ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» கரூருக்கு வருவாரா?
by Muthumohamed Yesterday at 11:10 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by T.N.Balasubramanian Yesterday at 3:55 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by ayyasamy ram Yesterday at 3:12 pm

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:19 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by SK Yesterday at 10:45 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» நமக்கும் அருள் புரியட்டும்!
by ayyasamy ram Yesterday at 8:36 am

» புத்தகம் தேவை
by rravicha Yesterday at 7:51 am

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by ayyasamy ram Yesterday at 7:46 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by shanujothi Yesterday at 2:45 am

» மின் புத்தகங்கள் தேவை
by thines_sanggar Sun Aug 02, 2020 8:58 pm

» சுக்கா... மிளகா... சமூகநீதி?-மருத்துவர்.ச. இராமதாசு-முகநூல் தொடர்
by sncivil57 Sun Aug 02, 2020 8:05 pm

» 1984 சீக்கியர் கலவரம்- ஜெ. ராம்கி
by sncivil57 Sun Aug 02, 2020 7:42 pm

» புகார் நகரத்து பெருவணிகன்-பா.பிரபாகரன்
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:27 pm

» விகடன் சுஜாதா மலர்
by ayyasamy ram Sun Aug 02, 2020 7:24 pm

» நந்தி நாயகன்-மங்களம் ராமமூர்த்தி
by பா. சதீஷ் குமார் Sun Aug 02, 2020 7:21 pm

» புத்தகம் தேவை
by Guest Sun Aug 02, 2020 7:19 pm

» இயற்கை உணவு புத்தகம்
by prajai Sun Aug 02, 2020 7:07 pm

» மரம் நட்டவன் தண்ணீர் விடுவான்! – பழமொழிகள்
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:59 pm

» உ.வே.சாமிநாதய்யர், ‘நான் கண்டதும் கேட்டதும்…’ நூலிலிருந்து:
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:53 pm

» மெலூஹாவின் அமரர்கள் - சிவா முத்தொகுதி புத்தகம் 1
by Guest Sun Aug 02, 2020 6:51 pm

» புத்திசாலி கணவன் :
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:45 pm

» வள்ளி வந்தது எப்படி :
by ayyasamy ram Sun Aug 02, 2020 6:44 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Sun Aug 02, 2020 6:07 pm

» சிற்பி பாலசுப்ரமணியம் 10
by T.N.Balasubramanian Sun Aug 02, 2020 5:44 pm

Admins Online

வலைதளத்திலிருந்து...

Go down

 வலைதளத்திலிருந்து... Empty வலைதளத்திலிருந்து...

Post by ayyasamy ram on Tue Aug 27, 2019 1:52 pm


என் மனைவியின் ஆடை ஆபரண விசயங்களில் நான்
பெரும்பாலும் குறுக்கிடுவதில்லை. "இதை அணி,
இதை அணியாதே' என்று நான் தடை விதிக்க மாட்டேன்.

நான் அந்த அளவுக்குப் பிற்போக்கானவன் அல்ல.
வேறு அளவுக்கு இருக்கலாம், தெரியாது. பெண்கள்
விசயத்தில் எந்த ஆணும் முழு முற்போக்காளனாக
இருக்க முடியாது.

ஆனால் நகை விசயம் வேறு. நகைகள் விலையுயர்ந்தவை.
எந்த நேரத்திலும் நடுத்தெருவில் டூவீலர் ஓட்டுநர்களாலும்,
வீட்டில் தனியாக இருக்கும்போது அந்நியர்கள் வீட்டுக்குள்
புகுந்தும் பறிக்கத் தக்கவை.

எனவே "இவ்வளவு நகை அணிந்து வெளியே போகாதே'
என்பேன். அவர் அணிவதே கால்காசு பெறாத மெலிதான
இரண்டு சங்கிலிகள். அதுவே எனக்கு கவலை தரும்.

ஏதாவது விசேசம், வைகுந்தம் என்று போகும்போது
கண்ணைப் பறிக்கும் நெக்லஸ் கழுத்தில் ஏறி முகபடாம்
போல் தெரியும். நான் வேண்டாம் என்று ஒருமுறை சொல்லி,
எதற்கு இந்தத் தரித்திரக் கோலம் என்று பெரும்
சண்டையாகி யார் கல்யாணமோ நிற்கும்படி ஆயிற்று.
அதன் பிறகு நான் எதுவும் சொல்வதில்லை.

ஆடைகள் சமரச பூமி. இந்தப் புடவை நன்றாக இருக்கிறதா?
"முறுக்கு கலர்' என்பார் மனைவி. நான் அவரது தேர்வைப்
பாராட்டும் விதமாகக் கட்டைவிரலைக் காட்டுவேன்.

அதாவது கட்டைவிரலை உயர்த்த மாட்டேன்; இடது கை
ஆள்காட்டி விரலால் வலதுகையில் கட்டைவிரல் இருக்கும்
இடத்தைக் காட்டுவேன். கருத்துச் சொல்ல மாட்டேன்.

அதிகபட்சம் "முறுக்கு என்ன கலர்?' என்று கேட்பேன்.
ஆட்சேபிக்க மாட்டேன். இருந்தாலும் சமீப காலமாக
ஒன்றை மட்டும் சொல்கிறேன்:
"அருமையாக இருக்கிறது. என் எதிரில் வராதே''
-
------------------------------
நன்றி-வ்ரிடேர்பயோன் &
இளைஞர் மணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59148
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum