ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Today at 5:52 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:42 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Today at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Today at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Today at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Today at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Today at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Today at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

Admins Online

குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி

Go down

குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி Empty குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி

Post by ayyasamy ram on Wed Aug 28, 2019 5:04 am

புதுடில்லி,:
டில்லியில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை அடுத்து,
குடிநீர் கட்டண பாக்கியை தள்ளுபடி செய்வதாக,
அம்மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான,
அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான,
ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில்
சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.இதையடுத்து, ஓட்டுகளை
பெறுவதற்காக, பல சலுகை திட்டங்களை, முதல்வர் கெஜ்ரிவால்
அறிவித்து வருகிறார்.

சமீபத்தில், 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு
கட்டணம் கிடையாது என, கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 'இ, எப், ஜி, எச்' ஆகிய வகை குடியிருப்புகளில்
வசிப்போர், வீடுகளுக்கான மீட்டர் பயன்படுத்தி, தண்ணீரை
உபயோகித்து வந்தால், அவர்களுக்கான கட்டண பாக்கி
முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக, கெஜ்ரிவால் நேற்று
அறிவித்தார்.

மேலும், 'ஏ' மற்றும் 'பி' வகை குடியிருப்புகளில் வசிப்போருக்கு,
தாமத கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும்
தெரிவித்தார்.

இதுதவிர, 'ஏ, பி, சி, டி' ஆகிய வகை குடியிருப்புகளில்
வசிப்போருக்கான குடிநீர் கட்டணத்துக் கான பாக்கியும்,
குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக, கெஜ்ரிவால்
தெரிவித்தார்.
-
----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி Empty Re: குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி

Post by T.N.Balasubramanian on Wed Aug 28, 2019 1:01 pm

இதையெல்லாம் செய்வதற்கு நிதி இருக்கிறதா?
போகிற போக்கை பார்த்தால், ஆபிசில் ஒருவரும் வேலை செய்யவேண்டாம்
சம்பளம் மட்டும் வாங்கி செல்லலாம் என்று சொல்லுவாரோ?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி Empty Re: குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி

Post by சக்தி18 on Thu Aug 29, 2019 1:34 pm

டில்லி புறப்பட்டாச்சா?
அல்லது தேர்தல் வாக்குறுதிகள், முடிந்ததும் என்னாகுமோ என்ற சந்தேகமா?
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2086
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 632

Back to top Go down

குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி Empty Re: குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி

Post by T.N.Balasubramanian on Thu Aug 29, 2019 5:25 pm

போகவேண்டியதுதான்.
DDA டெல்லி டெவலப்மென்ட் அத்தாரிட்டி மூலம் ஒரு ஹவுசிங் ஃ பிளாட் ம்
வாங்கி போட்டுவிட்டால் நல்லதுதானே. ஒரு வேளை பணம் கட்டவேண்டாம்
உங்களுக்கே பிளாட் சொந்தம் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
பஸ்ஸில், மெட்ரோவில் பெண்களுக்கு கட்டணம் வேறு கிடையாது.

டிக்கட் வாங்காமல் ரயிலிலோ/விமானத்திலோ டெல்லி போகமுடியுமா?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி Empty Re: குடிநீர் கட்டண பாக்கி தள்ளுபடி : கெஜ்ரிவால் அதிரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum