ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 4:17 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Today at 3:32 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 3:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 2:20 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Today at 11:30 am

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

Admins Online

`வீட்ல கொசு இருந்தா 50% சொத்துவரியை உயர்த்துங்க!'- அதிகாரிகளுக்கு வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

Go down

`வீட்ல கொசு இருந்தா 50% சொத்துவரியை உயர்த்துங்க!'- அதிகாரிகளுக்கு வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு Empty `வீட்ல கொசு இருந்தா 50% சொத்துவரியை உயர்த்துங்க!'- அதிகாரிகளுக்கு வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

Post by ayyasamy ram on Wed Aug 28, 2019 9:38 am

வேலூர் மாவட்டத்தில், `டெங்கு’ கொசுப் புழு உருவாகக்
காரணமாக இருக்கும் வீடுகளின் உரிமையாளர்களிடம்,
50 சதவிகிதம் சொத்து வரியை அபராதமாக வசூலிக்க,
கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

வடிவேலு பாணியில், ``ஒரு சிறிய புறாவுக்குப் போரா...
பெரிய அக்கப்போராக அல்லவா இருக்கின்றது’’
என்பதைப் போல் வேலூர் மக்களைப் புலம்பவிட்டுள்ளார்,
கலெக்டர் சண்முக சுந்தரம்.

காரணம், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக
கொட்டித் தீர்த்த கனமழைக்கு, ஆங்காங்கே குடியிருப்புப்
பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் டெங்கு கொசு
உருவாகும் நிலை உள்ளது.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாக
நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கலெக்டர்
சண்முக சுந்தரம் தலைமையில் அதிகாரிகளுடனான டெங்கு
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய கலெக்டர், ``டெங்கு காய்ச்சலைத் தடுக்கப்
பொதுமக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டும். டெங்கு கொசுப் புழு உருவாகக் காரணமாக
இருப்பவர்களுக்கு முதலில் நோட்டீஸ் தர வேண்டும்.

கேட்காவிட்டால், அவர்களுக்குச் 50 சதவிகிதம் சொத்து
வரியை உயர்த்த வேண்டும். பிறகு, குடிநீர் குழாய்
இணைப்பைத் துண்டிக்க வேண்டும். கடைகளுக்கு
5,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம்.

கட்டுமானப் பணியிடங்களுக்கு 25,000 ரூபாய் அபராதம்
விதிக்க வேண்டும். மாவட்டத்தில் யாரும் டெங்கு காய்ச்சலால்
பாதிக்கப்படக் கூடாது. அபராத நடைமுறையை உடனே
அமல்படுத்துங்கள்’’ என்றார். கலெக்டரின் இந்த அதிரடி
அறிவிப்பால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.
-
---------------------------------
நன்றி-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

`வீட்ல கொசு இருந்தா 50% சொத்துவரியை உயர்த்துங்க!'- அதிகாரிகளுக்கு வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு Empty Re: `வீட்ல கொசு இருந்தா 50% சொத்துவரியை உயர்த்துங்க!'- அதிகாரிகளுக்கு வேலூர் கலெக்டர் அதிரடி உத்தரவு

Post by T.N.Balasubramanian on Wed Aug 28, 2019 12:47 pm

முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்தி,
அரசு தரப்பில் செய்யவேண்டிய கொசு ஒழிப்பு முறைகளை
அமுலுக்கு கொண்டுவந்து, அதை மக்கள் கடைபிடிக்காவிட்டால்
உடனே மின் விநியோகத்தையும் / பிறகு தண்ணீர் இணைப்பையும்
தடை செய்தாலே மக்கள் வழிக்கு வருவார்கள்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum