ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10
by BookzTamil Today at 2:21 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம்
by ayyasamy ram Today at 2:19 pm

» தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்
by BookzTamil Today at 2:17 pm

» தலைவர் ரொம்ப ஓவராப் பேசறார்..!
by Dr.S.Soundarapandian Today at 2:17 pm

» வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
by ayyasamy ram Today at 2:16 pm

» டாக்டர் பட்டத்தை சரண்டர் பண்ணிட்டேன்...!
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm

» மக்களின் வரிப்பணம் ரூ 15 கோடிக்கு பிடித்தது 'சனி': சிலை பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு வருமா இனி?
by Dr.S.Soundarapandian Today at 2:11 pm

» யார் இந்த வந்தனா IPS? - கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தெறிக்கவிடும் 'தமிழச்சி'யின் பின்னணி!
by Dr.S.Soundarapandian Today at 2:08 pm

» காந்தியின் வாழ்க்கையிலே..
by Dr.S.Soundarapandian Today at 2:03 pm

» கரூருக்கு வருவாரா?
by Dr.S.Soundarapandian Today at 2:01 pm

» பல கோடியில் பங்களா; சசிகலா 'தடபுடல்'
by Dr.S.Soundarapandian Today at 1:58 pm

» ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது சொத்து குவிப்பு வழக்கு?
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» நம்பிக்கை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:16 pm

» பத்து வருஷமா டாக்டர்கிட்டே போகாதவர்…!
by ayyasamy ram Today at 1:15 pm

» தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Today at 12:48 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:47 pm

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Today at 11:14 am

» “தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்”
by SK Today at 10:43 am

» பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!
by SK Today at 9:19 am

» ஞானத்தின் ஆரம்பம் ஆண்டவனுக்கு அஞ்சுதல்
by ayyasamy ram Today at 8:32 am

» விநாயகர் தலங்கள் சிலவற்றை தரிசிப்போம்.
by ayyasamy ram Today at 8:30 am

» சென்னை, டில்லி, மும்பையில் கொரோனா பரவல் விகிதம் சரிவு
by ayyasamy ram Today at 8:09 am

» ஆத்மார்த்தமாக பங்கேற்போம்: காஞ்சி விஜயேந்திரர் அருளாசி
by ayyasamy ram Today at 8:06 am

» ஸ்ரீராம தாரக மந்திரத்தை ஜெபிக்க ஸ்ரீ வித்யா பீடம் அழைப்பு
by ayyasamy ram Today at 8:02 am

» வங்கி ஊழியர்கள் ஆக.,20ல் வேலை நிறுத்தம்
by ayyasamy ram Today at 7:59 am

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by jithan Today at 7:35 am

» வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.
by velang Today at 6:53 am

» சினி துளிகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:12 pm

» 8K ஒலி அமைப்பில் ஜேசுதாஸ் பாடல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு
by Muthumohamed Yesterday at 11:01 pm

» ராமரின் தாய்க்கு கோவில்; காங்., முதல்வர் அசத்தல்
by Muthumohamed Yesterday at 10:59 pm

» நாணயம் விகடன் 09.08.2020
by Dr.S.Soundarapandian Yesterday at 10:57 pm

» ஆகஸ்ட் 2 - முக்கிய செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:56 pm

» இந்தியக் கொடியுடன் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஊடுருவிய Hackers
by Muthumohamed Yesterday at 10:51 pm

» ராமர் கோயில் பூமி பூஜை - செய்திகள்
by Muthumohamed Yesterday at 10:48 pm

» டேனி - சினிமா விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» Sun ring: சூரியனைச் சுற்றி கருவளையம்... காரணம் தெரியாத மக்கள் ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: பருவமழை தீவிரமடையும்
by ayyasamy ram Yesterday at 5:52 pm

» ஆண்டவனுக்கு ஒரு விளக்கு ஏற்றினால் சைத்தானுக்கு இரண்டு…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
by T.N.Balasubramanian Yesterday at 2:04 pm

» முரண் தொடை - தபூசங்கர்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நா.முத்துக்குமார் - கவிதைத் தொகுப்புகளில் இருந்து சில கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» நில் கவனி செல் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:41 pm

» டெல்லி கணேஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மக்களில் ஒருவரான நடிகர்
by SK Yesterday at 11:06 am

» வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)
by SK Yesterday at 10:40 am

» இறைவன் யாருக்குத் தெரிவார்?
by SK Yesterday at 10:05 am

» மிதக்கும் சோலார் பேனல்களை அமைக்க தெலுங்கானா திட்டம்
by SK Yesterday at 9:47 am

» பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி: புதிய கல்வி கொள்கையில் பரிந்துரை
by SK Yesterday at 9:30 am

» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 9:18 am

» மரங்களுக்கு ராக்கி கட்டுங்கள்: பீஹார் துணை முதல்வர் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

Admins Online

பொன்னான பொன்மொழிகள் - சில

Go down

 பொன்னான பொன்மொழிகள் - சில  Empty பொன்னான பொன்மொழிகள் - சில

Post by ayyasamy ram on Mon Sep 02, 2019 6:29 am


வேரை வெட்டுகிறவன் அந்த மரத்திற்கு எத்தனை
கிளைகள் என்று பார்த்து வெட்ட வேண்டும்.
-
---திரு. ஹென்றி டேவிட் தேரோ----
----------------------------------
-
அறிஞர்கள் சித்தனை செய்யாதிருந்து அறிவிலிகள்
ஆகிறார்கள்.
அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.
--
-- தத்துவஞானி கன்பூசியஸ்---
--------------------------------------

உங்களை ஒருவர் விமர்சித்தல் உங்களுக்கு எரிச்சல்
வருகிறதா?
அப்படியென்றால் அந்த விமர்சனம் சரியானதுதான்.
-
--திரு. டாக்டஸ்—
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59165
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பொன்னான பொன்மொழிகள் - சில  Empty Re: பொன்னான பொன்மொழிகள் - சில

Post by ayyasamy ram on Mon Sep 02, 2019 6:32 amஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.
-
---மாவீரன் நெப்போலியன்---
---------------------------------


நான் சாவதற்கு அஞ்சவில்லை. ஆனால் வாழ்ந்த
வாழ்வின் அடையாளமின்றி சாக அஞ்சுகிறேன்.
-
---திரு. மிக்கேல் லேர்மொண்டஸ்---
-----------------------------

ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும் போது
காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ?
-
--ரஸ்கின்---
--------------------------------

ஒவ்வொருவரும் அசலாக பிறந்து நகலாக
இறக்கிறோம்.
-
---திரு. எட்மன்ட் பார்க்---
---------------------------------------

முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்.
புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்
-
--திரு. ஜார்ஜ் பெர்னாட்ஷா---
-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59165
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பொன்னான பொன்மொழிகள் - சில  Empty Re: பொன்னான பொன்மொழிகள் - சில

Post by ayyasamy ram on Mon Sep 02, 2019 6:39 am


ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர்.
யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை.
முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள்.
பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்துவிடும்.
-
--சுவாமி விவேகாந்தர்—
--------------------------------------

நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ?
அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
-
--- அண்ணல் காந்தி ---
-----------------------------------

நீ இருக்கும் வரை மரணம் வரப்போவது கிடையாது.
மரணம் வந்த பிறகு நீ இருக்க போவது கிடையாது.
-
---தத்துவஞானி சாக்ரடீஸ்—
--------------------------------------

இருள் இருள் என்று சொல்லி கொண்டு சும்மா
இருப்பதை விட,
ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை.
-
--தத்துவஞானி கன்பூசியஸ்---
--------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59165
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பொன்னான பொன்மொழிகள் - சில  Empty Re: பொன்னான பொன்மொழிகள் - சில

Post by ayyasamy ram on Mon Sep 02, 2019 6:41 am

உன் மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன் மீது கோபம் கொண்டவர்களை அதைவிட
அதிகமாக நேசி.
-
--அன்னை திரசா—
-------------------------------

ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு எச்சரிக்கைக்கு
சமம்.
-
--திரு. வோயாஸ்---
----------------------------------

நூறு பேர் சேர்ந்து ஒரு முகாம் அமைக்கலாம்.
ஆனால் ஒரு நல்ல இல்லறம் அமைய ஒரு பெண்
வேண்டும்.
-
--கவிஞர் ஹோமர்--
----------------------------------
 பொன்னான பொன்மொழிகள் - சில  Dasan-story_647_101716115421

சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
-
--கவிஞர் கண்ணதாசன்--
--------------------------------------

வெற்றியில் புதிதாக விரல் ஒன்றும் முளைபதில்லை.
தோல்வியில் உயிர் ஒன்றும் போவதில்லை.போராடு..
-
--கவிஞர் சுகி---
-----------------------------------

இதயத்தை சுத்தபடுத்தி விட்டு இறைவனை கூப்பிடு.
நிச்சயம் வருவார்.
-
---பைபிள்---
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59165
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12995

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 பொன்னான பொன்மொழிகள் - சில  Empty Re: பொன்னான பொன்மொழிகள் - சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum