ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

Admins Online

துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?

Go down

துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?  Empty துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?

Post by V. Ramakrishnan on Thu Sep 05, 2019 10:06 am

துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?
பெயர் என்ற சொல்லை சொல் என்பதுடன் இணைக்காமல் ஏழுதி உள்ளேன் ஆகவே, பெயர்ச்சொல், என எழுதாமல் பெயர் சொல் என சொல் பயன்பாடு தவறு என கூறவேண்டாம்  
இயம் என்று ஒரு சொல்லை இணைத்து புது பெயர் சொல் உருவாக்கலாம்.
ஆனால் ஓரு உரிச்சொல் ஒன்றுக்கு இயம்  இணைக்க முடியுமா? யாரேனும் விளக்கவும்.
V. Ramakrishnan
V. Ramakrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 03/09/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?  Empty Re: துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?

Post by V. Ramakrishnan on Thu Sep 05, 2019 1:04 pm

இயம்-இடைச்சொல்-‘குறிப்பிட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட கொள்கை’ என்ற பொருளில் பெயர்ச்சொற்களோடு இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.என்று வலை தளங்களில் காண்கிறேன். பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் ஆகும்.
இயம்-இடை சொல்லா?
V. Ramakrishnan
V. Ramakrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 03/09/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?  Empty Re: துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?

Post by T.N.Balasubramanian on Thu Sep 05, 2019 1:30 pm

புதிய வரவான திரு V ராமகிருஷ்ணனை ஈகரை அன்புடன் வரவேற்கிறது.:நல்வரவு: :நல்வரவு:
துல்லியமாக கூறவேண்டுமானால் தமிழ் கற்றறிந்த அறிஞர்கள் ஈகரையில் உள்ளனர்.
திரு ஜெகதீசன் அவர்களும் அதில் ஒருவர் .
உங்கள் பதிவை பார்த்து கருத்து கூறுவார்.

இதனிடையே அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு
உங்களை பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

ரமணியன்

@MJagadeesan


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?  Empty Re: துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?

Post by V. Ramakrishnan on Thu Sep 05, 2019 1:36 pm

Thanks
V. Ramakrishnan
V. Ramakrishnan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 03/09/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?  Empty Re: துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?

Post by T.N.Balasubramanian on Thu Sep 05, 2019 5:28 pm

@V. Ramakrishnan wrote:Thanks
மேற்கோள் செய்த பதிவு: 1303441

ஈகரை தமிழ் களஞ்சியம் --பதிவுகள் தமிழில் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
ஆங்கிலம் /பிற மொழிகள் தவிர்க்கவும்.

ஈகரை விதிமுறைகளை படித்து, அனுசரிக்கவும்.

ரமணியன்

@V Ramakrishnan


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?  Empty Re: துல்லியம் என்ற வார்த்தை மொழி பயன்பாடு சரியா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum