந்நிய நேரடி முதலீடாக பங்குகள் வடிவில், 254 கோடி
ரூபாய் கைமாறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ரத்துல் புரியின் தந்தை தீபக் புரியின் மோசர் பேயர்
குழுமத்தை சேர்ந்த ஆப்டிமா இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனத்திற்கு
பினாமி பங்குகள் கைமாறியுள்ளன. இந்த வழக்கில்
ரத்துல் புரியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில்,
வருமான வரித்துறையினர் 254 கோடி ரூபாய் மதிப்புள்ள
பினாமி பங்குகளை முடக்கியுள்ளனர்.

பினாமி சொத்துகள் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக