ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Yesterday at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Yesterday at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Yesterday at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Sat Oct 24, 2020 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Sat Oct 24, 2020 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:46 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Sat Oct 24, 2020 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Oct 24, 2020 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Sat Oct 24, 2020 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Sat Oct 24, 2020 5:56 pm

Admins Online

கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்

Go down

கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்  Empty கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்

Post by ayyasamy ram on Mon Aug 19, 2019 7:22 am

கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்  201908190548127059_Bunkers-Transition-into-a-museum-President-Ramnath-Govind_SECVPF

மும்பை,

மராட்டிய மாநில கவர்னர் மாளிகை, மும்பை மலபார்ஹில்
பகுதியில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர்கள் காலத்தில்
கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஆகும்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்த கவர்னர் மாளிகை வளாகத்தில்
புதிய கட்டுமான பணிக்காக பூமியை தோண்டும்போது அங்கு,
20 அடி உயரம் கொண்ட பிரமாண்ட வாயிலை கொண்டதும்,
சுமார் 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டதுமான
பதுங்குகுழியும், அதனுள் பாதாள அறைகளும் கண்டு
பிடிக்கப்பட்டன. அந்த பதுங்கு குழிக்குள் மொத்தம் 13 அறைகள்
உள்ளன.


ஆபத்து காலத்தில் வீரர்கள் தங்குவதற்கும், ஆயுதங்களை
மறைத்து வைக்கவும் அந்த அறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பூமிக்கு அடியில் இருக்கும் இந்த அறைகளுக்கு காற்று,
வெளிச்சத்தை தரும் வசதிகளும் உள்ளன.

இவை 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. எதிரி நாட்டு
கப்பல்களை அழிக்க இங்கு பீரங்கி குண்டுகள் பதுக்கி
வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பதுங்கு குழியும், பாதாள அறைகளும் அப்படியே
பழமை மாறாமல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

இதை நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து
வைத்தார். மேலும் அந்த பாதாள அறைகளின் தாழ்வான
பகுதிகளில் குனிந்து சென்று அவர் ஆர்வத்துடன் பார்த்து
ரசித்தார்.

இந்த அருங்காட்சியகத்தை வரும் அக்டோபர் அல்லது
நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பார்வையிட
அனுமதிக்கப்படுவார்கள்.

அருங்காட்சியகத்துக்குள் பதுங்கு குழியின் வரலாறு மற்றும்
பதுங்கு குழியின் மறு சீரமைப்பு ஆகியவற்றை விவரிக்கும்
ஆடியோ வர்ணனையும் இடம் பெறும் என தகவல்கள்
கூறுகின்றன.

அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த பாதாள
அறைகளை பொதுமக்கள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு
செய்து, நேரில் பார்க்கும் வசதி செய்து தரப்படும்.

அருங்காட்சியக திறப்பு விழாவில் ஜனாதிபதியுடன் அவரது
மனைவி சவிதா கோவிந்த், மராட்டிய மாநில கவர்னர்
வித்யாசாகர்ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்,
வருவாய்த்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், உயர்கல்வித்
துறை மந்திரி வினோத் தாவ்டே உள்ளிட்டவர்களும் கலந்து
கொண்டனர்.
-
--------------------------------
தினத்தந்தி




ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62013
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்  Empty Re: கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Aug 19, 2019 10:43 am

கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்  3838410834 கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்  103459460 கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்  1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்  Empty Re: கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்

Post by T.N.Balasubramanian on Mon Aug 19, 2019 6:25 pm

அருங்காட்சியகமாக மாற்றுவது சிறந்ததே.
எல்லோரும் சென்று கண்டு ரசிக்கலாம்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்  Empty Re: கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum