ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

சோரியாஸிஸ்

Go down

சோரியாஸிஸ் Empty சோரியாஸிஸ்

Post by தாமு on Tue Dec 29, 2009 5:23 am

சோரியாஸிஸ் என்றால் என்ன?





சோரியாஸிஸ் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்குத் தொற்றாத ஒரு சருமக்கோளாறு. இது, ஒரு குடும்பத்தில் பரம்பரையாக வரக் கூடிய நோய். இவ்வியாதியானது, சிவப்பு நிறமான செதில்கள் போன்ற தடிப்புகளை தோலின் மேல் ஏற்படுத்தும். இந்நோயின் அறிகுறிகள் வருடக்கணக்கில் இருக்கும். இவவியாதி ஆண்கள், பெண்கள் இருவரையும் பாதிக்கும்.


சோரியாஸிஸ் ஏற்படக் காரணங்கள் யாவை?





குறிப்பிட்ட காரணம் தெரியாத போதும், கீழ்காணும் இரண்டு முக்கிய காரணங்களோடு தொடர்புடையது

  • பரம்பரையாக வரக்கூடியது
  • ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ் எனும் தனது உடற் செல்களை அழிக்கக் கூடிய பொருள் தனது உடலிலேயே ஏற்படும் நிலை


செதில் வடிவிலான சிவப்புநிற தடிப்புகள் ஏன் ஏற்படுகின்றன?





தோலின் வெளிப்புறத்தில் உள்ள அடுக்கில் அதிகமான தோல் செல்கள் ஏற்படுவதினால் செதில்கள் போன்ற சிவப்புநிற தடிப்புகள் தோலின் மீது ஏற்படுகிறது. பொதுவாக தோலின் மேற்பரப்பில் உள்ள தோல் செல்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் தோலின் மேற்பரப்பில் இருந்து உதிர்ந்துவிடும். தோலில் உள்ள செல்கள் வளர்ந்து முதிர்ச்சி அடைந்து உதிர்வதற்கு நான்கு வாரங்கள் ஆகும். சோரியாஸிஸ் கண்ட நபரில் தோல்செல்கள் 3 முதல் 4 நாட்களுக்கும் வேகமாக கொட்டிவிடும். இப்படி அதிகப்படியான தோல்செல்கள் கொட்டுவதால் சோரியாஸிஸ் என்னும் தோல் நோய் ஏற்படுகிறது.

சோரியாஸிஸை எப்படி கண்டறிவது?





தோல் சிவப்பதால் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், அரிப்பு, தோல் தடிமனாதல், வெடிப்புகள் ஏற்படுதல், கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவை சோரியாஸிஸ்-ன் அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும்.

சோரியாஸிஸை அதிகமாக்கும் அல்லது அதிக கேடான நிலைக்கு கொண்டு செல்லும் காரணிகள் உண்டா?





சில காரணிகள் சோரியாஸிஸ் வாதையை அதிகப்படுத்தும். அவற்றுள் சில. வேதிப்பொருட்களினால், தொற்று நோயினால், சொறிவதினால் ஏற்படும் காயங்கள், சூரிய கதிர்களினால் ஏற்படும் காயங்கள், ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், புகைபிடித்தல், பீடா சுவைத்தல் மற்றும் மன அழுத்தம்.


சோரியாஸிஸ் (பரவும்) தொற்றும் தன்மை கொண்டதா?




இல்லை. சோரியாஸிஸ் தொற்றும் தன்மை கொண்டதல்ல.


இந்நோயினை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?






  • தோலில் காயம் ஏற்படுவதை தவிர்க்கவும்
  • வெய்யில் படுவதால் தோலில் ஏற்படும் காயத்தைத் தவிர்க்கவும்
  • மது மற்றும் புகைபிடித்தலை தவிர்க்கவும்
  • நிலைமையை மோசமாக்கும் மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கவும்
  • மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்
  • நீண்ட நேரம் தண்ணீரில் நீந்துவதை குறைக்கவும்
  • தோல் பகுதியினை சொறிவதை தவிர்க்கவும்
  • தோலோடு உரசும் தன்மையற்ற சரியான உடைகளை அணியவும்
  • உடல் நலக்குறைவு மற்றும் தொறறும் வியாதிகள் ஏற்படும்போது மருத்துவரை அணுகவும்


உணவு பழக்கம் முக்கியமா?





சோரியாஸிஸ்-னால் பாதிக்கப்பட்ட நபர் எந்த உணவை உட்கொண்டால் நிலமை நன்றாக இருக்கிறது என்று உணர்கின்றாரோ அந்த உணவையே உட்கொள்ளவது நல்லது. ஏனெனில் நல்ல உணவு பழக்க முறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சோரியாஸிஸ் நோயாளிகளுக்கு நன்மை பயக்ககூடியவை.



Health
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சோரியாஸிஸ் Empty Re: சோரியாஸிஸ்

Post by தாமு on Tue Dec 29, 2009 5:24 am

தோலில் நிறம் மாற்றம் ஏற்படுதல்



தோலின் நிறம் குறையும் முக்கிய நோய் வகைகள் யாவன?


மூன்று முக்கியமான தோல் நிறம் குறையும் நோய் வகைகள் உள்ளன.

  • விட்டில்லிகோ
  • போஸ்ட் இன்பிளமேடரி ஹை‎போபிக்மெண்டேஷன் ( காயத்திற்குப்பின் தோலின் நிறத்தில் ஏற்படும் நிறக்குறைவு) மற்றும்
  • அல்பினிசம்



விட்டில்லிகோ என்பது பாதிக்கப்பபட்ட தோலின் நிறம், மற்ற பகுதியைவிட குறைவாக/ மாறுபட்டு/ வெளிர்தது காணப்படுதலாகும். தோலில் உள்ள மெலனோசைட் குறைதலே இதற்கு காரணம்.

போஸ்ட் இன்பளமேட்டரி ஹைபோபிக்மெண்டேஷன் என்பது சிலவகை காயங்கள் (உதாரணம் தீக்காயம்) ஏற்பட்டு ஆறின பின்னர் அந்த பகுதியில் ஏற்படும் தோலின் நிறம் மாற்றம் ஆகும். நிறம் வெளறிய தோல் பகுதியில் தானாகவே பழைய நிறம் சில நேரங்களில் ஏற்படகூடும்.

அல்பின்சம் என்பது ஒரு அரிதான மற்றும் உடற்குரோமோசோம்கள் மூலம் சந்ததிகளுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை தோல் நோய். அல்பினிசத்தில், தோலில் உள்ள மெலெனோசைட் எனப்படும் செல்கள் இருக்கும். ஆனால் அவை மெலெனின் எனப்படும் வண்ணச்சுரப்பினை சுரப்பதில்லை ( எனவே உடல் முழுவதும் சிவப்பு கலந்த பால் போன்ற வெள்ளை நிறத்தோல் காணப்படும்).

மேற்கண்ட மூன்று முக்கிய தோல் வெளிர்தல் வகைகளை தவிர்த்து, இன்னும் ஒரு பொதுவான தோல் நிறம் குறையும் நோய் - பிட்டிரியாஸிஸ். இதிலும் தோலின் நிறம் வெளிர்ந்து காணப்படும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சோரியாஸிஸ் Empty Re: சோரியாஸிஸ்

Post by தாமு on Tue Dec 29, 2009 5:26 am

விட்டில்லிகோ


விட்டில்லிகோ என்றால் என்ன?
விட்டில்லிகோ, நம் உடல் செல்களை அழிக்கும் நோய் எதிர் பொருள்கள் நம் உடலிலேயே உற்பத்தியாகி நம் உடல் செல்களை அழிக்கும் செயல் அல்லது நிலையினால் ஏற்படுவதாகும். இதனால் தோலின் நிறத்தை ஏற்படுத்தும் பொருளின் அளவு குறைகிறது. இதனை டிபிக்மெண்டேஷன் என்பர். இதனால் தோலில் பால் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் ஏற்படுகிறது.

லியுகோடெர்மா என்றால் என்ன?
லியுகோடெர்மா என்பது விட்டில்லிகோ என்பதின் மறு பெயர் ஆகும். 'லியுகோ' என்றால் வெள்ளை நிறம் என்பது, மற்றும் 'டெர்மா' என்பது தோலினை குறிக்கும் சொல்லாகும்.

விட்டில்லிகோ ஏற்படக் காரணங்கள் யாவன?

  • தோலிலுள்ள மெலெனோசைடுகள் சேதமடைவதினால் அல்லது இறப்பதின் விளைவாக விட்டில்லிகோ ஏற்படுகிறது.
  • நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையானது மெலெனின் எனும் நிறத்தை கொடுக்கும் பொருளினை ஒரு வேற்றுப்பொருள் என இனம் கண்டு அழித்துவிடுவதே இதற்கு காரணமாகும்.
  • இயற்க்கைக்கு மாறாக செயல்படும் நரம்பு செல்கள் நச்சுப் பொருட்களை உண்டுபண்ணும். இவை மெலெனோசைட்டுகளை சேதப்படுத்தும்
  • மெலேனோசைட்டுகள் தானாகவே அழித்துக்கொள்ளும் தன்மை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சோரியாஸிஸ் Empty Re: சோரியாஸிஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum