புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பெட்டியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
Page 1 of 1 •
‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரெயில் பெட்டியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
#1303547மும்பை
மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க
உள்நாட்டில் தயார் செய்யப்பட்ட மெட்ரோ ரெயில்
பெட்டியை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒருநாள் சுற்றுப்பயணமாக
மராட்டியம் வந்தார். இதில் மும்பையில் புதிதாக 3 மெட்ரோ
ரெயில் திட்டங்களுக்கான பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள்
நடந்தன.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர்
நரேந்திர மோடி பெங்களூருவில் இருந்து நேற்று காலை தனி
விமானத்தில் மும்பை வந்தடைந்தார். அவரை விமான
நிலையத்தில் மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி,
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் பிரதமர் மோடி வில்லேபார்லேயில் உள்ள லோக்மான்ய
சேவா சங் என்ற விநாயகர் மண்டலில் சென்று சாமி தரிசனம்
செய்தார். அங்குள்ள விடுதலை போராட்ட வீரர் லோக்மான்ய
பாலகங்காதர திலகரின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ உலக
மைய மாநாட்டு அரங்கத்தில், மும்பையில் ரூ.19 ஆயிரம் கோடி
மதிப்பில் 42 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படும் 3 புதிய
மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
மும்பையில் செயல்படுத்தப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்
வழித்தடங்களில் இயக்குவதற்காக பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம்
பெங்களூருவில் ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 500 மெட்ரோ
ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.
‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் முழுக்க, முழுக்க
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மெட்ரோ ரெயில் பெட்டி
மும்பை மெட்ரோ ரெயில் கழகத்திடம் வழங்கப்பட்டது.
75 நாட்களில் தயாரிக்கப்பட்ட அந்த மெட்ரோ ரெயில் பெட்டியை
பிரதமர் நரேந்திர மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து
பார்வையிட்டார்.
அதன் வடிவமைப்பு குறித்தும், பயணிகளுக்கான வசதிகள் குறித்தும்
பிரதமர் மோடிக்கு மும்பை பெருநகர வளர்ச்சிக்குழும கமிஷனர்
ஆர்.ஏ.ராஜீவ் விளக்கம் அளித்தார். குறிப்பாக பயணிகள் தங்களது
சைக்கிளுடன் பயணம் செய்யும் வசதி இந்த மெட்ரோ ரெயில்
பெட்டியில் உருவாக்கப்பட்டு இருப்பது பற்றியும் எடுத்து கூறினார்.
பிரதமர் மோடி தனது மும்பை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு
அவுரங்காபாத் புறப்பட்டு சென்றார்.
-
---------------------------
தினத்தந்தி
Similar topics
» எப்-16 ரக போர் விமானங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்க ...
» ஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
» தில்லி செங்கோட்டையில் சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
» ராஜஸ்தானில் நிறுவப்பட்டுள்ள ‘அமைதியின் சிலை’ - பிரதமர் மோடி திறந்து வைத்தார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|