ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

Admins Online

இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன்.

Go down

இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன். Empty இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன்.

Post by சக்தி18 on Wed Sep 04, 2019 10:55 am

போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி எம்பியான ஃபிலிப் லீ, தொழிலாளர் கட்சிக்கு மாறியுள்ளார். இதனால் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

மேலும் கட்சி தாவிய ஃபிலிப் லீ, கன்சர்வேடிவ் கட்சி முன்பு போல் இல்லை. அதில் பொய்கள் நிறைந்துவிட்டது என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதற்கிடையே பிரிட்டன் நாடாளுமன்றம் வரும் மாதம் 14ம் தேதி வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான கெடுவை நீடிக்கக் கோரும் பேச்சுக்கே இடமில்லை. திட்டமிட்டபடி அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் பிரிட்டனின் வெளியேற்றம் நிகழ்ந்தே தீரும் என்று கூறியுள்ளார். இதனால் அந்நாட்டு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
(இணையம்)
சக்தி18
சக்தி18
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2047
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 617

Back to top Go down

இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன். Empty Re: இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன்.

Post by T.N.Balasubramanian on Wed Sep 04, 2019 6:48 pm

மீண்டும் தேர்தல் வரும் என்றே எண்ணுகிறேன்.

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன். Empty Re: இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன்.

Post by ayyasamy ram on Wed Sep 04, 2019 7:28 pm

ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் உடன்படிக்கை ஏற்படுவதை
தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றி
பெற செய்ய பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ்
கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி
எம்பிக்கள் முதல் கட்டத்தில் தோற்கடித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை
தாமதப்படுத்த கோரும் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற
பொதுஅவையில் நடந்த வாக்குப்பதிவில் இதற்கு ஆதரவாக
328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்தன.

இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர்
போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட
முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர
உள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் கட்சியின்
தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த
21 எம்பிக்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை
தோற்கடித்துள்ளனர்.

இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி
அரசுக்கு எதிராக வாக்களித்த எம்பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர்
என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் அவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை
இழப்பர் என்று கூறப்படுகிறது.

செப்டம்பரில் பிரிட்டன் நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும்

பிரெக்ஸிட்: என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?

கட்சி நீக்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பது, மேலும்
அதனால் வரவுள்ள தேர்தல் ஆகியவை அதிருப்தியாளர்களை கட்சியின்
உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வைக்கும் என்று அரசு தரப்பு நம்புகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறபோது, ஒப்பந்தம் எதுவும்
இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால், அது அரசியல் தற்கொலையாக
அமையும் என்று கன்சர்வேட்டிவ் தலைவர்களில் ஒருவரான ஜெர்மி ஹண்ட்
ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தார்.

ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுகின்ற நடவடிக்கை பொதுத் தேர்தலை
கொண்டுவரும். இதனால் தொழிலாளர் கட்சி அதிகாரத்தை பெறலாம்
என்று அவர் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டார்.

பிரெக்ஸிட் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில்
எம்.பி.க்கள் செப்டம்பரில் தங்கள் பணியைத் தொடங்கி சில நாள்களிலேயே
நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கடந்த வாரத்தில்
அறிவிக்கபட்டது.

நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அரசியின் உரை
அக்டோபர் 14ம் தேதி இடம் பெறும் என்றும் அதில் தமது
ஆச்சரியமளிக்கும் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்றும்
பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

இதனால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன்
வெளியேறுவதைத் தடை செய்யும் (நோ டீல் பிரெக்ஸிட் ) சட்டம் ஒன்றை
அக்டோபர் 31-ம் தேதி நிறைவேற்றுவதற்கு எம்.பி.க்களுக்குத் தேவைப்படும்
காலம் இருக்காது.

இது அரசமைப்புச் சட்ட விதிமீறல் என்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்
அவைத்தலைவர் ஜான் பெர்கோ கூறினார்.
-
------------------------------
பிபிசி தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61893
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன். Empty Re: இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum