ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by sudhajeevarathinam Today at 11:18 pm

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Today at 11:03 pm

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Today at 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Today at 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Today at 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Today at 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Today at 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Today at 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Today at 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Today at 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Today at 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Today at 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Today at 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Today at 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Today at 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Today at 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Today at 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Today at 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Today at 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Today at 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Today at 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Today at 1:36 pm

» இணைய வேகம்-டிஜிட்டல் இந்தியா எந்த இடம்?
by சக்தி18 Today at 12:32 pm

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by சக்தி18 Today at 12:26 pm

» ஈகரையில் என்ன பிரச்சினை
by சக்தி18 Today at 12:18 pm

» நவராத்திரி விழா - புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 11:15 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 10:58 am

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by ayyasamy ram Today at 8:46 am

» போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு
by ayyasamy ram Today at 8:41 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by ayyasamy ram Today at 8:36 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by ayyasamy ram Today at 8:33 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by ayyasamy ram Today at 8:27 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by velang Today at 7:40 am

» கால்நடைகளின் காவலன் கோமாளி ரங்கன்
by ayyasamy ram Today at 7:29 am

» ஹம்ஸ வாகன தேவி
by ayyasamy ram Today at 7:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:59 am

» #திருக்கழுக்குன்றம்:-#பவித்ரோச்சவம்.
by velang Yesterday at 10:32 pm

» கைலி எங்கே?
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» மாஸ்க் விற்று பிழைக்கிறேன்..!
by ayyasamy ram Yesterday at 8:07 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» விரல்களின் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» மறுபடியும் வா – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:12 pm

» எல்லாம் அவன் செயல்...அவன் பார்த்துப்பான்...
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by சக்தி18 Yesterday at 5:22 pm

» படுத்துக்கொண்டே வளைந்து தவழ்ந்து செல்லவேண்டிய பிள்ளையார் கோயில்
by சக்தி18 Yesterday at 5:05 pm

» பிக் பாஸில் சமந்தா:
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» 2020 அலப்பறைகள்
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» இதுக்கு பேர்தான் சானிடைஸர் சங்கு சக்கரம்!
by ayyasamy ram Yesterday at 2:47 pm

Admins Online

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

Go down

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் Empty முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

Post by T.N.Balasubramanian on Sat Aug 24, 2019 6:40 pm

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி இன்று தன் 66 வயதில் காலமானார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் 1000x-1
ஏற்கெனவே அமெரிக்கா சென்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்பினார். பின், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 9-ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் இன்று காலமானார். இதனை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 24ஆம் தேதி நண்பகல் 12 மணி 7 நிமிடங்களுக்கு அவரது உயிர் பிரிந்தது என எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லியின் நீண்ட அரசியல் பயணம்
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் தகவல் ஒளிப்பரப்புத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவை 2014ஆம் ஆண்டு ஏற்பட்டபோது, நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். கார்ப்பரேட் விவகாரங்கள் துறையையும் அவரே கவனித்தார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பார்க்கர் உடல்நலம் குன்றியபோது பாதுகாப்புத்துறையையும் நிர்வகித்தார். உடல்நலக்குறைவு காரணமாக 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை.

நன்றி சமயம்

ரமணியன்



ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் Empty Re: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

Post by T.N.Balasubramanian on Sat Aug 24, 2019 6:41 pm

ஆழ்ந்த அனுதாபங்கள்

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் Empty Re: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

Post by கோபால்ஜி on Sat Aug 24, 2019 8:08 pm

மிக சிறந்த அறிவாற்றல் படைத்தவர் .சட்ட நுணுக்கம் அறிந்தவர்.எல்லாவற்றிற்கும் மேலாக மிக சிறந்த தேசியவாதி..அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 14/01/2017
மதிப்பீடுகள் : 63

Back to top Go down

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் Empty Re: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

Post by ayyasamy ram on Sun Aug 25, 2019 10:40 am

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் 201908250422568960_arun-jetley._L_styvpf
-
பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஜெட்லியின் உடல்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அஞ்சலிக்கு
வைக்கப்படுகிறது.

இதில் ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள்
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் பிற்பகலில் அருண் ஜெட்லியின் உடல் ஊர்வலமாக
எடுத்து செல்லப்பட்டு நிகம்போத் காட் பகுதியில் தகனம்
செய்யப்படுகிறது.

இந்த தகவலை பா.ஜனதா தலைவர் சுதான்ஷு மிட்டல் தெரிவித்தார்
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62097
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார் Empty Re: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum