ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Yesterday at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

50 பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

Go down

50 பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம் Empty 50 பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

Post by ayyasamy ram on Tue Aug 06, 2019 7:46 am

சென்னை:
ஐம்பது பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு
மூடு விழா நடத்துவதா என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா
வெளியிட்ட அறிக்கை:

இந்திய அஞ்சல் துறை மொத்தம் 154000 அஞ்சல்
அலுவலகங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய
துறையாகும். அஞ்சல் துறையின் மூலம் அஞ்சல் தலை,
அஞ்சல் அட்டை, கடித உறைகள், பதிவு அஞ்சல், அஞ்சலம்
மூலம் பணம், அனுப்புதல், அஞ்சல் மூலம் பொருட்கள்
அனுப்புதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அஞ்சல் சேவை,
மின்னணு அஞ்சல், இணையவழி பில் தொகை செலுத்துதல்,
விரைவு தபால் சேவை, செல்வமகள் சேமிப்பு திட்டம், வங்கி
சேமிப்பு கணக்கு உள்ளிட்ட பல சேவைகளை நாடு முழுவதும்
உள்ள தபால் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.

நாடு முழுவதும் தபால் சேவைகளை லட்சக்கணக்கான மக்கள்
பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அஞ்சல் அட்டைகளை தொண்டு நிறுவனங்கள்,
சமூக சேவகர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் அமைப்பு
என பல்வேறு சிறு,சிறு அமைப்பினர் உள்பட மக்களும் அஞ்சல்
அட்டை சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி
50 காசில் வெளிவரும் இந்த அஞ்சல் அட்டைகளுக்கு மூடுவிழா
நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது வேதனை அளிக்கிறது.

ஏற்கனவே, 160 ஆண்டு சேவையான தந்தி சேவையை 2013ம்
ஆண்டு மத்திய அரசு நிறுத்தி விட்டது. இந்த நிலையில், தற்போது
அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்த இருப்பது, தபால்
துறையை சீர்குலைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு
ஈடுபட்டுள்ளதோ என சந்தேகம் ஏற்படுகிறது.

ஆகவே பாமர மக்கள் பயன்படுத்தி வரும் அஞ்சல் அட்டை விற்பனை
உடனடியாக தொடங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61809
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum