ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆன்மிக தகவல் தொகுப்பு
by ayyasamy ram Today at 6:14 am

» உருளைக்கிழங்கு சாப்பிட மறுத்த 'டயாபடிக்' கணவன்; எலும்பை உடைத்த மனைவி
by ayyasamy ram Today at 6:11 am

» லக்னோவில் சிறை கைதிகளுக்கு தவறான மருந்து: 22 பேர் கவலைக்கிடம்
by ayyasamy ram Today at 6:08 am

» ஆபரேஷன் சிக்கலாயிட்டா என்ன பண்ணுவீங்க?
by SK Today at 5:33 am

» வூடு கட்டி அடிக்கிறதுக்கு லோன் கொடுங்க…!
by SK Today at 5:13 am

» கொஞ்சம் கொத்தமல்லி… நிறைய பலன்
by SK Today at 5:08 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:47 am

» ரூ.1000 கோடி ஹவாலா மோசடி: சீன நீறுவனங்களில் ஐடி ரெய்டு
by Muthumohamed Yesterday at 11:56 pm

» COVID சிகிச்சை மையங்களுக்குச் சென்று நோயாளிகளுக்கு நகைச்சுவை மருந்தளிக்கும் ரோபோ ஷங்கர்!!
by Muthumohamed Yesterday at 11:51 pm

» உலக யானைகள் தினம்
by Muthumohamed Yesterday at 11:46 pm

» தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- வி.பி.துரைசாமி
by Muthumohamed Yesterday at 11:45 pm

» பால் சம்பந்தமான பொருளை விற்காத ஆச்சர்யமான கிராமம்....
by Muthumohamed Yesterday at 11:43 pm

» ஆன்லைன் கல்வியில் உள்ள சில பிரச்சினைகள் !
by Muthumohamed Yesterday at 11:41 pm

» விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விவேக்
by Muthumohamed Yesterday at 11:39 pm

» அடுக்கடுக்கான புகார்கள்.... திடீரென ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்ட சூர்யா படம்
by Muthumohamed Yesterday at 11:38 pm

» சாம்பிராணி போடலாமா?
by Muthumohamed Yesterday at 11:36 pm

» முதல்வரை முன்னிறுத்தித்தான் தேர்தலை அதிமுக சந்திக்க வேண்டும்- அமைச்சர் உதயகுமார்
by Muthumohamed Yesterday at 11:33 pm

» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை
by Muthumohamed Yesterday at 11:31 pm

» பெங்களூரில் பேஸ்புக் பதிவு தொடர்பாக வன்முறையில் 3 பேர் பலி, 60 போலீசார் காயமடைந்தனர்
by Muthumohamed Yesterday at 11:29 pm

» எல்லாம் ஆன்ட்டி ‘சென்டி’ மென்ட்தான்!
by Muthumohamed Yesterday at 11:28 pm

» தங்கம் விலை நிலவரம்
by Muthumohamed Yesterday at 11:27 pm

» ஆண்களை போன்று பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு !
by Muthumohamed Yesterday at 11:24 pm

» சோழ கங்கம் - சக்திஸ்ரீ
by sncivil57 Yesterday at 10:37 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by விமந்தனி Yesterday at 10:24 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:22 pm

» ஆடி கிருத்திகை: ஆன்லைனில் முருகனை தரிசிக்க வடபழனி கோவில் நிர்வாகம் ஏற்பாடு
by விமந்தனி Yesterday at 10:21 pm

» கடவுளே, எது சிறந்ததோ அதையே செய்; பிரணாப்பின் மகள் உருக்கம்
by விமந்தனி Yesterday at 10:17 pm

» இனிது… இனிது… இயற்கை இனிது !
by விமந்தனி Yesterday at 10:12 pm

» யோவ்…இப்படியா மாஸ்க் போடுறது..!
by விமந்தனி Yesterday at 10:09 pm

» 6 பேர் விளையாடும் வகையில் அறுங்கோண கேரம் போர்டு தயாரித்த சிங்கம்புணரி கடை உரிமையாளர்
by விமந்தனி Yesterday at 10:08 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by விமந்தனி Yesterday at 10:00 pm

» பெங்களூரில் : காங் எம்.எல்.ஏ., வீடு சூறை- வாகனங்களுக்கு தீ வைப்பு
by krishnaamma Yesterday at 9:51 pm

» நற்றமிழ் அறிவோம் - மணித்தக்காளியா அல்லது மணத்தக்காளியா ?
by krishnaamma Yesterday at 9:36 pm

» பேரழகி கிளியோபாட்ரா மரணம் அடைந்த நாள் !
by krishnaamma Yesterday at 9:34 pm

» நற்றமிழ் அறிவோம் - கற்பூரமா , கருப்பூரமா ?
by M.Jagadeesan Yesterday at 9:08 pm

» புத்தம்புதுக் காலை பூக்கள் சிரிக்கும் வேளை
by krishnaamma Yesterday at 8:34 pm

» காவல் கோட்டம்-சு.வெங்கடேசன்
by sncivil57 Yesterday at 8:32 pm

» முதல் பட நாயகனுடன் வீடியோகாலில் பேசிய ஜெனிலியா
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? - அமிதாப்பச்சன் காட்டம்
by krishnaamma Yesterday at 8:25 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (230)
by Dr.S.Soundarapandian Yesterday at 8:21 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by madhan30raj Yesterday at 7:57 pm

» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா?
by krishnaamma Yesterday at 7:39 pm

» நலம் தரும் சோயா!
by krishnaamma Yesterday at 6:54 pm

» மருதநாயகம் கான்சாகிப் -செ.திவான்-VIKATAN
by sncivil57 Yesterday at 6:17 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 5:32 pm

» கிளிக்கு டிப்ஸா...எதுக்கு?
by SK Yesterday at 5:31 pm

» தமிழ்நாட்டின் கதை-VIKATAN
by sncivil57 Yesterday at 5:00 pm

» அசுரன்: வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்.-ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை.- ஆனந்த் நீலகண்டன்
by sncivil57 Yesterday at 4:28 pm

» கரோனா ஊரடங்கில் ஒளிர்ந்த சுவர் ஓவியம்: மகளின் ஆசையை வெளிக்கொணர்ந்த பெற்றோர்
by SK Yesterday at 2:55 pm

» பார்வைகள் - என்.கணேசன்
by Guest Yesterday at 2:26 pm

Admins Online

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

Go down

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! Empty முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

Post by ayyasamy ram on Fri Sep 06, 2019 5:20 pm

*முகத்தில் புன்னகையோடு
வலம் வந்தேன்*
*கள்ளச்சிரிப்பு " என்றார்கள்*

*கோபங் கொண்டேன்*
*சிடுமூஞ்சி" என்றார்கள்.*

*அதிகம் பேசாமலிருந்தேன்,*
*ஊமையன்" என்றார்கள்.*

*சளசளவென்று பேசினேன்...!!*
*ஓட்டவாய் " என்றார்கள்.*

*புதிய தகவல்களை பரிமாறினேன்*
*கருத்து கந்தசாமி " என்றார்கள்.*

*அவர்கள் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தேன்,*
* ஜால்ரா " என்றார்கள்.*

*எல்லா செயல்களிலும்*
*முன் நின்று செய்தேன்....!!*
*முந்திரிக்கொட்டை என்றார்கள்.*

*அவர்களைப் பின் தொடர்ந்தேன்,*
*நடிப்பு" என்றார்கள்.*

*யாரைப் பார்த்தாலும் வணங்கினேன்*
* ஏமாற்றுக்காரன்" என்றார்கள்.*

*வணங்குவதை நிறுத்தினேன்*
*தலைக்கனம் என்றார்கள்.*

*ஆலோசனை வழங்கினேன்,*
*படிச்ச திமிர்" என்றார்கள்.*

*சுயமாக முடிவெடுத்தேன்*
* அதிபுத்திசாலி* "
*என்றார்கள்*

*நான் கண்ணீர் விட்டு அழுததால்*
*வேஷக்காரன்" என்றார்கள்.*

*நான் சிரித்த போதெல்லாம்,*
*மறை கழண்டுப் போச்சு" என்றார்கள்*

*எதிர்கேள்வி கேட்டால்,*
*வில்லங்கம் என்றார்கள்*

*ஒதுங்கி இருந்தால்,*
*பயந்தாங்கொள்ளி என்றார்கள்.*

*உரிமைக்குப் போராடினால்,*
*கலகக்காரன் " என்றார்கள்.*

*எதற்கும் கலங்காமல் இருந்தால்,*
*கல் நெஞ்சன்" என்றார்கள்.*

*நாலு பேர் என்ன நினைப்பார்கள்.....?*

*"நாலுபேர் என்ன பேசுவார்கள்......?"*

*யாரோ நாலு பேருக்காக வாழ்ந்தேன்...!!*

*தொலைவில் கிடந்தது என் வாழ்க்கை.......!!*

*அந்த நாலு பேரை கழற்றி விட்டு......*

*என்னை அறிந்து கொண்டேன்*

*துலங்கத் துவங்கியது*
*எனக்கான வாழ்வின் துளிர்..*

*வாழ்கிறேன் முழுமையாக, இன்பமாக*
*குறிப்பாக*
*மிக நிம்மதியாக*
-
--------------------------------
படித்தேன் பிடித்தது.
பகிர்கிறேன்.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 59531
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13004

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! Empty Re: முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

Post by T.N.Balasubramanian on Fri Sep 06, 2019 6:03 pm

ஆம் மற்றவர்கள் கணிப்பு அவரவர் அப்போதைய நிலையை பொறுத்தது.
நமக்கு நாமே சரியானதை செய்யவேண்டும்.

ரமணியன்


ரமணியன்* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27024
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9705

Back to top Go down

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! Empty Re: முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

Post by சக்தி18 on Fri Sep 06, 2019 6:19 pm

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! 1571444738
முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! Tenor
சக்தி18
சக்தி18
தளபதி

தளபதி

பதிவுகள் : 1900
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 607

Back to top Go down

முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!! Empty Re: முகத்தில் புன்னகையோடு வலம் வந்தேன்...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum