ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழக காவல்துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:48 pm

» ப்ளீஸ், நல்லா தூங்குங்க!
by T.N.Balasubramanian Today at 4:45 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:38 pm

» லாக் டௌன் - சிறுகதை
by SK Today at 4:36 pm

» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி
by T.N.Balasubramanian Today at 4:34 pm

» நற்றமிழ் அறிவோம் -மடைப்பள்ளியா? மடப்பள்ளியா ?
by T.N.Balasubramanian Today at 4:28 pm

» "பாலைவன"த்தில் நட்புக்கு "சோலை" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்
by ayyasamy ram Today at 4:15 pm

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 3:51 pm

» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,
by ayyasamy ram Today at 3:38 pm

» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை
by ayyasamy ram Today at 3:33 pm

» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்!
by ayyasamy ram Today at 3:32 pm

» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்
by ayyasamy ram Today at 3:27 pm

» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை
by Dr.S.Soundarapandian Today at 2:52 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (225)
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm

» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:30 pm

» நகைச்சுவை (ரசித்தவை)
by ayyasamy ram Today at 12:23 pm

» ஆங்கிலத்தில் லிங்கூ
by ayyasamy ram Today at 11:40 am

» வேண்டுமா, வேண்டாமா?
by ayyasamy ram Today at 11:38 am

» கடவுளின் கருணை
by ayyasamy ram Today at 7:35 am

» கருணையை மனித வடிவமாக்கினால் அவர்தான் ராமலிங்கர்
by ayyasamy ram Today at 7:29 am

» கருணை உள்ளம் கடவுள் இல்லம்!
by ayyasamy ram Today at 7:22 am

» கால மகள் மடியினிலே..!, ஏ..ஏ.
by ayyasamy ram Today at 7:00 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:50 am

» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா
by ayyasamy ram Today at 6:42 am

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by ayyasamy ram Today at 6:34 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 am

» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..!
by Muthumohamed Yesterday at 11:52 pm

» ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
by Muthumohamed Yesterday at 11:46 pm

» ஓடுதளத்தில் விமானம் உடைந்தும் தீப்பிடிக்காதது ஏன்?- புதிய தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா
by Muthumohamed Yesterday at 11:36 pm

» உ.பி.,யில் 75 பரசுராமர் சிலை வைக்க சமாஜ்வாதி திட்டம்
by Muthumohamed Yesterday at 11:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 pm

» புத்தக வேண்டுகோள்
by prajai Yesterday at 10:39 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by T.N.Balasubramanian Yesterday at 10:31 pm

» ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கத்தை காட்டும் எட்ஜ்
by சக்தி18 Yesterday at 10:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by சக்தி18 Yesterday at 9:50 pm

» அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம்: பிரதமர் மோடி
by சக்தி18 Yesterday at 9:41 pm

» உடையும் இந்தியா-அரவிந்தன் நீலகண்டன்
by சக்தி18 Yesterday at 9:38 pm

» சரியான குருவா என்று மொட்டைத் தலையைத் தட்டிப் பார்த்தீர்கள்...!!
by T.N.Balasubramanian Yesterday at 9:15 pm

» சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும் ஏலக்காய்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:12 pm

» தூங்கி எழுந்ததும் யார் முகத்திலே விழிப்பீங்க?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:07 pm

» அருமையான வெற்றிப் பதிவு!
by T.N.Balasubramanian Yesterday at 9:06 pm

» நற்றமிழ் அறிவோம்--பண்டசாலையா --பண்டகசாலையா?
by T.N.Balasubramanian Yesterday at 8:48 pm

» வீட்டுக்குறிப்பு!
by SK Yesterday at 7:29 pm

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by SK Yesterday at 7:00 pm

» அவர்கள்!
by krishnaamma Yesterday at 6:59 pm

» கை வைத்தியம்!
by krishnaamma Yesterday at 6:57 pm

» நல்லதுக்கு காலம் இல்லை ! by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:55 pm

» பிராயச்சித்தம்!
by krishnaamma Yesterday at 6:54 pm

» பாதுகாப்பு துறையில் 101 பொருட்கள் இறக்குமதிக்கு தடை: ராஜ்நாத்
by krishnaamma Yesterday at 6:48 pm

Admins Online

ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்!

Go down

ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்! Empty ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்!

Post by ayyasamy ram on Sat Aug 03, 2019 7:53 am

ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்! E_1564715236
-
ஆசியா கண்டத்தில் மிகவும் மகிழ்ச்சியான நாடு பூட்டான்.
உலகில், நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட, 48 நாடுகளில்
ஒன்று. கிழக்கு, தெற்கு, மேற்கில் இந்தியாவும், வடக்கே
திபேத்தும் எல்லைகளாக உள்ளன.

எந்த வகை ஆக்கிரமிப்புக்கும் உட்படாதது!

இங்கு ஜனநாயக முறையில், தேர்தல் நடத்தப்பட்டாலும்,
முதன்மை அதிகாரம் பெற்றவராக, பூட்டான் மன்னரே
உள்ளார். முன்னேற்றம் என்ற பெயரில், காட்டு செல்வத்தை
அழிக்காத நாடு. காட்டின் பரப்பளவை, 60 சதவீதத்திற்கு கீழ்
குறையாமல் பாதுகாத்து வருகிறது.

கரியமில வாயுத் தாக்கம் இந்த நாட்டில் மிகவும் குறைவு;
சுத்தமான காற்றை சுவாசிக்கலாம்.

மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதியினர், 14 வயதுக்கு
குறைந்த சிறுவர், சிறுமியர்.

பூட்டான் நகர சாலைகளில் ஒரு இடத்தில் கூட, போக்குவரத்தை
ஒழுங்கு படுத்தும் அமைப்பு இல்லை; இதற்கு காரணம், இங்கு
போக்குவரத்தால் நெரிசலே ஏற்படுவதில்லை.

சிகரெட் புகைக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.
பிளாஸ்டிக் என்ற நெகிழி பயன்பாட்டுக்கும் தடை அமலில்
உள்ளது.

ஆண்டுக்கு, 40 ஆயிரம் பேர் இங்கு சுற்றுலா வருகின்றனர்.
சுற்றுலா முகவர்கள் உதவியுடன் மட்டுமே, சுற்றிப்பார்க்க
முடியும். தனியாக எங்கும் செல்ல முடியாது.

இங்குள்ள, 18 மலைகள், 23 ஆயிரம் அடிக்கு மேல் உயரம்
உள்ளவை; இவற்றில், காங்கார் பியூன்சம் என்ற மலை,
24 ஆயிரத்து, 840 அடி உயரமுள்ளது.

பூட்டான், புத்த மதத்தை பின்பற்றுகிறது. 75 சதவீதம் பேர்
பவுத்தர்கள். புத்த சன்யாசிகளுக்கும், மடங்களுக்கும்
பஞ்சமில்லை.

இங்கு, சூறாவளியுடன் கூடிய, மழை இயல்பானது.
குளிர் காலத்துக்கான உணவு தேவையை சமாளிக்க,
காய்கறிகளை உலர்த்தி சேமித்து வைக்கின்றனர்.

பூட்டானில் வினோத பழக்கம் ஒன்று உள்ளது. இந்த நாட்டில்
யாராவது உணவு கொடுத்தால், உடனே வாங்கி சாப்பிடக்
கூடாது; மூன்று முறை மறுத்த பின்பே, ஏற்க வேண்டும்.
அந்நாட்டு மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்;
இந்த வழக்கத்தை, நாகரிகமாக கருதுகின்றனர்.

ஆசியாவில், மிக மகிழ்ச்சியான நாடுகளில் முதன்மை
இடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் மகிழ்ச்சியான
நாடுகளின் தரவரிசையில், 84ம் இடத்தில் உள்ளது.

இந்த நாட்டில், கருப்பு கழுத்து நாரை என்ற பறவை இனம்,
அழியும் நிலையில் உள்ளது. இதை வேட்டையாடினால்,
ஆயுள் தண்டனை நிச்சயம்.

நீண்ட வால் குரங்கு, பனி சிறுத்தை, புனுகு மான், இமாலயன்
சாம்பல் கரடி, புலி, மலை ஆடு மற்றும் நீல செம்மறியாடு
என, பல உயிரினங்கள் பூட்டானில் மகிழ்ச்சியாக வாழ்கின்றன.
-
பரப்பளவு: 38ஆயிரதது, 394 சதுர கி.மீ.,
மக்கள் தொகை: 8 லட்சம்
தலைநகரம்: திம்பு
ஆண்டு மழையளவு: 140 செ.மீ.,
பணம்: நுகல்ட் ரம், இந்திய ரூபாய்
-
-----------------------------

- திலிப்
நன்றி-சிறுவர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59417
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்! Empty Re: ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்!

Post by சக்தி18 on Sat Aug 03, 2019 12:41 pm

ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்! 1571444738
இந்தியாவின் மகிழ்ச்சி தமிழ் நாடு.
உருவானது 1950 சன.26
பரப்பளவு-1 ,30 ,058 சதுர கி.மீ.
மக்கள்தொகை-72 ,147 ,030
மழையளவு-945 மி.மீ.
பணம்-?
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1898
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்! Empty Re: ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்!

Post by T.N.Balasubramanian on Sat Aug 03, 2019 6:40 pm

@சக்தி18 wrote:ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்! 1571444738
இந்தியாவின் மகிழ்ச்சி தமிழ் நாடு.
உருவானது 1950 சன.26
பரப்பளவு-1 ,30 ,058 சதுர கி.மீ.
மக்கள்தொகை-72 ,147 ,030
மழையளவு-945 மி.மீ.
பணம்-?
மேற்கோள் செய்த பதிவு: 1301642

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! ரொம்பத்தான் கிண்டல்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 26996
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9690

Back to top Go down

ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்! Empty Re: ஆசியாவின் மகிழ்ச்சி பூட்டான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum