ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:03 am

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ‘சடக் 2’ டிரெய்லர்... ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ்லைக் - ஆலியா பட் அதிர்ச்சி
by heezulia Yesterday at 9:51 pm

» காலாவதியான பீரில் மின்சாரம் தயாரித்த ஆஸ்திரேலிய நிறுவனம்
by Muthumohamed Yesterday at 9:37 pm

» நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் : ஜனாதிபதி உரை
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» சுதந்திர தினத்தில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் பட டீசர்
by Muthumohamed Yesterday at 8:56 pm

» மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாக்.,க்கு இந்தியா பதிலடி
by Muthumohamed Yesterday at 8:54 pm

» கொரோனா விழிப்புணர்வு எல்இடி வாகன சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
by Muthumohamed Yesterday at 8:53 pm

» விநாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள்?
by T.N.Balasubramanian Yesterday at 8:53 pm

» தொழிற்சாலைகளுக்கு குறைந்தளவு மின்கட்டணம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by Muthumohamed Yesterday at 8:50 pm

» பிரேசிலில் நிதி முறைகேடு செய்ததாக 67 இந்தியர்களின் வங்கி கணக்கு முடக்கம்
by Muthumohamed Yesterday at 8:49 pm

» பெண்கள் உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு பதிலாக இந்த வேலைகளை செய்யுங்க...
by Muthumohamed Yesterday at 8:47 pm

» நம்பிக்கை ஓட்டெடுப்பு: அசோக் கெலாட் அரசு வெற்றி
by Muthumohamed Yesterday at 8:45 pm

» 'போர்ட்நைட்' என்ற பிரபல ஆன்லைன் 'கேம்' நீக்கம்; 2.5 கோடி 'கேம்' பிரியர்கள் வருத்தம்
by Muthumohamed Yesterday at 8:42 pm

» வருது ஆன்லைனில் மருந்து: ஆரம்பிக்கிறது அமேசான்
by krishnaamma Yesterday at 8:36 pm

» இன்று சர்வதேச இடதுகை பழக்கமுள்ளோர் தினம்
by Muthumohamed Yesterday at 8:25 pm

» ரவுடிகளை சேர்ப்பதை கட்சிகள் தவிர்த்தால் தான் அரசியலில் தூய்மை: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து
by Muthumohamed Yesterday at 8:22 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (235)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» நடிகர்கள், நடிகைகளுக்கு போட்டியாக களமிறங்கிய மனோபாலா... வைரலாகும் புகைப்படம்
by Muthumohamed Yesterday at 8:12 pm

» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் !
by Dr.S.Soundarapandian Yesterday at 8:09 pm

» கோழி கூவக் கூடாது.
by Muthumohamed Yesterday at 8:06 pm

» மருந்தீஸ்வரர்
by krishnaamma Yesterday at 8:04 pm

» நற்றமிழ் அறிவோம் - பழமுதிர்சோலையா அல்லது பழமுதிர்ச்சோலையா ?
by krishnaamma Yesterday at 7:59 pm

» வருவான்டி தருவான்டி மலையாண்டி
by krishnaamma Yesterday at 7:56 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by krishnaamma Yesterday at 7:53 pm

» பிறப்புரிமை சிக்கலை கிளப்பும் டிரம்ப்: ஒபாமாவை போல் தடைகளை தகர்ப்பார் கமலா ஹாரிஸ்!
by சக்தி18 Yesterday at 7:44 pm

» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
by M.Jagadeesan Yesterday at 7:28 pm

» எஸ் பி பி கவலைக்கிடம்
by T.N.Balasubramanian Yesterday at 6:58 pm

» நற்றமிழ் அறிவோம் - கூடுமா அல்லது உயருமா ?
by T.N.Balasubramanian Yesterday at 6:35 pm

» அடியேன் தரிசித்த தேவார பாடல் பெற்ற தலங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» எனக்கும் அந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - யோகிபாபு
by heezulia Yesterday at 5:26 pm

» என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி
by heezulia Yesterday at 4:40 pm

» நிலா காயுது நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:08 pm

» சித்தா, ஆயுர்வேத துறைகளுக்கு 10 ஆண்டில் எவ்வளவு ஒதுக்கீடு?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:39 pm

» கஞ்சாமிர்தம் கொடுத்தாராம் பூசாரி!
by SK Yesterday at 2:26 pm

» மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா ரத்து
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by SK Yesterday at 12:12 pm

» அன்னையே தாயே
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சிறுகதை - நியாயம் ! - பரிமளா ராஜேந்திரன்
by SK Yesterday at 9:15 am

» கவலைக்கிடமான நிலையில் மாதவன் பட இயக்குனர்
by Muthumohamed Yesterday at 12:09 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by Muthumohamed Thu Aug 13, 2020 11:58 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Thu Aug 13, 2020 11:52 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:52 pm

» விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு
by Muthumohamed Thu Aug 13, 2020 11:50 pm

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by Dr.S.Soundarapandian Thu Aug 13, 2020 11:30 pm

» அமெரிக்கா – கொரோனா படுத்தும் பாடு
by krishnaamma Thu Aug 13, 2020 10:02 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by சிவனாசான் Thu Aug 13, 2020 9:31 pm

» இருக்கன்குடி மாரியம்மன் 5 ஆம் வெள்ளி சிறப்பு பூஜை நேரலை I Exclusive I I Official I
by krishnaamma Thu Aug 13, 2020 9:22 pm

Admins Online

கடல் கடந்து வந்து கரகம் கற்கும் 7 வயது சிறுமி

Go down

கடல் கடந்து வந்து கரகம் கற்கும் 7 வயது சிறுமி Empty கடல் கடந்து வந்து கரகம் கற்கும் 7 வயது சிறுமி

Post by ayyasamy ram on Mon Aug 05, 2019 4:26 pm

கடல் கடந்து வந்து கரகம் கற்கும் 7 வயது சிறுமி Tamil_News_large_2335794
-
தஞ்சாவூர்:
தமிழர்களின் பாரம்பரிய கலையான, கரகாட்டத்தை,
குவைத் நாட்டைச் சேர்ந்த, 7 வயது சிறுமி கற்று
வருகிறார்.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று, கரகாட்டம்.
கோவில் திருவிழாக்களிலும், மேடை நிகழ்ச்சிகளில்,
கரகாட்டம் ஆடப்பட்டு வருகிறது. தற்போது, இதற்கு
வரவேற்பு குறைந்து வருவதால், இதை கற்றுக் கொள்ள,
யாரும் ஆர்வம் காட்டுவதில்லை.

திருவாரூரைச் சேர்ந்த, பழனி — சரஸ்வதி தம்பதி,
மத்திய கிழக்கு நாடான, குவைத்தில், சொந்தமாக ஓட்டல்
நடத்தி வருகின்றனர். இவர்களின் மகள், தனஸ்ரீ, 7. இவர்,
அங்குள்ள கார்மல் பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்து
வருகிறார்.கடந்த ஆண்டு, ‘குவைத் தமிழர் திருவிழா’ என்ற
நிகழ்ச்சியில், கரகாட்டம் ஆடி அசத்தினார்.

இதையடுத்து, தனஸ்ரீக்கு, கரகாட்டத்தில் ஆர்வம் உள்ளதை
அறிந்த பெற்றோர், முறைப்படி, மகளுக்கு கற்றுத் தர
வேண்டும் என்பதற்காக, பள்ளி விடுமுறை நாட்களில்,
குவைத் நாட்டிலிருந்து, தஞ்சைக்கு அழைத்து வந்து, கரகம்
கற்றுக் கொடுக்கின்றனர்.

தஞ்சையில் உள்ள ரெட்டிபாளையம், ‘கலைமாமணி’ விருது
பெற்ற, தேன்மொழி ராஜேந்திரன் என்பவரிடம், தனஸ்ரீ,
இரண்டு ஆண்டுகளாக, கரகாட்டம் கற்று வருகிறார்.சிறுமி
தனஸ்ரீ, பலகை மற்றும் தட்டு மேல் நின்று ஆடுதல் போன்ற
நுணுக்கமான ஆட்டங்களை ஆடி அசத்தி வருகிறார்.

கரகாட்டம் கற்றுக் கொள்வது, மிக எளிதாக உள்ளது.
இக்கலையை, முழுமையாக கற்று, குவைத்தில் கற்றுக்
கொடுக்க வேண்டும். கரகாட்டத்தில், ‘கின்னஸ்’ சாதனை
செய்ய வேண்டும்

கரகாட்டம் கற்கும், சிறுமியின் ஆர்வம், வியக்க வைத்துள்ளது.
தெற்கத்திய நையாண்டி, துர்த நையாண்டி, தெம்மாங்கு,
சதுஸ்ர நடை என அனைத்தையும், சிறப்பாக ஆடி வருகிறாள்
தேன்மொழி ராஜேந்திரன், கரகாட்ட ஆசிரியர்
---------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59592
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum