ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்! Read more at: https://tamil.oneindia.com/news/chennai/the-lakes-at-chengalpattu-and-kanchipuram-are-filling-up-fast-404306.html
by ayyasamy ram Today at 2:47 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by ayyasamy ram Today at 2:43 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by Kadirmarun Today at 2:24 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Kadirmarun Today at 2:16 pm

» பிரியாணி சமைக்க ஏற்ற அரிசி ரகம்
by ayyasamy ram Today at 12:55 pm

» கொரோனா தடுப்பூசியில் கடும் பின்னடைவு : ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசியில் ஏற்பட்ட உற்பத்தி பிழையை ஒப்புக் கொண்டது
by Dr.S.Soundarapandian Today at 12:54 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் சாதனை
by ayyasamy ram Today at 12:43 pm

» யூரியா வேண்டாம், தயிர் போதும் - த.ஜெயக்குமார்
by ayyasamy ram Today at 12:36 pm

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by ayyasamy ram Today at 12:27 pm

» மேலும் தளர்வுகள்? - நவ. 28ல் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
by T.N.Balasubramanian Today at 12:22 pm

» கர்நாடகாவை நோக்கி நகரும் நிவர் புயல்: வலுவிழந்ததால் மழை குறைகிறது
by T.N.Balasubramanian Today at 12:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Today at 12:06 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 11:58 am

» இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
by T.N.Balasubramanian Today at 11:53 am

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by ayyasamy ram Today at 11:51 am

» புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
by ayyasamy ram Today at 11:45 am

» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
by ayyasamy ram Today at 11:42 am

» பொண்ணு - குறும்படம்
by ayyasamy ram Today at 11:04 am

» ஊமை விழிகள் இனிய பாடல்கள் அனைத்தும்
by ayyasamy ram Today at 10:54 am

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by ayyasamy ram Today at 9:30 am

» நாணயம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:28 am

» உடம்பு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:27 am

» குழந்தையின் அழகு – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» காதல் – கவிதை
by ayyasamy ram Today at 9:23 am

» தடயம் – கவிதை
by ayyasamy ram Today at 9:22 am

» திருக்கார்த்திகையில் எத்தனை தீபங்கள் ஏற்ற வேண்டும்
by ayyasamy ram Today at 9:19 am

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:17 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 8:46 am

» நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி!
by ayyasamy ram Today at 8:42 am

» பட்டுப் பூவே மெட்டுப் பாடு
by ayyasamy ram Today at 8:39 am

» முன்னோடி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Today at 7:22 am

» முருகன் சுப்ரபாதம்
by ayyasamy ram Today at 7:16 am

» கந்த சஷ்டி கவசம்
by ayyasamy ram Today at 6:59 am

» விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்
by ayyasamy ram Today at 6:43 am

» நாளை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்: வெற்றியோடு தொடங்குமா இந்தியா?
by ayyasamy ram Today at 6:38 am

» ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் கொள்கை முடிவு இயக்குனர் மாலா : யார் இவர்?
by ayyasamy ram Today at 6:35 am

» அழகு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:28 am

» சரிசமம் -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:27 am

» ஆலோசனை
by Shivramki Today at 3:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:35 am

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by lakshmi palani Yesterday at 11:30 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» வங்க கடலில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» தமிழ்நாட்டில் நிரம்பிய ஏரிகள் எத்தனை?
by krishnaamma Yesterday at 9:46 pm

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by T.N.Balasubramanian Yesterday at 9:43 pm

» திரைவாழ்வின் சிறப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்- ஆயுஷ்மான் குரானா பகிர்வு
by krishnaamma Yesterday at 9:30 pm

» அணையா அடுப்பு
by krishnaamma Yesterday at 9:09 pm

Admins Online

சுக்கில் இருக்கு சூட்சுமம்!

Go down

சுக்கில் இருக்கு சூட்சுமம்! Empty சுக்கில் இருக்கு சூட்சுமம்!

Post by ayyasamy ram on Sat Aug 17, 2019 9:05 am

சுக்கில் இருக்கு சூட்சுமம்! E_1565749292
-
வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்,
சுக்கு முதலிடம் பெறுகிறது.

‘சுக்கிலிருக்கிறது சூட்சுமம்’ என்ற பழமொழி, இதன்
மருத்துவ முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
அன்றாட சமையலில் சுவை ஊட்டுகிறது. கருப்பட்டி இட்டு,
சுக்கு நீர் தயாரிப்பது, தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளது.

இஞ்சியை பக்குவம் செய்வதால் கிடைப்பதே சுக்கு.
அறுவடை செய்த இஞ்சியை, ஒரு நாள் முழுவதும், நீரில்
ஊற வைத்து, மூங்கில் குச்சியால், மேல்தோலை நீக்கி,
சூரிய ஒளியில், நன்கு காய வைத்தால், சுக்கு கிடைக்கும்.

தரத்தை பொறுத்து, 100 கிலோ இஞ்சியிலிருந்து, 25 கிலோ
வரை சுக்கு கிடைக்கும். சேமித்து வைத்தால், ஒரு ஆண்டு
வரை பயன்படுத்தலாம்.

சுக்கு, பித்தம் அகற்றும்; வாயுதொல்லையை வேரறுக்கும்;
அஜீரணத்தை போக்கும். வலியை அகற்றி, மாந்தம் மாய்க்கும்.
மலக்குடல் கிருமிகளை அழிக்கும்; மூட்டு வலியை மொத்தமாய்
ஓட்டும்; வாதத்தை அகற்றும்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63119
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுக்கில் இருக்கு சூட்சுமம்! Empty Re: சுக்கில் இருக்கு சூட்சுமம்!

Post by ayyasamy ram on Sat Aug 17, 2019 9:06 am

மருத்துவ பயன்!

சுக்குடன், பால் சேர்த்து, மையாக அரைத்து, நன்கு சூடாக்கி,
இளஞ்சூட்டு பதத்தில், கை, கால் மூட்டுகளில் பூசி வர, மூட்டு
வலி குணமாகும்

சுக்கை, துாள் செய்து, எலுமிச்சை சாறுடன் குடித்தால், பித்தம்
விலகும்

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தையை சேர்த்து,
கஷாயம் செய்து பருகி வர, கடுஞ்சளி குணமாகும்

சுக்குடன், வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை
நீங்கும்

சுக்குடன், நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில்
தடவினால், தலைவலி போயே போச்சு.
==========================
பாலாஜி கணேஷ்
சிறுவர்மலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63119
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுக்கில் இருக்கு சூட்சுமம்! Empty Re: சுக்கில் இருக்கு சூட்சுமம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Aug 17, 2019 10:41 am

சுக்கில் இருக்கு சூட்சுமம்! 3838410834 சுக்கில் இருக்கு சூட்சுமம்! 103459460 சுக்கில் இருக்கு சூட்சுமம்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

சுக்கில் இருக்கு சூட்சுமம்! Empty Re: சுக்கில் இருக்கு சூட்சுமம்!

Post by மாணிக்கம் நடேசன் on Sat Aug 17, 2019 3:53 pm

நல்ல பதிவு நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4533
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

சுக்கில் இருக்கு சூட்சுமம்! Empty Re: சுக்கில் இருக்கு சூட்சுமம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum