ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Yesterday at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

120 அடியை எட்டியது மேட்டூர் அணை

Go down

120 அடியை எட்டியது மேட்டூர் அணை Empty 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

Post by ayyasamy ram on Sun Sep 08, 2019 6:36 am

120 அடியை எட்டியது மேட்டூர் அணை Tamil_News_large_2361835
-
மேட்டூர் :
கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்
அதிகரித்ததால் மேட்டூர் அணை முழுமையாக 120 அடிக்கு
நேற்று நிரம்பியது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சரியான முறையில் நீரை பங்கீடு செய்ய வேண்டும்
என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 1934ல் கட்டி முடிக்கப்பட்டது.
அணையின் மொத்த உயரம் 120 அடி; கொள்ளளவு 93.47 டி.எம்.சி.
ஆகும். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடித்த வறட்சியால் ஜூலை
23ல் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாகவும்; நீர் இருப்பு
11.64 டி.எம்.சி.யாகவும் சரிந்தது.

பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்த தென்மேற்கு
பருவமழையால் கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள்
நிரம்பின. அவற்றிலிருந்து உபரி நீர் தொடர்ச்சியாக காவிரியில்
வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம்
படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. நேற்று முன்தினம்
அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில்
டெல்டா நீர் திறப்பு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதில் 23 ஆயிரம் கன அடி நீர் அணை மற்றும் சுரங்க மின்
நிலையங்கள் வழியாகவும் 2000 கன அடி நீர் நேற்று முன்தினம்
இரவு 9:00 மணிக்கு உபரி நீர் வெளியேற்றும் 16 கண் மதகு
வழியாகவும் வெளியேற்றப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 76 ஆயிரம் கன அடி நீர்
வந்து கொண்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு 8:00
மணிக்கு 118.11 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று பகல்
12:55 மணிக்கு முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இதனால் 16 கண் மதகு வழியாக முதல்கட்டமாக 7500 கன அடி
உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பின் நீர்வரத்துக்கேற்ப உபரி நீர்
திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. சேலம் கலெக்டர் ராமன்
அணையில் ஆய்வு செய்தார்.
-
--------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61809
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

120 அடியை எட்டியது மேட்டூர் அணை Empty Re: 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

Post by ayyasamy ram on Sun Sep 08, 2019 6:37 amமேட்டூர் அணை 1934ல் கட்டி முடித்து பாசனத்துக்கு நீர்
திறக்கப்பட்டது. அணை கட்டி 86 ஆண்டு நிறைவடைந்த
நிலையில் 43வது முறையாக அணை முழுமையாக
நிரம்பியுள்ளது.

கடந்தாண்டு கர்நாடகா அணைகளின் உபரிநீர் வரத்தால்
37 நாளில் நிரம்பிய மேட்டூர் அணை நடப்பாண்டு 46 நாளில்
நிரம்பியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 2005, 2006, 2007 என
தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் அணை நிரம்பியது.

அடுத்து 2010 - 2013ல் நிரம்பியது. பின் 2018 - 2019 என தொடர்ந்து
இரண்டு ஆண்டுகள் அணை நிரம்பியுள்ளது. தற்போது மேட்டூர்
அணை நிரம்பியிருப்பது டெல்டா பாசன விவசாயிகளுக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சரியான முறையில் நீர்
பங்கீடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கடலுக்கு இறைத்த நீர்!


கடந்தாண்டு மேட்டூர் அணை நிரம்பிய போது 119 டி.எம்.சி. நீர்
பாசனத்துக்கு பயன்படுத்த முடியாமல் கடலில் கலந்து வீணானது.
இதையடுத்து தமிழக அரசு மேட்டூர் அணை உபரி நீரை சேலம்
மாவட்டத்தில் வறண்ட பகுதியிலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பி
பாசனத்துக்கு பயன்படுத்தும் திட்டத்திற்கு நடப்பாண்டு 565 கோடி
ரூபாய் நிதி ஒதுக்கியது.

ஆனால் அத்திட்டம் ஆய்வு நிலையிலேயே மந்த கதியில் நடக்கிறது.
இதனால் தற்போதும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரி
நீர் மீண்டும் கடலுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இனியாவது
தமிழக அரசு விழித்து அத்திட்டத்தை போர்க்கால அடிப்படையில்
செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட
விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-
----------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61809
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

120 அடியை எட்டியது மேட்டூர் அணை Empty Re: 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 08, 2019 10:43 am

:நல்வரவு:
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5314
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2862

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

120 அடியை எட்டியது மேட்டூர் அணை Empty Re: 120 அடியை எட்டியது மேட்டூர் அணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum