ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:56 pm

» ஆடு பறவையே...ஆடு!
by ayyasamy ram Today at 8:09 pm

» நம்பிக்கை சிறகை விரி
by ayyasamy ram Today at 8:07 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 8:00 pm

» sncivil57 என்ற சந்தோஷ் அவர்களுக்கு
by சக்தி18 Today at 7:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 7:26 pm

» முகநூலிலிருந்து...
by ayyasamy ram Today at 7:12 pm

» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:29 pm

» பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 5:18 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (221)
by Dr.S.Soundarapandian Today at 5:02 pm

» இது சிரிப்பதற்கான நேரம்!
by T.N.Balasubramanian Today at 4:41 pm

» சினிமாவில் "இளையராஜா - முருகன்" பாடல்கள்:
by ayyasamy ram Today at 4:31 pm

» தமிழ் எங்கள் உயிர்
by சக்தி18 Today at 4:15 pm

» ரவீந்திரநாத் தாகூரின் 79வது நினைவு நாளில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..!!!
by ayyasamy ram Today at 3:51 pm

» மங்கலமா அல்லது மங்களமா ?
by M.Jagadeesan Today at 3:40 pm

» அதிகப்படியான மக்களுக்கு உதவ குடிமைப்பணியை தேர்வு செய்தேன்: ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பெண் எஸ்.ஐ.
by ayyasamy ram Today at 3:40 pm

» மூணாறில் நிலச்சரிவு: 80 பேர் மாயம்
by ayyasamy ram Today at 3:29 pm

» இதற்கொரு கவிதை தாருங்களேன் 
by T.N.Balasubramanian Today at 3:16 pm

» பத்து பொருத்தங்கள்
by T.N.Balasubramanian Today at 2:53 pm

» மூட்டையா அல்லது மூடையா ?
by T.N.Balasubramanian Today at 2:49 pm

» (கவி)தைப் பொங்கல்
by SK Today at 2:10 pm

» இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்...
by heezulia Today at 1:56 pm

» இந்தியாவின் முதல் கிஸான் ரயில் நாளை துவக்கம்
by SK Today at 1:34 pm

» பயமே அதிகத் தெய்வங்களை உண்டாக்கியிருக்கிறது!
by SK Today at 1:31 pm

» பாரதம், மற்றும் ராமாயணம் ஆங்கிலதில் படக்கதை
by SK Today at 11:14 am

» வேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.
by velang Today at 8:39 am

» ஆசையாக வளர்த்த நகம், ஒரே நாளில் போச்சே!
by ayyasamy ram Today at 6:34 am

» பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து துருக்கியில் பெண்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 6:25 am

» டிரம்ப் பதிவை நீக்கியது பேஸ்புக்; கணக்கையே முடக்கியது டுவிட்டர்
by ayyasamy ram Today at 6:20 am

» ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர் : நரேந்திர மோடி வாழ்த்து
by ayyasamy ram Today at 6:15 am

» வங்கக்கடலில் 9ந்தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
by Muthumohamed Today at 12:24 am

» வீட்டுக்குறிப்பு!
by Muthumohamed Today at 12:21 am

» சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் குறைந்தது- மாநகராட்சி தகவல்
by Muthumohamed Today at 12:20 am

» சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது- சுங்கத்துறை
by Muthumohamed Today at 12:18 am

» உலகை உலுக்கிய முதல் அணுகுண்டு தாக்குதல்: Hiroshima தாக்குதலின் 75 வது நினைவு தினம்
by Muthumohamed Today at 12:15 am

» இடிபாடுகளுக்கு மத்தியில் ஒரு கையில் தொலைபேசி, மறுகையில் 3 பச்சிளம் குழந்தைகளுடன் நின்றுகொண்டிருந்த செவிலியர் - வைரல் புகைப்படம்
by Muthumohamed Today at 12:10 am

» மரண மாஸ்(க்) - நகைச்சுவை
by Muthumohamed Today at 12:07 am

» இன்று பிறந்த நாள் கானும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க
by Muthumohamed Today at 12:05 am

» அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்
by விமந்தனி Yesterday at 10:51 pm

» உளுந்தா இல்லை உழுந்தா ?
by விமந்தனி Yesterday at 10:45 pm

» மகளின் ஆசையை, நிறைவேற்றிய தந்தை!
by விமந்தனி Yesterday at 10:44 pm

» சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிரபல காமெடி நடிகரின் மகன்
by விமந்தனி Yesterday at 10:41 pm

» எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்
by விமந்தனி Yesterday at 10:37 pm

» தூரம் அதிகமில்லை - ஒரு பக்க கதை
by விமந்தனி Yesterday at 10:36 pm

» குதிரையிலே நான் அமர்ந்தேன்…
by விமந்தனி Yesterday at 10:34 pm

» என்னது பொம்மையெல்லாம் தள்ளித்தள்ளி இருக்கு ?
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» கண்ணைப் பார் கண்டுபிடி
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை
by விமந்தனி Yesterday at 10:21 pm

» எடை --
by விமந்தனி Yesterday at 10:10 pm

Admins Online

போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன?

Go down

போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன? Empty போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன?

Post by சக்தி18 on Wed Sep 04, 2019 11:24 am

உலகில் எந்த நாடும் தன் உண்மையான இராணுவ பலத்தை வெளியிடாது. அதேசமயம் இராணுவ உபகரணங்கள் வாங்கியது செய்தது போன்ற விபரங்களை,தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும்,GFP முறையிலும் சில ஊடகங்கள் வெளியிடுகின்றன.2019 ஜனவரியில்............

இது dhakatribune வெளியிட்ட விபரம்....
போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன? Dz4dk-jpeg-1551361613720

இது பிரித்தானிய ஊடகம் எக்ஸ்பிரஸ் வெளியிட்டது...........
போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன? India-vs-Pakistan-AT-WAR-How-Pakistan-DWARFS-India-s-nuclear-power-military-might-compared-1760627

இது அல்ஜசீரா வின் தகவல்.
போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன? 5d8113ee65554a4faa47cd6471364e85_6

உலகின் இராணுவ தகவல்களை IISS போன்ற அமைப்புகள் சேகரித்து மதிப்பிடுகிறது.இந்த மதிப்பு GFP என அழைக்கப்படுகிறது.இந்த ஆண்டு 2019 இல் உலக நாடுகளின் பலத்தை பட்டியலிட்டுள்ளார்கள்.அதன்படி GFP index இந்தியா 4 இடத்திலும்,பாகிஸ்தான் 15 இடத்திலும் உள்ளது.

போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன? 850283-helicopter-apache-guardian-pti-072019

இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்கள் 8 வாங்கி உள்ளது.அதேசமயம் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் சிலவற்றை பெற்றுக் கொண்டது. இருதரப்பிலும் அணுஆயுதங்கள் உண்டு.
அணுஆயுதங்கள் பாவிக்கப்படுமாயின் பெரும் சேதம் ஏற்படும்.

இன் நிலையில் யுத்தம் வர வாய்ப்பில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இதுவரை எந்த நாடும் சிக்னல் கொடுக்கவில்லை. போரில் வெற்றிபெற பாகிஸ்தானுக்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. பாகிஸ்தானிய மக்கள் இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மையைக் கொண்டிருந்தாலும் போரை அவர்கள் விரும்பவில்லை.

சர்வதேச நீதிமன்றுக்கு செல்லும் பாகிஸ்தானுக்கு சிக்கல் உண்டு. இந்தியாவுக்கு எதிராக எதுவும் பாகிஸ்தானிடம் இல்லை என பிரபல பாகிஸ்தான் வழக்கறிஞர் கருத்து வெளியிட்டுள்ளார்.

(GFP /இணையம்)
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1888
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 604

Back to top Go down

போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன? Empty Re: போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன?

Post by ayyasamy ram on Thu Sep 05, 2019 7:19 am

போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன? 103459460 போருக்கு போனால் பாகிஸ்தான் ராணுவ பலம் என்ன? 3838410834
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59302
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12998

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum