ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:59 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Today at 1:13 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Today at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Today at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Today at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Today at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Today at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Today at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Today at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Today at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Today at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Today at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Today at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Today at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

Admins Online

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை

Go down

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை Empty புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை

Post by ayyasamy ram on Fri Aug 02, 2019 8:19 am

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை Puri
-
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம், புரியில் உள்ள, ஜகன்னாதர் கோவிலுக்குள்,
வெற்றிலை, பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்
கொண்டு செல்வதற்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது.

'வெற்றிலை மற்றும் புகையிலை பொருட்களை பயன்
படுத்துபவர்கள், கோவிலுக்குள்ளேயே, எச்சிலை துப்புவதால்,
கோவில் வளாகம் அசுத்தமாகிறது;

இதை தடுக்கவே, இந்த 0தடை விதிக்கப்படுகிறது' என,
கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இந்த தடை, நேற்று முதல்
அமலுக்கு வந்தது. 'தடையை மீறி,கோவிலுக்குள் வெற்றிலை
மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கு,
500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, கோவில் நிர்வாகம் எ
ச்சரித்துள்ளது.
-
-------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61838
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை Empty Re: புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Aug 02, 2019 11:31 am

ஒடிசாகார்கள் எச்சில் துப்புவதில் பலே கில்லாடிகள்.
மில்லில் அவர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம்
சர்வ சாதாரணமாக எச்சில் துப்பக்கூடியவர்கள் தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை Empty Re: புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை

Post by T.N.Balasubramanian on Fri Aug 02, 2019 4:53 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:ஒடிசாகார்கள் எச்சில் துப்புவதில் பலே கில்லாடிகள்.
மில்லில் அவர்கள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம்
சர்வ சாதாரணமாக எச்சில் துப்பக்கூடியவர்கள் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1301566

ஐயோ இந்த கூத்து குஜராத்திலும் உண்டு.மாடிப்படி ஓரங்களில் காவி நிற துப்புதல்கள் உண்டு.

ஒரு முறை சென்னையில் , ஜார்ஜ் டவுனில் இருந்தபோது, 14 /15 வயது அப்போது எனக்கு.
ரோடில் நடந்து போகும்போது, ப்ளீச் என்று சப்தம் .முன்னாள் நடந்து போன 40 /45 வயது பெரியவர் வாயிலிருந்து. நல்ல வேளை தப்பித்தேன்.
என்னங்க பார்த்து துப்பக்கூடாதா என்றேன்.
நீயில்லா பார்த்து வரனும் என்றார்.
ஆமாங்க இனிமே ரோடுலே போகும் போது எல்லார் வாயையும் பார்த்துக்கொண்டே போறேன். என்றேன்
அப்பிடியே செய் என்று சொல்லி விட்டு போய் விட்டார்.  
என்ன பண்ணுவது.. புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Aug 02, 2019 5:48 pm; edited 1 time in total


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை Empty Re: புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை

Post by சக்தி18 on Fri Aug 02, 2019 5:35 pm

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை 1571444738
அஹமதாபாத் போன்ற சில நகரங்களில் அபராதம் உண்டு.
புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை IMG-20141028-WA0006
லண்டனில் சில நகரங்களில் அபராதம் உண்டு.
புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை 51682809
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை Empty Re: புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை

Post by சக்தி18 on Fri Aug 02, 2019 5:37 pm

14 /15 வயது சின்ன வயசா? ரோடில் போகும் போதும் வரும் போதும் பார்த்து வரத் தெரியாதா? பெரியவர் கேட்டது சபாஷ் சரியான கேள்வி.
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை Empty Re: புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை

Post by T.N.Balasubramanian on Fri Aug 02, 2019 5:44 pm

@சக்தி18 wrote:14 /15 வயது சின்ன வயசா? ரோடில் போகும் போதும் வரும் போதும் பார்த்து வரத் தெரியாதா? பெரியவர் கேட்டது சபாஷ் சரியான கேள்வி.
மேற்கோள் செய்த பதிவு: 1301601

அந்த காலத்தில் அது சின்ன வயசுதானே எனக்கு.
இப்போ எல்லாம் 10 வயதே அடல்ட்
சரி உங்கள் விருப்பத்திற்கிணங்க சின்னதை நீக்கிவிடுகிறேன்.

ரமணியன் @சக்தி18


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை Empty Re: புரி கோவிலில் வெற்றிலைக்கு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum