ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Today at 4:30 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by ayyasamy ram Today at 4:29 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Today at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Today at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Today at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Today at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Today at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:15 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by ayyasamy ram Today at 4:13 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Today at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Today at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Today at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Today at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Today at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Today at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Today at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Today at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Today at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Today at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Today at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Today at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Today at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Today at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Today at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Today at 4:38 am

» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

Admins Online

மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு

Go down

மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு Empty மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு

Post by ayyasamy ram on Sat Aug 24, 2019 12:43 pm

மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு Manmohan
-
மாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பதவியேற்பு
By DIN | Published on : 24th August 2019 01:14 AM | அ+அ அ- |
எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

manmohan மாநிலங்களவை உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்று கொண்ட மன்மோகன் சிங். உடன். சோனியா காந்தி, குர்சரண் கௌர்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஆறாவது
முறையாக மாநிலங்களவை உறுப்பினராக வெள்ளிக்கிழமை
பதவியேற்றுக் கொண்டார்.

86 வயதாகும் மன்மோகன் சிங்கிற்கு மாநிலங்களவைத்
தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தனது அலுவலக அறையில்
பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிகழ்வில் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவர்
தாவர் சந்த் கெலாட், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,
ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா,
அகமது பட்டேல், ராஜஸ்தான் மாநில முதல்வர்
அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும்
சில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு எம். வெங்கய்ய நாயுடு தனது
சுட்டுரைப் பக்கத்தில், மன்மோகன் சிங் பதவியேற்பு நிகழ்வு
தொடர்புடைய புகைப்படங்களுடன் வெளியிட்டிருந்த பதிவில்,
எனது அறையில் மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள்
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பதவிப் பிரமாணம்
செய்துவைத்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதவியேற்பின் போது மன்மோகன் சிங்கின் மனைவி
குர்சரண் கௌரும் உடனிருந்தார்.

மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வேட்பாளரை
பாஜக நிறுத்தாததால், அவர் போட்டியிட்டின்றித்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த
பாஜக எம்பி மதன் லால் ஷைனி மறைவைத் தொடர்ந்து,
அந்த இடம் காலியானது. அந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு
நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில்
அமர்ந்துள்ள காங்கிரஸுக்கு அந்த இடம் சென்றது.

இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 18-ஆம் அந்த பதவிக்கு இடைத்
தேர்தல் நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மன்மோகன் சிங்கின்
பதவிக் காலம் ஜூன் 14-ஆம் தேதி முடிவடைந்தது. அவர்
முன்னர் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து எம்பியாக
தேர்வாகியிருந்தார். கடந்த 28 ஆண்டுகளாக அவர் எம்பியாக
இருந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ராஜஸ்தானில் இருந்து எம்பியாக
பதவியேற்றுள்ளார். மாநிலங்களவைக்கு 1991, 1995, 2001, 2007, 2013
ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

1998-2004-இன் போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சித்
தலைவராகவும் இருந்தார். 2004 முதல் 2014-ஆம் ஆண்டு வரை
அவர் பிரதமராக இருந்தார்.

மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள்
ராம்ஜேத்மலானி (96), மோதிலால் வோரா (91), சி.பி. தாக்குர் (88)
ஆகியோருக்குப் பிறகு நான்காவது மூத்த உறுப்பினராக
மன்மோகன் சிங் உள்ளார். 79 வயதாகும் மகேந்திர பிரசாத்
மாநிலங்களவையில் ஏழாவது முறையாகவும், ராம் ஜேத்மலானி
ஆறாவது முறையாகவும், மோதிலால் வோரா நான்காவது
முறையாகவும் உறுப்பினராக இருப்பதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
-
--------------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61947
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum