புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
32 Posts - 56%
heezulia
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
17 Posts - 3%
prajai
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
4 Posts - 1%
jairam
அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_m10அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 02, 2019 9:39 am

அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள்

அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் Tamil_News_large_2357400


பெரம்பலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அண்ணங்காரன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் வேல்முருகன். இவர் சிங்கப்பூரில் எலக்ட்ரிஷியன் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் வழியாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரியா என்கின்ற ரோனாஜென் என்ற இளம் பெண்ணுடன் அறிமுகமானார்.
முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக முகநூல் காதல் செய்துகொண்டவர்கள் திருமணம் செய்ய முன்வந்தனர். வேல்முருகன் தனது பெற்றோரிடம் தெரிவித்து சம்மதம் பெற்றார். அதேபோன்று பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணும் அவரது பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் பாரம்பரியத்துடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது. மணமக்களை உறவினர்களும், பொதுமக்களும் வாழ்த்தினர்.

நன்றி தினமலர்

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 02, 2019 9:41 am

வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு மருமகளுக்கு அன்பு மலர் அன்பு மலர்

இருவரும் இணைந்து பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 02, 2019 11:14 am

வாழ்த்துக்கள் தமிழ்நாட்டு மருமகளுக்கு... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 02, 2019 4:02 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82281
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 02, 2019 4:38 pm

அரியலூருக்கு வந்த பிலிப்பைன்ஸ் மருமகள் 442px-Melnaattu_marumagal_tamil_film_poster
-
1975 ம் ஆண்டு வெளி வந்த
’மேல்நாட்டு மருமகள்’சினிமாவில்
மேல்நாட்டு மருமகளாக நடித்தவர்
நடித்தவர் 'குமாரி' லாரன்ஸ் பொர்டலெ
(Laurance Pourtale) -பிரெஞ்சு நடிகை
ஆவார்....

avatar
Guest
Guest

PostGuest Mon Sep 02, 2019 6:29 pm



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக